BKM Sugarland Tamil School

BKM Sugarland Tamil School Tamil School in Sugar Land run by Bharathi Kalai Manram (BKM), Houston, TX.

08/16/2026

08/15/2026

எங்களது புதிய கல்வி ஆண்டை நேற்று மிகச் சிறப்பான முறையில் இனிதே தொடங்கினோம்!

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய எங்களது முதல் நாளில், முதல்வர் கீதா அவர்களின் சிறப்பு உரையோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்ற பிறகு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களுடன் அடுத்தடுத்து சிறப்பான கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்றன.

பல புதிய குடும்பங்கள் எங்களது சுகர்லேண்ட் தமிழ்ப் பள்ளியை தங்களது இரண்டாவது குடும்பமாகத் தேர்ந்தெடுத்து இணைந்திருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இத்தருணத்தில், எங்களது அருமையான ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் உங்களின் அர்ப்பணிப்பும் சேவையும் போற்றத்தக்கது.

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்னும் பழமொழிக்கு ஏற்ப, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு சமூகமாக வளர்வோம்! வாழ்க தமிழ்!

08/11/2026
07/27/2026

BKM தமிழ்ப் பள்ளி, சுகர்லாண்ட்

Register @ https://bkmhouston.squarehubs.com/

Follows the International Tamil Academy’s standardized curriculum. Classes are conducted through recognized Tamil language schools.
Classes held every Saturday afternoon. Available for Pre-K through Grade 8 (for children aged 3 and above). Opportunity to earn Tamil language credit through Credit By Exam and Global Seal of Biliteracy.

"வாழையடி வாழையென வந்துதித்த தமிழ்க்குலமே..."நம் குழந்தைகளிடம் நாம் சேர்க்கக்கூடிய மிகப்பெரிய சொத்து நம் தாய்மொழி! நம் BK...
07/22/2026

"வாழையடி வாழையென வந்துதித்த தமிழ்க்குலமே..."

நம் குழந்தைகளிடம் நாம் சேர்க்கக்கூடிய மிகப்பெரிய சொத்து நம் தாய்மொழி!

நம் BKM தமிழ்ப் பள்ளியின் புதிய கல்வியாண்டு வரும் ஆகஸ்ட் 15 அன்று தொடங்குகிறது. உங்கள் பிள்ளைகளை தமிழ் வகுப்பில் சேர்த்து, தமிழைப் பேசவும், படிக்கவும், எழுதவும் கற்றுக்கொடுங்கள்.

அடுத்த தலைமுறைக்கு நம் மொழியையும், பண்பாட்டையும் கடத்துவது நம் கடமை!

♦️Registration open for 2026-27. ♦️School begins on Aug 15th$10 early bird discount until July 15
06/26/2026

♦️Registration open for 2026-27. ♦️
School begins on Aug 15th
$10 early bird discount until July 15

நமது பள்ளியின் 2025–26 கல்வியாண்டு கடந்த சனிக்கிழமை இனிதே தொடங்கியது. மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வ...
08/18/2025

நமது பள்ளியின் 2025–26 கல்வியாண்டு கடந்த சனிக்கிழமை இனிதே தொடங்கியது. மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், முதல்வர் திரு. மகேஷ் பெரியசாமி அவர்கள் அனைத்து ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்தினார்.

அவர் கடந்த ஆண்டின் முக்கிய சாதனைகள்—இனிய இருபது நிகழ்ச்சி, புதிய நூலகம், CBE தேர்வு, மற்றும் கல்லூரி சேரும் மாணவர்களுக்கு பாரதி கலை மன்றம் வழங்கிய உதவித்தொகை—பற்றி உரையாற்றினார். CBE தேர்வில் தேர்ச்சி பெற்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மோக்ஷா மற்றும் ப்ரஜன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர், இது மற்ற மாணவர்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியதாக இருந்தது. மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்ற பிறகு, பெற்றோர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.

இந்த புதிய கல்வியாண்டு அனைத்து ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு பயனுள்ள, மகிழ்ச்சியான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். புதிய பெற்றோர்களை நமது பள்ளிக்கு வரவேற்கிறோம். உங்கள் பங்களிப்பு, உற்சாகம், மற்றும் ஆதரவு நம்மை மேலும் வலுப்படுத்தும். இணைந்து செயல்படுவோம்! தமிழ் வளர்த்திடுவோம்!

🌟 Welcome Back to Tamil School! 🌟Reopening This Saturday Aug 16th at 2:15 PMDear Parents and Students, We are thrilled t...
08/15/2025

🌟 Welcome Back to Tamil School! 🌟

Reopening This Saturday Aug 16th at 2:15 PM

Dear Parents and Students,

We are thrilled to announce that our Tamil School will reopen this Saturday! The classrooms are ready, the teachers are excited, and a new journey of learning and laughter awaits. Whether you're returning or joining us for the first time, we welcome you with open arms and joyful hearts.

🎉 This week, we’ll kick off with a special Orientation Session and Meet & Greet with our Teachers . It’s a wonderful chance to connect, ask questions, and ease into the new school year with confidence.

📌 Note: Classes will begin at 2:15 PM this Saturday (instead of the usual 2:45 PM) to accommodate the orientation.

🎒 Date: Sat, Aug 16th 🕑 Time: Orientation starts at 2:15 PM
📍 Location: 1210 Museum Square Dr, Sugar land, TX 77479

Let’s keep learning, growing, and celebrating our heritage—one beautiful word at a time.

Dear Tamil parents in the USA, Our mother tongue isn’t just a language—it’s the soul of who we are. Enroll your children...
07/31/2025

Dear Tamil parents in the USA,

Our mother tongue isn’t just a language—it’s the soul of who we are. Enroll your children in Tamil classes and help them stay rooted in their identity, heritage, and pride.

BKM Sugar land Tamil school is open for registration. School reopens for 2025-26 academic year on August 16th.

Classes held every Saturday afternoon 2:45pm to 5pm in Telfair Montessori school at 1210 Museum Square Dr, Sugar Land, TX 77479.

We follow the International Tamil Academy’s standardized curriculum. Grades available from Pre-K through Grade 8 (for children aged 3 and above). We maintain a 5:1 student-to-teacher ratio with dedicated, experienced teachers. We provide opportunity to earn High school credit through Credit By Exam (as applicable).

BKM Family Membership is mandatory for student enrollment.

07/28/2025

Address

1210 Museum Square Drive
Sugar Land, TX
77479

Alerts

Be the first to know and let us send you an email when BKM Sugarland Tamil School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category