அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் Ezhutheni Trust எழுத்தேணி அறக்கட்டளைக்கு 12A 80G ஆகிய வரிவிலக்கு அனுமதி கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளங்குமரன் தா @யாழிசைப்பதிப்பகம்
@பின்தொடர்பவர்கள்
Ezhutheni Educational and Charitable Trust
To impart 'true education'. To encourage and support the noble profession of farming and agriculture.
அறக்கட்டளை தொடங்குவதற்கு முன்பான செயல்பாடுகள் 1980 முதல் 1990 வரை
1980-88 ஆம் ஆண்டுகளில் நான் கற்கும் காலத்திலேயே இந்தக் கற்பிக்கும் பணியும் தொடங்கி விட்டது. என் கல்விக் காலத்திலேயே அருகிலிருக்கும் சிறுவர்களை வீட்டிற்கு அழைத்து என்னால் முடிந்த அளவு கற்பிக்கத் தொடங்கினேன். என் வீட்டிலேயே வீட்டைச் சுற்றி இருந்த மாணவர்களுக்குக் காலை மாலை பயிற்சி வகுப்புகளை நடத்தினேன். ஒரு சிலர் சிறிதளவு பணம் கொடுத்த
11/11/2025
வாழ்த்துகிறேன்.
கடந்த 10 வருடங்களாக ஒவ்வொரு கோடை விடுமுறைகளும் நிதியை சேகரித்து, 3.8 கோடியை வறுமையில் இருக்கும் 34,000 பெண் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை கட்டியுள்ள 24 வயதான பெண்மணி நிஷிதா ராஜ்புத்..
-
-
-
*taRajput
20/09/2025
https://www.youtube.com/watch?v=_2sZ7GrdMfE
மரம் நடுவிழா - தெம்மாவூர் 24/11/2010 எழுத்தேணி அறக்கட்டளையும் சிங்கப்பூர் மாணவர்களும் இணைந்து நடத்திய மாபெரும் மரக்கன்று நடும் விழா. 24 11 2010. பள்ளிக்....
11/09/2025
மரம் நடுவிழா - தெம்மாவூர் 24/11/2010 எழுத்தேணி அறக்கட்டளையும் சிங்கப்பூர் மாணவர்களும் இணைந்து நடத்திய மாபெரும் மரக்கன்று நடும் விழா. 24 11 2010. பள்ளிக்....
13/06/2025
நன்றி புலனக்குழு.
அப்துல் மாலிக்: கல்விக்காக 20 ஆண்டுகளாக நதியை நீந்தி கடக்கும் அர்ப்பணிப்பின் சின்னம்
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள படிஞ்சாட்டுமூரி முஸ்லிம் லோயர் பிரைமரி பள்ளியில் கணிதம் பயிற்றுவிக்கும் 42 வயதான அப்துல் மாலிக், கடந்த 20 ஆண்டுகளாக தினமும் கடலுண்டி நதியை நீந்திக் கடந்து தன் மாணவர்களை அடைவதன் மூலம் அசாதாரண அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளார். இந்தப் பயணம் 1994ல் தொடங்கியது, அதுவரை ஒவ்வொரு நாளும் 12 கிலோமீட்டர் தூரம் 3 பேருந்துகள் மாறி, ஒரு வழியாக 3 மணி நேரம் செலவழித்து பள்ளி சென்றுவந்த அவர், இந்த நீந்தும் முறையை திறமையான மாற்றாக ஏற்றுக்கொண்டார்.
அன்றாட அருஞ்செயல்
ஒவ்வொரு காலையிலும், மாலிக் ஒரு ரப்பர் டியூபை இடுப்பில் கட்டிக்கொண்டு, தனது உடைகள், புத்தகங்கள் மற்றும் மதிய உணவை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து தலையில் தூக்கி, நதியை ஏறத்தாழ 1 கிலோமீட்டர் நீந்திக் கடக்கிறார். அக்கரையில் சேர்ந்தவுடன் உலர்ந்த உடைகள் மாற்றி பள்ளிக்குச் செல்கிறார். வலுவான நீரோட்டம், பருவமழை, சில நேரங்களில் பாம்புகளுடன் நேருக்குநேர் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், 20 ஆண்டுகளில் ஒரு நாள்கூட அவர் பணியை தவறவில்லை!
