Wentworthville Tamil Study Centre
Wentworthville Tamil Study Centre | வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம்
20/06/2026
𝗘𝗺𝗽𝗼𝘄𝗲𝗿𝗶𝗻𝗴 𝗢𝘂𝗿 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗼𝗿𝘀 𝗳𝗼𝗿 𝗘𝘅𝗰𝗲𝗹𝗹𝗲𝗻𝗰𝗲!
A huge thank you to 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐨𝐫 𝐄𝐥𝐢𝐚𝐭𝐡𝐚𝐦𝐛𝐲 𝐀𝐦𝐛𝐢𝐤𝐚𝐢𝐫𝐚𝐣𝐚𝐡 (𝐀𝐎) for leading our WTSC Teacher Workshop on June 6th at Pendle Hill High School! Your insights into teaching techniques and student focus were invaluable.
We also extend our deepest gratitude to:
Our dedicated teachers who attended to enhance their classroom practices. 📚
Our wonderful admin committee for their hard work behind the scenes to make this event a major success! 👏
Thank you all for supporting continuous learning in our community! 🤝✨
13/06/2026
சிட்னி தமிழ் அறிவகத்தின் கொடி தினத்தில் எமது மாணவர்கள்!
தமிழர்களின் அறிவாலயமாக விளங்கிய யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட வரலாற்றுத் துயரை, சிட்னி தமிழ் அறிவகம் கடந்த பல ஆண்டுகளாக உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்து வருகிறது.
இவ்வருட (2026) கொடி தின நிகழ்வில் எமது வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று, எமது மொழி மற்றும் பண்பாட்டுப் பெருமையை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.
மாணவர்களை வழிநடத்திய அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு என்றும் துணையாக நிற்கும் பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்! ❤️
Our students at the Sydney Tamil Arivagam Flag Day celebrations!
For many years, Sydney Tamil Arivagam has solemnly commemorated the historical tragedy of the burning of the Jaffna Public Library—a landmark that once stood as the intellectual beacon of Tamils.
At this year’s (2026) Flag Day event, our students from Wentworthville Tamil Study Centre participated with great enthusiasm, beautifully showcasing the pride of our language and cultural heritage.
Our heartfelt thanks and congratulations to the dedicated teachers who guided the students, and to the parents who continually stand by their side!
Year 2 Thamarai class at MRPS Campus
Year 6 Valluvar class's performance during assembly 🎤🎉
08/06/2026
CONGRATULATIONS TEACHER!
"TEACHER OF THE TERM" | Term 1, 2026
"சிறந்த ஆசிரியர்" விருது (முதலாம் தவணை)
Celebrating Dedication, Inspiring Excellence!
We are proud to recognize the outstanding contributions of our teacher.
🏆 Mrs.Gowri Murugananthan - HSC Campus
Thank you for your dedication and hard work in shaping the lives of our students. Your commitment inspires us all! 🙏✨
07/06/2026
𝗧𝗲𝗿𝗺 𝟮, 𝗪𝗲𝗲𝗸 𝟱 𝗔𝘀𝘀𝗲𝗺𝗯𝗹𝘆 𝗛𝗶𝗴𝗵𝗹𝗶𝗴𝗵𝘁𝘀! ✨
Featured Classes This Week:
MRPS Campus: Year 2 Thamarai
PHHS Campus: Year 10 - RoSA - Paranar
The morning highlight was the presentation of the Principal’s Award. We are incredibly proud of our hardworking students who continue to strive for excellence and demonstrate our school values every day. 🏆
இரண்டாம் தவணை , வாரம் 5 - மாணவர் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது! ✨
MRPS வளாகம்: ஆண்டு 2 தாமரை
PHHS வளாகம்: ஆண்டு 10 - RoSA - பரணர்
முக்கிய நிகழ்வாக மாணவர்களுக்கு 'அதிபர் விருது' (Principal’s Award) வழங்கப்பட்டது. விருது வென்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
See less See less
05/06/2026
The first round of the 2026 "Tamil Knowledge (Quiz) and Verbal Communication Competition" was successfully held last week across both our MRPS and PHHS campuses!
With the aim of enhancing students' Tamil language skills and verbal communication abilities, the Tamil Knowledge (Quiz) and Verbal Communication competitions are being conducted together starting this year. Students from primary school all the way up to HSC Year 12 participated in these competitions with great enthusiasm.
Our heartfelt thanks to all the teachers, volunteers, and parents who encouraged the students' talents and successfully conducted the competitions! Congratulations to all our wonderful students who took part! 🏆
2026 ஆண்டுக்கான "தமிழ் அறிவு (வினா விடை) மற்றும் வாய்மொழித் தொடர்பாடல் போட்டி"யின் முதல் சுற்று கடந்த வாரம் MRPS மற்றும் PHHS ஆகிய இரு வளாகங்களிலும் சிறப்பாக நடைபெற்றது!
மாணவர்களின் தமிழறிவையும் வாய்மொழித் தொடர்பாடல் திறனையும் மேம்படுத்தும் நோக்கில், இவ்வாண்டிலிருந்து தமிழ் அறிவு (வினா-விடை) மற்றும் வாய்மொழித் தொடர்பாடல் போட்டிகள் இணைந்து நடத்தப்படுகின்றன. ஆரம்பப்பள்ளி மாணவர்கள் முதல் HSC ஆண்டு 12 மாணவர்கள் வரை அனைவரும் இப்போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாணவர்களின் திறமைகளை ஊக்குவித்து, போட்டிகளைச் சிறப்பாக நடத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்! போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துகள்! 🏆
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Website
Address
Girraween Public School, , 9 BANDO Road
Sydney, NSW
2145
Opening Hours
| Thursday | 7pm - 9pm |
| Saturday | 1pm - 5:30pm |