Riyadh Tamil Toastmasters Club

Riyadh Tamil Toastmasters Club தமிழ் ஆர்வலர்கள் தங்கள் தலைமை ஆற்றல?

11/04/2026
ரியாத் தமிழ்ச் சொல் வேந்தர் மன்றம், நேற்று  "Division A" சொல்வேந்தர் மன்றங்களுக்கிடையே நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு வ...
11/04/2026

ரியாத் தமிழ்ச் சொல் வேந்தர் மன்றம், நேற்று "Division A" சொல்வேந்தர் மன்றங்களுக்கிடையே நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடிய இளம் "சொ. வே. அப்துல் ஹாலிர்" அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது. அவரின் வெற்றியின் மூலம் மன்றம் இவ்வாண்டும் தொடர்ந்து தனது வெற்றிக் கொடியை "மாவட்ட அளவில்" நிலைநாட்டியுள்ளது.

மீண்டும் வாகை சூடி மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பெருமிதப்படுத்திய மன்றப்போட்டியாளர் "சொ. வே. அப்துல் ஹாலிர்" அவர்களை தம் திறனை மேலும் மேம்படுத்தி உலகளாவிய போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிட இம்மன்றம் வாழ்த்தி மகிழ்கிறது.

இவண்,
ரியாத் தமிழ்ச்சொல்வேந்தர் மன்றம்

RTTM Family,Wishing you tremendous success and an unforgettable performance at the Division Contest! May your hard work ...
10/04/2026

RTTM Family,Wishing you tremendous success and an unforgettable performance at the Division Contest! May your hard work and dedication shine brightly on stage. 🎤👏.
Best wishes TM Abdul halir💐

 #ரியாத்_தமிழ்ச்சொல்வேந்தர்_மன்றம்   இனிய நல்வாழ்த்துகள் சொ.வே.அப்துல் ஹாலிர்.சொல்வேந்தர் மன்றங்களின் பகுதி-66 (Area-66)...
16/02/2026

#ரியாத்_தமிழ்ச்சொல்வேந்தர்_மன்றம்


இனிய நல்வாழ்த்துகள் சொ.வே.அப்துல் ஹாலிர்.

சொல்வேந்தர் மன்றங்களின் பகுதி-66 (Area-66) சார்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்குபெற்று உடனடிப்பேச்சு, மதிப்பீட்டுப்பகுதி மற்றும் பன்னாட்டுப் பேச்சு பகுதி என அனைத்திலும் வெற்றிவாகை சூடி அடுத்த படி நிலைக்குத் தகுதி பெற்றிருக்கிறார்.

மேலும் நடைபெறவிருக்கிற (Division A) போட்டிகளிலும் வெற்றிவாகை சூடிட நல்வாழ்த்துகளை மன்றத்தின் சார்ப்பில் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

வந்தார்கள்...வென்றார்கள்!தமிழில் பேசி தங்கம் வென்றார்கள்..ஆம்.. #ரியாத்_தமிழ்ச்_சொல்வேந்தர்_மன்றம் நடத்திய பொங்கல் சிறப்...
26/01/2026

வந்தார்கள்...வென்றார்கள்!

தமிழில் பேசி தங்கம் வென்றார்கள்..

ஆம்.. #ரியாத்_தமிழ்ச்_சொல்வேந்தர்_மன்றம் நடத்திய பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் தமிழ் பேசி தங்கம் வென்றார்கள் இவர்கள் இருவரும், தேசம் கடந்தாலும் தமிழ் மீது நேசம் கொண்டவர்கள்.

முதல் பரிசு இரண்டு தங்க நாணயங்கள் - அ. அப்துல் ஹக்
இரண்டாம் பரிசு ஒரு தங்க நாணயம் - அப்துல் அலி இர்ஃபான்

சிறப்பான சிந்தனையைத் தமிழ்மொழியில் தந்தமைக்குத் தங்கம் மகுடமாய் சேர்ந்தது.

அரங்கம் அதிர அருந்தமிழில் பேசிய அன்பு தமிழ் உறவுகளுக்கு மின்னும் தங்கம் மிளிர்ந்தது பரிசாய்!
வண்ணத்தமிழால் தன் எண்ணம் வனைந்தமைக்கு பொன் பொருளாய்!
இரண்டரை மணித்துளிகள் தன்னில் இரண்டற கலந்த இன்மொழி இன்பம் பெருக்கெடுக்க வைத்த இனிய நினைவுகளாய் இவ்வாண்டின் பக்கத்தில்..!
இன்னும் சொல்லலாம் இந்த பொன்னான நிகழ்ச்சி குறித்து..!

