07/01/2026
அன்பார்ந்த பெற்றோர்களே,
ரோட் ஐலண்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பதிவு (Registration) தற்போது தொடங்கியுள்ளது. தங்களின் குழந்தை(களுக்கான) பதிவை தயவுசெய்து விரைவில் நிறைவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முதல் கட்ட (Phase 1) பதிவு ஜூலை 10 வரை.
இந்தக் காலக்கெடுவிற்குள் பதிவு செய்வது மிகவும் முக்கியம். இதன் மூலம் மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை சரியான நேரத்தில் வழங்க எங்களுக்கு உதவியாக இருக்கும்.
*The RHODE ISLAND TAMIL SCHOOL Registration is open now*. Please complete the registration for your child(ren) at the earliest.
Phase 1 registration is currently open and register by July 10. Registering within this period is important, as it will help us accurately plan and place orders for textbooks and other learning materials.
Please email Tamil school for any questions( [email protected])
Student Registration form (2026-2027) Dear Parents, RI Tamil school has started accepting early registrations for the Academic Year 2026-2027. Please fill separate form below for each students with details as requested below. We request to provide clear details while filing the form. NOTE: Tamil Sch...