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீச்சல் பயிற்சி
தனது கற்பித்தல் பணிக்கு அப்பால், மாலிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீச்சல் கல்வியில் ஆர்வம் கொண்டவர். கோடை காலங்களில் மாணவர்களுக்கு நீந்த கற்றுக் கொடுப்பதோடு, நதியை மாசுபடுத்தாமல் பாதுகாக்கவும் அவர்களை ஊக்குவிக்கிறார்.
"டியூப் மாஸ்டர்" என்ற அன்புச்சொல்
இந்த அசாதாரண உழைப்புக்காக, மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அவரை "டியூப் மாஸ்டர்" என்று அன்புடன் அழைக்கிறார்கள். கல்வியின் மீதான அவரது விடாமுயற்சி மற்றும் தன்னலமற்ற சேவையின் சின்னமாக இப்பெயர் அமைந்துள்ளது.
"கல்வியின் முன், எந்தத் தடையும் தடை அல்ல!" – அப்துல் மாலிகின் வாழ்க்கை வழிகாட்டும் இந்த வார்த்தைகள், உறுதிப்பாடு மற்றும் பொறுப்புணர்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
இயன்றவர்கள் பயன்படுத்திக் கொள்க.
புலனம் வழி கிடைத்த செய்தி.
அனைவருக்கும் வணக்கம்.
இலவச கல்வி. மற்றும் 50% கல்வி கட்டணம்
1.B E.
2.B.Com
3.B. Ed,.M.Ed.,
4.B.A (Tamil& English)
கல்வி கட்டணம் முழவதும் இலவசம். வரும் கல்வி ஆண்டு (2025-2026 ஆம் ஆண்டு ) அட்மிஷன் பெற, மற்றும் ஆலோசனை பெற அனுகவும்
Prof.Dr.A.S.
ஓவியா கல்வி மையம், கோயம்புத்தூர்.
பேச:9843874545
11/05/2024
என் நண்பன் கோ நாகேந்திரன். தலைமையாசிரியராகப் பணியாற்றிய பள்ளி.
தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்ட தமிழக அரசுப்பள்ளி - 11 ஆண்டுகளாக 100% தேர்ச்சி தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்ட தமிழ்நாட்டின் அரசு பள்ளி - 11 ஆண்டுகளாக 100% தேர்ச்சி - மாணவர்களு...
07/04/2024
எனக்குத் தஞ்சாவூர் வெங்கடேசுவரா பள்ளியிலும் சிங்கப்பூரிலும் வேலை கிடைக்கக் காரணமாயிருந்த
@கோ நாகேந்திரன். தலைமையாசிரியராக பணியாற்றிய பள்ளியில்...
சிங்கப்பூருக்கு வந்து 27 ஆண்டுகள்.
(வயதிற்கும் இதற்கும் தொடர்பில்லை. எக்காரணம் கொண்டும் வயதானவன் என எண்ணிவிடவேண்டாம்)
#பிரெயில் முறையில் நூல்களை அச்சாக்குவது எப்படி. இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்.
08/03/2024
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்பு: விண்ணப்பங உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல் ஓராண்டு பட்டயப் படி....
1,612,903.225806452
சிங்கப்பூர் வெள்ளி - இந்தப் பதிவின் புதிருக்கான விடை
https://www.facebook.com/ezhutheni
Ezhutheni Educational and Charitable Trust
To impart 'true education'.
To encourage and support the noble profession of farming and agriculture.
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Blk 158 #07-723 Woodlands Street 13
Singapore
730158