Islamic Updates Tamil

Directions Contact the school

Islamic Updates Tamil Like us to get new updates and Live programs!!

https://youtu.be/iDQ_Mwv2HzU?si=SyQ72g9py9YQhuFe
14/10/2026

https://youtu.be/iDQ_Mwv2HzU?si=SyQ72g9py9YQhuFe

உப தலைப்பு சொர்க்கத்தின் உயர்ந்த இடம், சொர்க்கவாசிகளின் அந்தஸ்த...

https://youtu.be/WNsRLz0xuiY?si=yI8cFNLgNMRcQkrb
12/10/2026

https://youtu.be/WNsRLz0xuiY?si=yI8cFNLgNMRcQkrb

அஷ்ஷெய்க் அஜ்மல் அப்பாஸிவாராந்த மார்க்க விளக்க நிகழ்ச்சிசிறப்புர...

10/09/2026
08/09/2026

சொர்க்கம் எங்கே உள்ளது?

அஷ்ஷேக் அஜ்மல் அப்பாஸி

https://youtu.be/VT0kVu0tCCs?si=rfAfUuAL0_2tmIqeஅஷ்ஷைய்க். . அஜ்மல் அப்பாஸிமௌனம் – இஸ்லாம் போற்றும் உயர்ந்த பண்புஇடம்: இ...
27/08/2026

https://youtu.be/VT0kVu0tCCs?si=rfAfUuAL0_2tmIqe

அஷ்ஷைய்க். . அஜ்மல் அப்பாஸி
மௌனம் – இஸ்லாம் போற்றும் உயர்ந்த பண்பு

இடம்: இஸ்லாமிய அழைப்பகம் (புதிய கட்டிடத்தில்)
ஸினாய்யா – ஜித்தா

ஆகஸ்ட் 21, 2026 (வெள்ளிக்கிழமை)
மாலை 7:30 முதல் 9:45 வரை

நிகழ்ச்சி ஏற்பாடு:
ஸினாய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி
ஜித்தா – சவுதி அரேபியா

அஷ்ஷைய்க். . அஜ்மல் அப்பாஸிமௌனம் – இஸ்லாம் போற்றும் உயர்ந்த பண்பு...

09/07/2026

அஷ்ஷெய்க் அஜ்மல் அப்பாஸிவாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சிசுவர்க...

15/06/2026

அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்

📢 💸Win cash prizes💸 E - Learners Hub Online Institute மற்றும் Al Ahsa Islamic Center இணைந்து வழங்கும்வினா – விடை போட்டி ...
21/05/2026

📢 💸Win cash prizes💸

E - Learners Hub Online Institute மற்றும் Al Ahsa Islamic Center இணைந்து வழங்கும்

வினா – விடை போட்டி 🏆

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு…
📖✨

நாம் துல்ஹஜ் மாதத்தை ஓரிரு நாட்களில் அல்லாஹ்வின் உதவியால் அடைய இருக்கிறோம். அந்த மாதம் கண்ணியமிக்க மாதம். அதன் முதல் 10 நாட்களில் செய்யும் அமல்களுக்கு உயர்ந்த கூலிகள் அல்லாஹ்வினால் வழங்கப்படுகிறது. இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு சிறந்த அமல் உழ்ஹியாவாகும்.

எனவே அனைவரும் இதனை சிறந்த முறையில் அறிய வேண்டும் என்ற நோக்கில், இப்போட்டி நிகழ்ச்சிக்கு “துல்ஹஜ் பத்தின் சிறப்புகள் மற்றும் குர்பானியின் சட்டங்கள்” என்ற தலைப்பில் ஒரு நூலை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

📌 போட்டி நிபந்தனைகள்

➡️ "துல்ஹஜ் பத்தின் சிறப்புகள் மற்றும் குர்பானியின் சட்டங்கள்" என்ற நூலை பூரணமாக வாசிக்க வேண்டும்.

➡️ ஒரு தொலைபேசி இலக்கத்தில் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

➡️ போட்டி முடிவு திகதிக்கு முன்னதாக பதில்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

📌 முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளும் வயது வித்தியாசம் இன்றி கலந்து கொள்ள முடியும்.

📅 போட்டி இறுதித் திகதி : 2026 May 29

🎁 பரிசுகள் -
🥇முதலாவது பரிசு - LKR 10,000/=

09 நபர்களுக்கு 2,000/- என்ற அடிப்படையில் ஆறுதல் பரிசு வழங்கி வைக்கப்படும் - ( LKR 18,000/= )

❇️ போட்டி பற்றிய மேலதிக விடயங்களைப் பெற எமது குழுமத்தில் இணைந்து கொள்ளவும். https://chat.whatsapp.com/JqHHnb8F1KED2iA7CGnFhM

🤍 அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்வதோடு, இந்நூலை வாசித்து பயன்பெற்று அமல்களில் ஈடுபடுவோம்.

தொடர்ந்து காத்திருங்கள்…
இன்னும் பல பயனுள்ள, சிந்தனை தூண்டும் போட்டிகள்
உங்களை நோக்கி வரும்.

போட்டியில் பங்கேற்க இன்றே உங்களது பெயர் & முகவரியை அனுப்பி வைக்கவும்.
+966534289168
https://wa.me/+966534289168

புத்தகத்தை PDF வடிவில் பெற
https://drive.google.com/file/d/1ds6eQob0JxWdpiXN_mBR348o-bFMJv7O/view?usp=drivesdk

கேள்விகளுக்கு பதிலளிக்க
https://forms.gle/nq2LYG55ACifGm3u9

மேலதிக தகவல்களுக்கு...
+966534289168
+94752844726
+94776554785

جزاكم الله خيرا

23/04/2026

"நீங்கள் குர்ஆனைத் திறக்கும்போது காண்பீர்கள்:

அல்லாஹ் நபி யூசுப் (அலை) அவர்களிடம் 'கவலைப்படாதீர்கள்' என்றும்,

நபி ஷுஐப் (அலை) அவர்களிடம் 'அஞ்சாதீர்கள்' என்றும்,

நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் 'துக்கப்படாதீர்கள்' என்றும் கூறியிருப்பான்.

இதையே உங்கள் வாழ்க்கையின் நெறியாகக் கொள்ளுங்கள்.

என்ன நடந்தாலும் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்.

எப்போதும் 'யா ரப்' (என் இறைவனே) என்று கூறிக்கொண்டே இருங்கள்."

Address

Dammam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Updates Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Islamic Updates Tamil:

Shortcuts

Share

Category