Kurinchi Thamizh School Inc.

Kurinchi Thamizh School Inc. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kurinchi Thamizh School Inc., Language school, 6 Braeburn Drive, Skillman, NJ.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
01/15/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

01/01/2026
அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள் 💐💐💐நவம்பர் 1
11/01/2025

அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள் 💐💐💐
நவம்பர் 1

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

05/09/2025

குறிஞ்சி தமிழ்ப்பள்ளியின் 5 ஆம் ஆண்டு விழா மற்றும் இரண்டாவது பட்டமளிப்பு விழா, மே 10 ஆம் தேதி, சனிக்கிழமை காலை 12:30 மணிக்கு நடைபெறுகிற உள்ளது.

இந்த ஆண்டு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்ற, வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் நியூசெர்சி தமிழ் பேரவையின் நிறுவனர்களில் ஒருவரான திரு. சசிகுமார் ரெங்கநாதன் அவர்கள் வருகை தர உள்ளார்.

அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்த வேண்டுகிறோம்.

🙏🏻🙏🏻          நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் இலையுதிர் விழா 2024, *நவம்பர் மாதம் 16 ஆம் தேதி* நடைபெற்றது. இந்த விழாவில் தம...
11/19/2024

🙏🏻🙏🏻

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் இலையுதிர் விழா 2024,

*நவம்பர் மாதம் 16 ஆம் தேதி* நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் தமிழ்ப் பணியைப் பாராட்டினர்.

நியூசெர்சி மாநிலத்தில் உள்ள பல்வேறு தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தனர்.

இந்த விழாவில் நம் பள்ளியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆசிரியர்களாக பணியாற்றி வரும் கீழ்கண்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

1. திரு. இராசா இளங்கோவன்
2. திரு. சங்கர் செல்வராச் (இடமிருந்து இரண்டாவதாக நிற்பவர்)

அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நியூசெர்சி தமிழ்ப் பேரவைக்கு குறிஞ்சி தமிழ்ப்பள்ளியின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

- அறிவுடை நம்பி இராமச்சந்திரன்.

அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துக்கள்!!
11/01/2024

அனைவருக்கும் இனிய
தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துக்கள்!!

குறிஞ்சி தமிழ்ப்பள்ளியின் 2024-2025 கல்வி ஆண்டுக்கான  மாணவர் சேர்க்கை தொடங்கியது. மாணவர்களை பதிவு செய்ய: https://www.kur...
08/12/2024

குறிஞ்சி தமிழ்ப்பள்ளியின் 2024-2025 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.

மாணவர்களை பதிவு செய்ய: https://www.kurinchithamizhschool.org

குறிஞ்சி தமிழ் பள்ளியின் நான்காம் ஆண்டு விழா Jun 01 ஆம் தேதி நடைபெற்றது. குழந்தைகளின் தனித்திறன் நிகழ்ச்சிகள் மற்றும் தம...
06/12/2024

குறிஞ்சி தமிழ் பள்ளியின் நான்காம் ஆண்டு விழா Jun 01 ஆம் தேதி நடைபெற்றது.

குழந்தைகளின் தனித்திறன் நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ் திறன் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் குறிஞ்சி தமிழ் பள்ளியின் நிர்வாகக்குழு மற்றும் ஆசிரியர்கள் சார்பாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

🙏🏻🙏🏻          நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் இலையுதிர் விழா, *நவம்பர் மாதம் 4 ஆம் தேதி* நடைபெற்றது. இந்த விழாவில் பேரவையின...
11/20/2023

🙏🏻🙏🏻

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் இலையுதிர் விழா,
*நவம்பர் மாதம் 4 ஆம் தேதி* நடைபெற்றது. இந்த விழாவில் பேரவையின் சிறப்பு விருந்தினர் *திரு. ஞானசேகரன் செல்லையா* அவர்கள் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளை கவுரவித்து பரிசு வழங்கி அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டினார்.

நியூசெர்சி மாநிலத்தில் உள்ள பல்வேறு தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்கள் சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தனர்.

இந்த விழாவில் நம் பள்ளியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆசிரியர்களாக பணியாற்றி வரும் கீழ்கண்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

1. திரு. சரவணகுமார் பெருமாள்
2. திருமதி. அமுதா சாரநாதன்
3. திரு. அஜோய் கோவிந்தசாமி
4. திருமதி. பிரமிளா கன்னியப்பன்

அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நியூசெர்சி தமிழ்ப் பேரவைக்கு குறிஞ்சி தமிழ்ப்பள்ளியின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

- அறிவுடை நம்பி இராமச்சந்திரன்.

Address

6 Braeburn Drive
Skillman, NJ

Alerts

Be the first to know and let us send you an email when Kurinchi Thamizh School Inc. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kurinchi Thamizh School Inc.:

Shortcuts

Share