School of ICT

  • Home
  • School of ICT

School of ICT Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from School of ICT, College & University, .

15/01/2026
இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளும் ப...
13/01/2026

இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்ற கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் நானும் இணைந்து கொண்டேன்.
அரசாங்கம் ஆரம்பித்துள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறை குறித்து ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இந்நிகழ்வில் தெளிவுபடுத்தப்பட்டது. இதன் போது, முதலாம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், மொடியூல் தயாரிப்பில் நிலவும் சிக்கல்கள், ஆசிரியர் பயிற்சிகளில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் தொழில்நுட்ப சவால்களைத் தீர்த்துக்கொண்டு, 06 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
கல்வி மறுசீரமைப்பு செயல்முறை அவசியமானது என்பதை ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டதுடன், புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தும் பணிகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், மாகாணங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவியுயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

- ஜனாதிபதி-

G.C.E (O/L) ICT PAST PAPERS FROM 2010 TO 2018
29/06/2019

G.C.E (O/L) ICT PAST PAPERS FROM 2010 TO 2018

Past Papers & Model Papers - (O/L) ICT
22/01/2018

Past Papers & Model Papers - (O/L) ICT

Study Materials Why select ICT? O/L ICT provides fundamental theories in almost all the aspects of ICT including the fundamentals of networking, technology, logic gates,number systems, programming, etc. Since there is a main subject at the A/L, now students who loves the field of computing can proce...

க.பொ.த உயர்தர தொழினுட்பவியலில் கணிதம்பரீட்சைத்திணைக்களத்தினது இறுதியான விளக்கம்2018 ஆகஸ்ட் பரீட்சைக்கு தோற்றும் அணியிலிர...
22/01/2018

க.பொ.த உயர்தர தொழினுட்பவியலில் கணிதம்

பரீட்சைத்திணைக்களத்தினது இறுதியான விளக்கம்

2018 ஆகஸ்ட் பரீட்சைக்கு தோற்றும் அணியிலிருந்து இனிவரும் அணிகளுக்கு தொழினுட்பவியல் இரு பிரிவுகளிலும் மூன்றாவது பாடமாக “கணிதம்” தெரிவுசெய்யப்படலாம்.

இங்கு ”கணிதம்” என்பது பாட இலக்கம் 7 இனையுடைய "mathematics" எனும் பாடமாகும். ( பாட இலக்கம் 11 ஐ உடைய ”உயர் கணிதம்” (Higher Mathematics) எனும் ஒரு பாடமும் உள்ளது. அது அல்ல)

2017 ல் யாராவது இப்பாடத்தை மூன்றாவது பாடமாக எடுத்திருப்பின் அவர்கள் ”வேறு” பிரிவில் வைத்து மாவட்ட, தீவளாவிய நிலைகள் வழங்கப்பட்டிருக்கும். (வரும் வருடங்களில் இப்பாடம் தொழினுட்பவியல் பிரிவுகளிலேயே கருதப்படும்)

இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இத்துடன் இக்குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரலாம்.

மாணவர்களுக்கு தெளிவை ஊட்டுவோம்.

தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையான பாடசாலை மாணவர்களுக்கும் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் Information & Communication Techno...
21/01/2018

தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையான பாடசாலை மாணவர்களுக்கும் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் Information & Communication Technology (ICT) எனும் பாடத்தை 2018 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கான பாடத்திட்டத்தினை தேசிய கல்வி நிறுவகம் வெளியிட்டுள்ளது.

GCE O/L -2016ICT PAPERENGLISH MEDIUM
10/12/2016

GCE O/L -2016
ICT PAPER
ENGLISH MEDIUM

GCE O/L - 2016ICT Paper ( Tamil Medium)
10/12/2016

GCE O/L - 2016
ICT Paper ( Tamil Medium)

06/12/2016

Address


Opening Hours

Monday 06:00 - 20:30
Tuesday 06:00 - 20:30
Wednesday 06:00 - 20:30
Thursday 06:00 - 20:30
Friday 06:00 - 20:30
Saturday 06:00 - 20:30
Sunday 06:00 - 20:30

Alerts

Be the first to know and let us send you an email when School of ICT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to School of ICT:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share