Singapore Tamil Teachers' Union

Singapore Tamil Teachers' Union சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்
You may also reach us via email at [email protected]

தமிழாசிரியர்களின் நலன், திறன் மேம்பாடு, கல்வி கொள்கைகள் மற்றும் தமிழ்மொழி, தமிழ்க்கல்விக்கு அக்கறைக்குரியவை ஆகியவற்றைப் பற்றி கருத்துரைப்பதோடு குறைகளைக் களைய ஆவன செய்வதைச் சங்கம் முக்கியப் பணியாகக் கொண்டு செயல்படுகிறது.

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் வழங்கும் தமிழ்மொழி விழா 2025
25/04/2025

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் வழங்கும் தமிழ்மொழி விழா 2025

2023-ஆம் ஆண்டின் தமிழ்மொழி விழாவையொட்டி, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுக் கருத்தரங்கிற...
22/03/2023

2023-ஆம் ஆண்டின் தமிழ்மொழி விழாவையொட்டி, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

அழகோடு பாமாலை என்னும் தலைப்பில் அமைந்துள்ள இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.

தேதி: 01.04.2023
நாள்: சனிக்கிழமை
நேரம்: 2 மணி முதல் 5 மணி வரை
சிறப்புரை:
பேராசிரியர் முனைவர் புஷ்பவனம் குப்புசாமி

நாட்டுப்புறப் பாடல்களைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பு!

உங்களின் வருகையை இப்போதே பதிவு செய்யுங்கள்!

https://qrco.de/bd97RO

தமிழர் பேரவையுடன்  சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி...உலகத் தாய்மொழி நாள். தமிழ் ...
05/03/2023

தமிழர் பேரவையுடன் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி...உலகத் தாய்மொழி நாள். தமிழ் மொழியை வெற்றிகரமாக அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதில் இளையர்களின் பங்கும் விழிப்புணர்வும் குறித்துக் கலந்துரையாடல் அங்கம் ஒன்று நிகழ்ச்சியில் இடம்பெற்றது.தாய் மொழியைப் போற்றிப் பாதுகாக்கும் பொறுப்பு இளையத் தலைமுறையினருக்கு உள்ளது. சங்கத்தின் தலைவர்,திரு தனபால் குமார் அவர்களின் வழிநடத்தலுடன் ஆர்வமூட்டும், பல புத்தாக்கமிக்க சிந்தனைகள் இளையர்கள் மத்தியில் எழுந்தன.

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம் ஞாயிறு, 26.2.2023 மாலை 6 மணிக்கு தொடங்கி 8 மணியளவில் உமறு புலவர் தமிழ் மொழி நிலையத்தில.....

We’re more than three months into our year-long   Conversations, and we want to hear from more of you!If you can’t come ...
22/12/2022

We’re more than three months into our year-long Conversations, and we want to hear from more of you!

If you can’t come to us to chat, it’s okay because we’re coming to you…

Join us at our next Conversations Roving Booth happening at Basement 2 Event Plaza, NEX (Outside Food Republic) from 3-4 December 2022 to talk about how we can improve your future together.

You can also check out our other upcoming locations here: https://conversations.ntuc.sg/activities

13/08/2022

#𝐄𝐯𝐞𝐫𝐲𝐖𝐨𝐫𝐤𝐞𝐫𝐌𝐚𝐭𝐭𝐞𝐫𝐬 𝐂𝐨𝐧𝐯𝐞𝐫𝐬𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐢𝐬 𝐡𝐞𝐫𝐞!
💬 Let’s chat at conversations.ntuc.sg 💬

Our needs and aspirations as workers are constantly evolving. NTUC wants to refresh our compact with you - one collectively defined with you and one where we work together, towards better jobs and better lives. With your input, we can better understand how to shape our society to be fairer and more inclusive.

We invite you to participate in our year-long engagement series Conversations. Your tomorrow matters, and NTUC will always champion your interests.

Watch the video (https://fb.watch/eR9ZSyoDkj/) as NTUC Secretary-General Ng Chee Meng shares what Conversations is about.
Sec-Gen has also penned a personal letter to all of you , which you can read at conversations.ntuc.sg

https://bit.ly/3urtNXkDiscount coupons for NDP தேசியத் தின அணிவகுப்பு, சிறப்புச் சலுகைகள், கழிவுச் சீட்டுகள் ❤️
05/07/2022

https://bit.ly/3urtNXk

Discount coupons for NDP
தேசியத் தின அணிவகுப்பு, சிறப்புச் சலுகைகள், கழிவுச் சீட்டுகள் ❤️

Celebrate Singapore's National Day with Greendot Media's NDP Discount Coupons. Enjoy awesome deals and promotions by our participating merchants!

In this rapidly changing world, we’ve learnt some of the things that you want:✔️ Purpose in your career✔️ Peace of mind ...
25/06/2022

In this rapidly changing world, we’ve learnt some of the things that you want:
✔️ Purpose in your career
✔️ Peace of mind at work
✔️ To be your own boss
✔️ To excel at home and at work
✔️ To be treated fairly

Whether you are self-employed, a PME, or a young worker navigating the working world — your are what we want to for.

For now, may I invite you to…
▪️ Take a moment
▪️ Think about what you want at work and what resonates with you?
▪️ What do you see yourself doing in the next 10, 20, 30 years from now?
▪️ How can we help you?
▪️ What can we co-create together ?

PS: Yes, something’s brewing… Watch this space 😎

https://bit.ly/3OEiz9A

Address

Singapore
208787

Alerts

Be the first to know and let us send you an email when Singapore Tamil Teachers' Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Singapore Tamil Teachers' Union:

Shortcuts

Share

Category