Plano Tamil School

Plano Tamil School

Share

Started in 2001, Plano Tamil School is the oldest and largest Tamil school in the Dallas / Fort Worth area.

Photos from Sastha Tamil Foundation (STF)'s post 03/20/2026

Few pictures from Plano Tamil School silver Jubilee celebrations on March 15th

Photos from Plano Tamil School's post 11/06/2025

ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மற்றும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை நடத்திய "ஒரு நபர் ஒரு நிமிடம், ஒரு குறள்" - உலகச் சாதனை முயற்சியில் பங்கு கொண்டது. ப்ளேனோ தமிழ்ப் பள்ளி வெள்ளி விழா காணும் இந்த தருணத்தில், இந்த உலக சாதனை முயற்சியில் கை கோர்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி, பெருமிதம்.

10 நகரங்கள், நகரத்திற்கு 133 பேர், 1330 திருக்குறள்கள் என்று இந்நிகழ்வு நடந்தது.

Photos from Plano Tamil School's post 06/02/2024

It was nice to be amongst so many Tamil poets and scholars celebrating Kavignar Kannadasan and speak about our experience, spreading Thirukkural mainly to next generation.

Tamil Amudam with Kavingar Padmadevan 06/20/2022

https://tinyurl.com/k3ja4vd3

தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டு, இணையம் மூலம் புலவர் பத்மதேவன் என்ற ஆசிரியரிடம் நாங்கள் தமிழ் இலக்கியம் மற்றும் நூல்களைக் கற்கிறோம்.

ஆர்வமுள்ளவர்கள், இந்த வகுப்பில் மேலும் கலந்து கொண்டு பயன் அடைய உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறேன். மேற்கொண்ட தகவலில் விபரங்கள் உள்ளது. நன்றி.
ஜெய்

Tamil Amudam with Kavingar Padmadevan Join weekly for 1-1.5 hour discussion on great Tamil poems and classical works by Kavingar Padmadevan. We can use this time to debate, discuss and understand in depth on these great works. Kavingar Padmadevan is a renowned scholar, author, and poet with many works. Please sign up and join a class to...

TNF 48th National Convention - May 28 2022 05/30/2022

Watch from minute 27 for Plano Tamil School children tamil speeches on the researched topics. All the rest of the content is worth watching as well. It was a great fulfilling experience, contributions and attending TNF 48th convention where 1.847 million dollars were raised for TN govt school children.

TNF 48th National Convention - May 28 2022 Tamil Nadu Foundation (TNF) 48th National Convention - May 28 2022

அமெரிக்காவில் வள்ளுவம்! சாதித்துக் காட்டிய 10 அமெரிக்கத் தமிழர்கள்!! 04/10/2022

https://a1tamilnews.com/World/Prosperity-in-the-United-States!-10-Achieved-American-Tamil/cid7102419.htm

அமெரிக்காவில் வள்ளுவம்! சாதித்துக் காட்டிய 10 அமெரிக்கத் தமிழர்கள்!! யாவரும் கேளிர் அமைப்பின் சார்பில் 'அமெரிக்காவில் வள்ளுவம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்காவில் 1330 திருக்....

Rise Emerge Tamil Promo 2.mp4 03/01/2022

தமிழரின் பண்டைய கடல் வழி வியாபாரம், லண்டன் மாநாடு பற்றி

Rise Emerge Tamil Promo 2.mp4

01/14/2022

இயற்கைக்கு நன்றி கூறும் நல் பொங்கல் திருநாளில்

நல் நம்பிக்கைகள்..தன்நம்பிக்கை வளமைபெற்றோங்க...

சமூக தாழ்ச்சிக்கும் , வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்
மூடமை நம்பிக்கைகள் ஒழிய..

தமிழர் வாழ்வு அறிவும், வளமும், வள்ளல் தன்மையும் மிகுந்த்தாய்
சிறந்துவிளங்கிட .. மனிதம் நிலைத்திட நினைவுகூர்ந்து,
நம்மை நிலைநிறுத்தி உலகோடு நட்பு பாராட்டி
பொங்கலோ பொங்கல் முழங்கி
பொங்கலை கொண்டாடுவோம்..

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்🌞🌞💦💦
🌾🌾🌾🌾

வேலு, விசாலாட்சி

Sastha Tamil - YouTube 10/23/2021

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 11 வது ஆண்டு நிதி திரட்டும் விழா சனிக்கிழமை 23ம்தேதி காலை 9 மணி (CST) முதல் நடக்கவிருக்கிறது.

நிகழ்ச்சிகள் என்ன என்று அறிய https://youtu.be/-ncozO_8Omg சொடுக்கவும்

Sastha Tamil Foundation's 11th annual fundraising event is being held tomorrow from 9 a.m. onwards with some exciting lineup of programs - Short Promo Video https://youtu.be/-ncozO_8Omg here.

Programs can be watched LIVE at our FB page and our YouTube channel.

facebook.com/SasthaTamilFoundation
YouTube.com/SasthaTamil

Sastha Tamil - YouTube Sastha Tamil Foundation (STF) is a Non-Profit based in Dallas, Texas, USA and is committed to promote Tamil amongst children in the US via Plano Tamil School...

Photos from Plano Tamil School's post 05/03/2021

We would like to thank all our volunteers at this 3 hour marathon volunteer appreciation meeting today on the completion of 20th year of Plano Tamil School. This year was a memorable year with an accreditation renewal for the next 5 years, 29 virtual classrooms, 90+ volunteers including 25 student graduates of Plano Tamil School as volunteers. Appreciate our volunteers dedication and commitment. Thanks everyone 🙏🙏🙏

Here is a tamil version -

பள்ளியின் இருபதாவது ஆண்டு - நினைவில் நிற்கும் பல நிகழ்வுகளை கொண்டதாக அமைந்தது - Cognia மூலமாக அடுத்த ஐந்து ஆண்டிற்கான அங்கீகாரம் புதுப்பித்து கிடைக்க பெற்றது, 29 இணைய வழி வகுப்பறைகள், ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில் பயின்று பட்டம் பெற்ற 25 மாணவர்களை தன்னார்வலர்களாக கொண்ட 90 க்கும் மேற்பட்ட தன்னார்வலர் குழு என்று நிறைவு தரும் ஒரு ஆண்டாக இந்த பள்ளி ஆண்டு அமைய பெற்றது.

Visa Velu Raman Velu Velu Hemamalini Gnanavel Theja Arun Uma Muthiah Muthiah Subash narayanan Krishnan bala Sastha Tamil Foundation (STF)

Want your school to be the top-listed School/college in Plano?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Plano, TX
75025