09/04/2026
🚀 ISRO-வின் அடுத்த மாஸ் வெற்றி! GSLV-F17 / EOS-05 Mission Success! 🇮🇳
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது! 🇮🇳🚀
இந்திய அறிவியல் தொழில்நுட்பத்திற்கும் இஸ்ரோவின் மாபெரும் சாதனைக்கும் நமது வாழ்த்துகள்! 💥
மேலும் பல உடனுக்குடனான முக்கிய செய்திகள் மற்றும் விண்வெளி செய்திகளுக்கு நமது சேனலை Like, Share & Subscribe செய்யுங்கள்! ❤️