ஏன்..? தமிழ் மொழி பேசுபவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வாக இந்த பொங்கல் திருநாள் அமையக்கூடாது என்ற வித்திலிருந்து விளைந்தது இந்த தங்கமான நிகழ்வின் அங்கம். #ரியாத்_தமிழ்ச்_சொல்வேந்தர்_மன்றத்தின் இந்த கல்வியாண்டின் #சொல்வேந்தர்_சேக்_அப்துல்லா அவர்களின் பொன்னான முன்னெடுப்பு முன் உதாரணமாய் இனிவரும் நாட்களில்..

தமிழ் பேசி.. தங்கம் வெல்வீர்..!!
20/01/2026

தமிழ் பேசி.. தங்கம் வெல்வீர்..!!

அனைவருக்கும் வணக்கம்,ரியாத் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம் ரியாத் தமிழ்ச்சொல்வேந்தர் மன்றத்தின் வாராந்திர கூட்டம் நாளை வெள்ள...
04/09/2025

அனைவருக்கும் வணக்கம்,

ரியாத் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம்

ரியாத் தமிழ்ச்சொல்வேந்தர் மன்றத்தின் வாராந்திர கூட்டம்
நாளை வெள்ளிக்கிழமை
மாலை 4:30மணி நடைபெறவிருக்கிறது.
ரியாத் வாழ் தமிழ்ச்சொந்தங்கள் வாய்ப்பிருப்பின் கலந்து கொள்ளுங்கள்.

இடம் : அக்காரியா வளாகம்
வழித்தடம் :10

நன்றி.

23/06/2025
🎊A Grand Toast to New Beginnings! 🎊RTTM Toastmasters Club proudly unveils its Executive Committee for 2025–2026!As the c...
15/06/2025

🎊A Grand Toast to New Beginnings! 🎊

RTTM Toastmasters Club proudly unveils its Executive Committee for 2025–2026!

As the curtain rises on a brand-new Toastmasters year, we stand at the edge of endless possibilities. With hearts full of hope and a team bursting with passion, we are ready to embrace the future — together!

💫 Meet Our New Leaders 💫
This incredible team steps in not just with titles, but with a vision —
A vision to empower members, elevate our club experience, and foster a safe space for learning, sharing, and transforming.

🛤️ Their mission is clear:

To spark confidence

To nurture leadership

To celebrate progress, big or small

And to make every RTTM meeting a moment to remember

🌱 Whether you're a seasoned Toastmaster or a curious newcomer, this year promises something for everyone:
🎤 Inspiring speeches
🏆 Achievements unlocked
🎭 Creative theme meetings
📈 Growth like never before

📢 Let’s stand together as members, mentors, and motivators! Let’s support our new ExCom as they steer RTTM towards another year of excellence, integrity, and joy!

✨ New Year. New Team. New Dreams. Same unbeatable spirit of RTTM! ✨

With best wishes,
RTTM

RTTM proudly celebrates our SATAC  Humorous Champion, TM Shameem Mahudoom! 💐💐💐We are overwhelmed by your success. It is ...
12/05/2025

RTTM proudly celebrates our SATAC Humorous Champion, TM Shameem Mahudoom!
💐💐💐

We are overwhelmed by your success. It is a moment of pride, honour, and an extraordinary victory. 🏆🏆🏆

Your journey encourages us all to dream bigger and believe in ourselves. 👍

Hearty congratulations to TM Shameem on this incredible win!👏👏👏

அன்பு விருந்தினர்களே..!நமது வேலை, தொழில், உடல் நலம், உறவுகள் ஏதாவது ஒன்று கடினமான சூழலை கொண்டுவருகிறது, அதற்கு எளிய தீர்...
11/02/2025

அன்பு விருந்தினர்களே..!

நமது வேலை, தொழில், உடல் நலம், உறவுகள் ஏதாவது ஒன்று கடினமான சூழலை கொண்டுவருகிறது, அதற்கு எளிய தீர்வு, சிரிப்பு, அந்தச் சிரிப்பை பெருக்கும் கலைதான் #சிரிப்பு_யோகா, இது பற்றி இந்தவார கூட்டத்தில் பேசலாம், இல்லை, இல்லை...சிரிக்கலாம் வாங்க..

மேலும் சிரிக்க.. கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்.

திகதி: 14-02-2025
நாள்: வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 4:30மணி

Address

Al Olaya
Riyadh
12244

Telephone

+966563936865

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riyadh Tamil Toastmasters Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Riyadh Tamil Toastmasters Club:

Shortcuts

Share

Category