04/06/2025
https://tinyurl.com/LTSAnnualDay2025
*நன்றி!*
நம் அழைப்பை ஏற்று, "நான் ஏன் தமிழ் கற்கிறேன்?" என்ற தலைப்பில் மாணவர்களுக்கான எளிய மொழியில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர் திருமிகு. கிரேஸிற்கு நன்றி.
நிகழ்ச்சியை அழகுறத் தொகுத்து வழங்கிய திருமிகு. ஹேமா ராமச்சந்திரன், வரவேற்புரை வழங்கிய திருமிகு, சிந்து, நன்றியுரை வழங்கிய திருமிகு. திவ்யா மற்றும் தொழில்நுட்பப் பொறுப்பைத் திறம்படச் செய்த திருமிகு. அகிலா/சுரேஷுக்கு நன்றி.
நிகழ்ச்சி ஏற்பாடுகளில் மிகுந்த பங்காற்றிய முதல்வர் திருமிகு. லக்ஷ்மி மற்றும் பின்னணியில் உழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.
அனைத்துக்கும் மேலாக நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர்கள், பின்னூட்டம் வழங்கியோர் அனைவருக்கும் சிறப்பு நன்றி.
சான்றிதழ் பெறவிருக்கும் மாணவர்களுக்குப் பாராட்டுகள்!
அன்பும் ஆதரவும் அளித்துவரும் பெற்றோர்களே!
முதல்வர் உரையில் திருமிகு. லக்ஷ்மி விடுத்த வேண்டுகோளின்படி உங்களில் பலரைத் தன்னார்வ ஆசிரியப் பணியாற்ற அழைக்கிறோம்.
நன்றி!
லட்சுமி தமிழ் பயிலும் மையம், அட்லாண்டா, வட அமெரிக்காஆண்டு விழா – சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2025, கிழக்கு நேரம்: காலை 10:00 மணி...