குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு - Quran Tamil.

குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு - Quran Tamil.

Share

குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு - Quran Tamil.
முழு குர்ஆன் தமிழ் ஒலி Youtube: https://www.youtube.com/playlist?list=PLOtm8_F6Y-DutMkWciOA09xEoe1DBbsfM

குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு - Quran Tamil. This Page Managed By Admins Of இஸ்லாமிய அலை: www.facebook.com/islamwavetamil.

17/02/2026

17-02-2026

சவூதி அரேபியாவில் ரமலான் பிறை தென்பட்டது ...

*ரமலான் – 2026 | 1447*
🕌 1ம் ரமலான் – பிப்ரவரி 18
🌙 முதல் தராவீஹ் – பிப்ரவரி 17
*ஒற்றை இரவுகள் (லைலத்துல் கத்ர் - தேட வேண்டிய இரவுகள்):*

21ம் இரவு – திங்கள், மார்ச் 9
23ம் இரவு – புதன், மார்ச் 11
25ம் இரவு – வெள்ளி, மார்ச் 13
27ம் இரவு – ஞாயிறு, மார்ச் 15
29ம் இரவு – செவ்வாய், மார்ச் 17

இந்த புனித ரமலானில்,
அல்லாஹ் நம் எல்லோரின் நல் அறங்களை ஏற்றுக் கொள்வானாக 🤲🏻

தகவல்:
*சவூதிவாழ் தமிழ் மன்றம்*



https://whatsapp.com/channel/0029VaDAtnuBFLgNdT59KA2l

Want your school to be the top-listed School/college in Buraydah?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Al Imarah Street
Buraydah
52361