ICT with Sajah sir

  • Home
  • ICT with Sajah sir

ICT with Sajah sir An online learning hub for G.C.E (A/L) ICT I am a science graduate teacher presently teaching at Al-Azhar College (National School), Hemmathagama.

And I am conduction ICT classes for A/L students. At present, I am conducting direct classes at Royal Kandy & KEC-Hemmathagama. Also conducting online classes via 'Tech Academy Kandy' android App.

*விடுமுறை காலத்தை கற்றலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்**25% OFF* in this RAMAZAN Monthவீட்டில் இருந்தே உங்களுக்குத் தே...
20/02/2026

*விடுமுறை காலத்தை கற்றலுக்காகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்*

*25% OFF* in this RAMAZAN Month

வீட்டில் இருந்தே உங்களுக்குத் தேவையான unit களை உங்களுக்கு விருப்பமான நேரங்களில் கற்கலாமே !

*ICT பாடத்தை...*
📌 ஆரம்பத்தில் இருந்தே கற்க வேண்டுமா?
📌 Number System விளங்கவில்லையா?
📌 Logic Gates பாடம் கடினமாக உள்ளதா?
📌 Boolean சுருக்கல்களை செய்ய முடியாதா?
📌 K-MAP கடினமா?
📌 O/S பாடத்தில் Logical address, Physical address கணக்குப் பகுதிகள் கடினா?
📌 Network IP Address கடினாமா?
📌 Subnetting விளங்கவில்லையா?
📌 DFD வரைய முடியாதா?
📌 MYSQL ஐ ஆரம்பத்தில் இருந்தே கற்க வேண்டுமா?
📌 html /css /php யை முழுமையாக கற்க வேண்டுமா?
📌 IOT / e-Commerce பாடங்களை ஆரம்பத்தில் இருந்தே கற்க வேண்டுமா?

*அனைத்திற்கும் ஒரே தீர்வு !*
Install 'Royal Kandy' App

https://play.google.com/store/apps/details?id=com.onlineEdu.kandytech

*App இல் பல இலவச / Sample வீடியோக்களும் காணப்படுகின்றன*

Contact for more infor:

*SAJAH Sir*
076 840 8200

11/02/2026

Model Exam at Royal Kandy




Contact 0768408200

11/02/2026

Practice Exam

For more info 0768408200 -L

*ICT ONLINE SMART PAPER CLASS*2025-ஆம் ஆண்டில் உயர் தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கானது*WhatsApp Link* 👇https://chat...
21/05/2025

*ICT ONLINE SMART PAPER CLASS*
2025-ஆம் ஆண்டில் உயர் தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கானது

*WhatsApp Link* 👇
https://chat.whatsapp.com/KrgtGTmEDdY5tUMyXdUZmA

📌 Arts, Commerce, Bio, Maths, Tech ஆகிய எந்தவொரு துறையிலும் ICT யை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள் இணைந்துகொள்ளலாம்.

📌 வகுப்புகள் ZOOM இனூடாக ஒவ்வொரு திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்களிலும் இரவு 10.00 மணி முதல் 11.00+ மணி வரை தொடர்ச்சியாக நடைபெறும்.

📌 இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது Name, Batch, City, School ஆகிய தகவல்களை 0768408200 எனும் இலக்கத்திற்கு WhatsApp மூலம் அனுப்பவும்.

05/11/2024
புதிய மாணவர் அனுமதி☑️ க.பொ.த உயர் தரம் - 2024/2026 Batchபதுரியா மத்திய கல்லூரி - மாவனல்லை✅ கீழே தரப்பட்டுள்ள Link இனூடாக...
05/10/2024

புதிய மாணவர் அனுமதி

☑️ க.பொ.த உயர் தரம் - 2024/2026 Batch
பதுரியா மத்திய கல்லூரி - மாவனல்லை

✅ கீழே தரப்பட்டுள்ள Link இனூடாக விண்ணப்பப்படிவத்தினைப் பதிவிறக்கம் (Download) செய்து அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பூரணப்படுத்தி

The Principal,
Baduriya Central College,
Mawanella

☑️ என்ற முகவரிக்கு பதிவுத்தபாலினூடாகவோ (Register Post) அல்லது நேரடியாகவோ எதிர்வரும் 2024.10.8ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.

✅ விண்ணப்பப்படிம் மற்றும் அறிவுறுத்தல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள.. 👇
https://shorturl.at/ZUocb

✅ தொழில்நுட்பப் பிரிவு (E-Tech & B-Tech) மாணவர்களுக்கான விசேட செயற்திட்ட வகுப்புகள் நடைபெறுகின்றன.

✅ கண்டி நகரின் ROYAL KANDY கல்வி நிறுனத்தின் வளவாளர்களினூடாக இவ்விசேட செயற்திட்ட வகுப்புகள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் கண்கானிப்பில் நடாத்தப்படுகின்றன.

✅ வெளி மாணவர்களு்கான பாதுகாப்பான தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

✅ மேலதிக தகவல்களுக்கு..

விஞ்ஞானப்பிரிவு :
076 327 1524

வணிகப்பிரிவு :
077 067 7701

கலைப்பிரிவு :
077 293 4217

தொழில்நுட்பப்பிரிவு :
076 840 8200
077 166 9259

✅ Co-Ordinator :
Mr. M. S. M. Munas (VP) : 0762342694
Mrs. M.U. Fazna SLPS (AP) : 0716666635

எதிர்வரும் 10 வருடகாலத்தில் தகவல் தொழில்நுட்பம் (IT)மற்றும் தொழில்நுட்பத் துறையிலேயே (Technology) அதிக தொழில்வாய்ப்புக்க...
16/05/2024

எதிர்வரும் 10 வருடகாலத்தில் தகவல் தொழில்நுட்பம் (IT)மற்றும் தொழில்நுட்பத் துறையிலேயே (Technology) அதிக தொழில்வாய்ப்புக்கள் உள்ளன என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மாணவர்கள் அதிகளவில் தொழில்வாய்பைப் பெற்றுத்தரும் துறைகளைத் தெரிவு செய்து கற்பது தங்களது எதிர்கால வளமான வாழ்விற்கு வழிவகுக்கும்.

அன்பு மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
03/01/2024

அன்பு மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

G.C.E (A/L) Arts, Commerce,  Science,  Maths , ETech and BTech
18/08/2023

G.C.E (A/L)
Arts, Commerce, Science, Maths , ETech and BTech

Address

D87, Ginihappitiya, Hemmathagama

71530

Telephone

+94768408200

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICT with Sajah sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share