30/11/2023
https://m.facebook.com/story.php?story_fbid=190969374091601&id=100095356192326&mibextid=Nif5oz
Silver jubilee celebration
Blood Donation 🩸 Camp 2023
We're Cordially inviting you all for the
BLOOD DONATION CAMPAIGN
being organized by the students union forum of sports science unit.
Donate Blood, Be a Life Saver.
Join us and Donate your Blood 🩸 ,
Date : 2nd of December 2023 (Saturday)
🕐Time : 10.00 AM onwards
🏥Place : Sports Science Unit (INFRONT OF UNIVERSITY OF COLLEGE)
உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்!
யாழ் பல்லைகழக விளையாட்டு விஞ்ஞான அலகின் 25ஆவது ஆண்டினை பூர்த்தி செய்யும் முகமாக யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் மாணவர்களால் யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஆதரவோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்த தான முகாமிற்கு உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.
காலம் : 02.12.2023 (சனி க்கிழமை)
நேரம் : காலை 10.00 AM
இடம் : விளையாட்டு விஞ்ஞான அலகு
இரத்த தானம் செய்ய ஆர்வமுடைய அனைவரும் இவ்
இரத்த தான முகாமில் கலந்து கொண்டு தங்களால் முடிந்த இரத்த நன்கொடையை வழங்கி ஓர் உயிரின் இருப்புக்கு உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
"மனித உயிர் அரியது. அதை காக்கும் இரத்தம் அளப்பரியது"
இரத்தம் தானம் செய்வோம்! இன்னுயிர் வாழ காரணியாக இருப்போம்