ஸ்காட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவம்

  • Home
  • United Kingdom
  • Edinburgh
  • ஸ்காட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவம்

ஸ்காட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவம் தமிழ் எங்கள் உயிர்

https://youtube.com/live/biej5ZzFfCUசுந்தரர் தேவாரம் - தொடர் சிந்தனை - ஆறாம் நாள் sundarar-thevaram-thirunagechcharam-pi...
30/06/2026

https://youtube.com/live/biej5ZzFfCU

சுந்தரர் தேவாரம் - தொடர் சிந்தனை - ஆறாம் நாள்

sundarar-thevaram-thirunagechcharam-piraiyani-vaannu
-thiruvidaimaruthuur-kazhuthai-kungkumanth/
thiruvaavaduthurai-maraiya-vanooru/

7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு
7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்
7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

யாத்திரை- நாள் 057.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி7.093 - திர...
29/06/2026

யாத்திரை- நாள் 05

7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்
7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி

7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்

7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச

seventh-thirumurai/sundarar-thevaram-thiruvizhimilalai-nambinaark...

Sundarar-thevaram- Pathigam and explanation thiruppukalur-thammaiye-pukainththichchai ;thirupanaiyuur-maadamaligai-gopur...
28/06/2026

Sundarar-thevaram- Pathigam and explanation

thiruppukalur-thammaiye-pukainththichchai ;
thirupanaiyuur-maadamaligai-gopuraththodu;
thirunannilaththupperungkoyil-thanniyil-vemmaiyi;

சுந்தரர் தேவாரம் - தொடர் சிந்தனை

7.034 - திருப்புகலூர் - தம்மையே புகழ்ந்து
7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு
7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி

Sundarar-thevaram- Pathigam and explanation thiruppukalur-thammai...

https://youtu.be/nI5xdWsyQOY?si=CHWsd5KPvQIFqqRi *வெற்றி கணபதி பாடல்* வா வா கணபதி வந்திடுவாய்  வெற்றிக் கனியை தந்திடுவாய...
04/06/2026

https://youtu.be/nI5xdWsyQOY?si=CHWsd5KPvQIFqqRi

*வெற்றி கணபதி பாடல்*

வா வா கணபதி வந்திடுவாய்
வெற்றிக் கனியை தந்திடுவாய்

வேழ முகத்தோடும் வலிய தோளோடும்
வீசும் கரத்தோடும் வருவாயே

வேண்டும் வரத்தயே
வாரி வழங்கிட
விரும்பி நீயும் வருவாயே

வா வா கணபதி வந்திடுவாய்
வெற்றிக் கனியை தந்திடுவாய்...

இன்று சங்கடஹர சதுர்த்தி - விநாயகரை வணங்கிடுவோம்

தடைகள் நீங்கி வெற்றி பெற அழைத்திடுவோம் வெற்றி கணபதியை .. Song Lyrics: R.Divya Sathyaprakash Produced by : PAA_TAMILISAI Music Channel Composed through: AI A...

தமிழுக்கு முதல் வணக்கம்Tribute song for Tamil and Tamil PeopleSong Lyrics: R. Divya Sathyaprakash Song produced by: PAA_...
11/05/2026

தமிழுக்கு முதல் வணக்கம்

Tribute song for Tamil and Tamil People

Song Lyrics: R. Divya Sathyaprakash

Song produced by: PAA_TAMILISAI Music Channel

https://youtu.be/wPoitXggBLY?si=OU1UaRHks7rigUo4

To watch more videos subscribe PaaTamilisai All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) @

Tribute song for Tamil people. தமிழ் அன்னையை வணங்கிடுவோம்தமிழுக்கு முதல் வணக்கம்Song Lyrics: R. Divya Sathyaprakash Song produced by: PAA_TAMILISAI Music Cha...

17/04/2026

https://youtu.be/lrfyQvr-cYI?si=-WG1GWS8_xUgyW5o



சீர்காழி திருமுலைப்பால் சிறப்பு பாடல்

திருஞானசம்பந்த பெருமானை போற்றி நான் எழுதி வெயிட்டுள்ள பாடல்.

சைவ நெறி போற்றும் பாடலை தொடர்ந்து கேட்டு மகிழ பா - என்ற எங்கள் Youtube channel ஐ subscribe செய்து கொள்ளவும்..

https://youtu.be/Ojez1gv0vY0Title: Vaazhvai Thaedu - The Journey of Soul Produced and Written by - R.Divya Sathyaprakash...
10/04/2026

https://youtu.be/Ojez1gv0vY0

Title: Vaazhvai Thaedu - The Journey of Soul

Produced and Written by - R.Divya Sathyaprakash ​
@ *Paa_Tamilisai_*

*Song Description:*
"Life is a journey meant to be lived..."

In the constant rush of searching for something , "Vaazhvai Thaedu" (Search for Life) echoes the silent cries and hidden hopes of the human heart. This song is a reflection of our inner voice, seeking meaning beyond expectations.

We hope this musical journey, which reminds us that every moment of life is a lesson, touches your soul deeply.

If this song resonates with you, please Like, Share, and Subscribe to join us on this journey of soulful music.

Thank You
Divya Sathyaprakash

பாடலின் தலைப்பு: வாழ்வைத் தேடு - ஒரு தேடலின் பயணம் எழுதி வெளியிட்டவர் - இரா. திவ்யா சத்யபிரகாஷ் /​ "வாழ்க்கை .....

https://youtu.be/OUNBRhhys58?si=Z-roA7vRYJMoelwOஓம் சிவ சிவ திருச்சிற்றம்பலம்இறைவனது திருவருளால் ,  நான் எழுதிய பாடல் இச...
04/04/2026

https://youtu.be/OUNBRhhys58?si=Z-roA7vRYJMoelwO

ஓம் சிவ சிவ
திருச்சிற்றம்பலம்

இறைவனது திருவருளால் , நான் எழுதிய பாடல் இசையமைக்கப்பட்டு வெளியிட பட்டுள்ளது... உங்களுக்கு இப்பாடல் பிடித்தால் நண்பர் உறவுகளுக்கும் பகிருங்கள் ...

இரா.திவ்யா சத்யபிரகாஷ்

Spiritual music: Channels dedicated to Tamil devotional songs and melodies, including playlists for specific deities or festivalsகருணை புரிவாய் காவலனே 🙏எங்க...

19/02/2026

Address

Taystreet
Edinburgh
EH111DZ

Opening Hours

3pm - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்காட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share