01/31/2026
செங்கதிர் ஒளியில் செழுமை பெருகட்டும்!
மண் செழிக்க, மங்கலம் எங்கும் நிறையட்டும்!
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் —
இந்தத் தையோடு நம் வாழ்வில் வசந்தங்கள் மலரட்டும்!
வீடுகளில் பொங்கல் பொங்கட்டும்,
இதயங்களில் அன்பு பொங்கட்டும்,
இல்லங்களில் செல்வம் பொங்கட்டும்!
எங்கள் உயிர் மெய் தமிழ்ப்பள்ளியின் பொங்கல் கொண்டாட்டத்தின் இனிய தருணங்கள்…