Educate A Child Society

  • Home
  • Educate A Child Society

Educate A Child Society "வறுமையிலும் கல்வியினை தொடரும் மாணவர்களுக்கு உதவுதல்"

07/09/2022
23/05/2022

இன்றைய தினம் கா.பொ.த சாதாரண பரீட்சைக்கு (O/L) தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌾

இந்து சமய அறநெறிப் பாடசாலைகள் மீள ஆரம்பம் - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவிப்புஎதிர்வரும் 28.11.2021 தொடக்கம...
17/11/2021

இந்து சமய அறநெறிப் பாடசாலைகள் மீள ஆரம்பம் - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவிப்பு

எதிர்வரும் 28.11.2021 தொடக்கம் இந்து சமய அறநெறிப் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்குமாறு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

📖📝  #ஒரு காலத்தில் கல்வியில் கொடி கட்டி பறந்த  #தமிழன் 📝📖 #கல்வித்தரப்படுத்தல் திட்டத்தால் புறக்கணிக்கப்பட்ட தமிழன். #தம...
05/10/2021

📖📝 #ஒரு காலத்தில் கல்வியில் கொடி கட்டி பறந்த #தமிழன் 📝📖

#கல்வித்தரப்படுத்தல் திட்டத்தால் புறக்கணிக்கப்பட்ட தமிழன்.

#தமிழரின்-வடகிழக்கின் கல்வி வீழ்ச்சி சில காரணங்கள்

Big boss
கிரிக்கட்
சினிமா
வெளிநாட்டு பணம்;மோகம்
ஆசிரியரை மதிக்காமை
தலைக்கனம்
போதைப்பொருள்
போட்டி பொறாமை
கல்வி வியாபாரமாக்கப்படல்
வறுமை

🎓18000 பட்டதாரி பயிலுனர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை..🎓
24/06/2021

🎓18000 பட்டதாரி பயிலுனர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை..🎓

😢😢  😢😢😢🙏😢 எமது  #ஒரு_குழந்தைக்கு_கல்வி_புகட்டு நரசிம்மர் இந்து அறநெறி பாடசாலை ஆசிரியர் தர்மிஷாவின் சகோதரன்  #ஜீவானந் இறை...
11/02/2021

😢😢 😢😢
😢🙏😢 எமது #ஒரு_குழந்தைக்கு_கல்வி_புகட்டு நரசிம்மர் இந்து அறநெறி பாடசாலை ஆசிரியர் தர்மிஷாவின் சகோதரன் #ஜீவானந் இறைவனடி சேர்ந்தார். சகோதரனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்பதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது அறநெறிபாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் 😢🙏😢

📖 #புதிய_வாழ்வு முறையில்  #புதிய_வகுப்பறை📖யக்கமுல்ல - மாகெதர ஆரம்ப பாடசாலை வகுப்பறை
20/01/2021

📖 #புதிய_வாழ்வு முறையில் #புதிய_வகுப்பறை📖

யக்கமுல்ல - மாகெதர ஆரம்ப பாடசாலை வகுப்பறை

அறநெறி பாடசாலைகள் 17 ஆம் திகதி ஆரம்பம் 07.01.2021 உதயன், வலம்புரி பத்திரிகையில்
09/01/2021

அறநெறி பாடசாலைகள் 17 ஆம் திகதி ஆரம்பம் 07.01.2021 உதயன், வலம்புரி பத்திரிகையில்

📝 O/L Exams Time Table 📝
07/01/2021

📝 O/L Exams Time Table 📝

🙏🙏🙏
07/01/2021

🙏🙏🙏

 #தொழில்_வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள இளைஞர், யுவுதிகள், தமது பெயர்களை மாவட்ட செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மாவட்ட ...
28/11/2020

#தொழில்_வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள இளைஞர், யுவுதிகள், தமது பெயர்களை மாவட்ட செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மாவட்ட தொழில் கேந்திர நிலையத்தில் பதிவு செய்துக்கொள்ளுமாறு இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்துக்கொள்ளும் தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகளை, தனியார் துறைகளிலுள்ள தொழில் வெற்றிடங்களுக்கு ஈடுபடுத்த முடியும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, தனியார் துறைகளில் தொழில்வாய்ப்புக்களை எதிர்பார்த்து காத்திருப்போர், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.dome.gov.lk இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, பதிவு செய்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லையென்றால், மாவட்ட செயலகங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தொழில் கேந்திர நிலையத்தில் பதிவு செய்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று பரவி வருகின்ற நிலையில், தொழில் வாய்ப்புக்களுக்காக வீட்டில் இருந்தவாறே இணைய வழியில் பதிவு செய்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அல்லது மாவட்ட தொழில் கேந்திர நிலையங்களை தொலைபேசியூடாக அணுக முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் தொலைபேசி இல
01.கொழும்பு 011-2369258
02.கம்பஹா 033-2248990
03.களுத்துறை 034-2236162
04.காலி 091-2233906
05.மாத்தறை 041-2231319
06.ஹம்பாந்தோட்டை 047-2242766
07.கண்டி 081-2068229
08.மாத்தளை 066-2222824
09.நுவரெலியா 052-2224186
10.கேகாலை 035-2221733
11.இரத்தினபுரி 045-2232996
12.குருநாகல் 037-2221402
13.புத்தளம் 032-2266253
14.பதுளை 055-2228030
15.மொனராகலை 055-2277248
16.அநுராதபுரம் 025-2234988
17.பொலன்னறுவை 027-2056715
18.அம்பாறை 063-2222233
19.மட்டக்களப்பு 065-2227193
20.திருகோணமலை 026-3209245
21.யாழ்ப்பாணம் 021-2219359
22.வவுனியா 024-2228025
23.மன்னார் 023-2222232
24.கிளிநொச்சி 021-2283966
25.முல்லைத்தீவு 021-2290037

Address

Arayampathy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Educate A Child Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed school/college?

Share