இஸ்லாமிய அலை

Google+:www.plus.google.com/116699301018731687017/posts
Twitter: https://twitter.com/islamwavetamil

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்).
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மத்(ஸல்) அவர்கள் அந்த அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்...

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்வோம்...

© இல்லை பதிப்புரிமை 2014

அஸ்ஸலாமு அலைக்கும்,

பிரார்த்தனைகளுடன்,
ஆரிப் அப்துல் சலாம்

Operating as usual

30/11/2022
29/11/2022
28/11/2022
27/11/2022
26/11/2022
25/11/2022
24/11/2022
23/11/2022
22/11/2022
21/11/2022
20/11/2022
19/11/2022
18/11/2022
17/11/2022
16/11/2022
15/11/2022
14/11/2022
13/11/2022
12/11/2022
11/11/2022
10/11/2022
09/11/2022
08/11/2022
07/11/2022
06/11/2022
05/11/2022
04/11/2022
03/11/2022
02/11/2022
01/11/2022
31/10/2022
30/10/2022
29/10/2022

👇🇸🇦

*சவூதி அரேபியாவிலுள்ள மதீனா மாநகரைச் சார்ந்த இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஷரீஆ அல்லது தஃவா போன்ற துறைகளில் இளங்கலை / முதுகலை பட்டப்படிப்புகளை முழுமையான முறையில் கற்பதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது*

பார்க்க ; https://iu.edu.sa/announcement/252716.

கற்பிக்கப்படும் பாடப்பிரிவுகள் ;

*كلية الشريعة.*
*كلية الدعوة وأصول الدين.*
*كلية القرآن الكريم والدراسات الاسلامية.*
*كلية اللغة العربية.*
*كلية الأنظمة والدراسات الفضائية.*

*புதிய மாணவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான பல்கலைக்கழகத்தின் முக்கிய நிபந்தனைகள்.*

*أن يكون حاصلا على شهادة الثانوية العامة أو ما يعادلها من داخل المملكة أو من خارجها.*

*மாணவர் உயர்நிலை பள்ளி படிப்பு /அல்லது அதற்கு இணையான பட்டயப்படிப்பை (Diploma) சவூதிஅரேபியா நாட்டிலோ அல்லது வேறு நாட்டிலோ முடித்திருக்கவேண்டும்.*

*ألا يكون قد مضى على حصوله على الثانوية العامة أو ما يعادلها مدة تزيد على خمس سنوات.*

*மாணவர் உயர்நிலை பள்ளி படிப்பு / அல்லது அதற்கு இணையான பட்டயப்படிப்பு (Diploma) முடித்து ஐந்தாண்டுக்கு மேல் ஆகியிருக்க கூடாது.*

*أن يكون حسن السيرة والسلوك.*

*மாணவர் ஒழுக்கமுள்ளவராகவும் நன்னடைத்தையுள்ளவராகவும் இருக்க வேண்டும். (வேறு கெட்ட நடத்தையுள்ளவராக இருக்ககூடாது)*

*ألا تقل سنه عن (17) سنة، ولا تزيد عن (25) سنة.*

*மாணவரின் வயது 17 வயதுக்கு கீழ் குறைவாகவும் இருக்ககூடாது. மேலும் 25 வயதை விட கூடுதலாகவும் இருக்ககூடாது.*

*ألا يكون الطالب قد حصل على منحة دراسية أخرى من إحدى المؤسسات التعليمية في المملكة.*

*மாணவர் சவூதி அரேபியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில் எதிலிருந்தும் கல்விக்கான (scholar ship) உதவித்தொகை பெற்றிருக்கூடாது.*

*أن يكون لائقاً طبياً.*

*மாணவர் எவ்வித உடல் நோயோ அல்லது உளவியலாகவோ பாதிக்கப்பட்டவர் இல்லை என மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும்.*

*ألا يكون مفصولاً من جامعة أخرى لأسباب تأديبية.*

*மாணவர் ஒழுங்கு நிலை காரணங்களுக்காக எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் நீக்கப்பட்டிருக்கூடாது.*

*أن يتعهد بالالتزام بنظم ولوائح الدولة والجامعة.*

*சவூதிஅரேபியா நாட்டினுடைய சட்ட விதிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளின் ஒழுங்கு முறைக்கு கீழ்படிவதை மாணவர் உறுதி செய்ய வேண்டும்.*

இது போன்ற சில நிபந்தனைகளும் உள்ளன.

மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை
*12ம் தேதி நவம்பர் மாதம் 2022* அன்று இறுதிக்குள் பூர்த்தி செய்து விட வேண்டும்.

குறிப்பு ; விண்ணப்பதாரர் அரபு மொழி தெரியாதவர் என்றாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு வருடம் அடிப்படை அரபுமொழி பாடங்களை கற்று கொண்ட பிறகு தான் குறிப்பிட்ட பாட பகுதியில் அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் சலுகைகள் தொடர்பான விபரங்களைப் பெற கீழுள்ள இணைப்பு செல்ல வேண்டும்.

https://minhatee2.iu.edu.sa/

புதிய மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கீழ்கண்ட இணைப்பிற்கு செல்ல வேண்டும்.

https://minhatee2.iu.edu.sa/Account/Register.

மேலும் விவரங்களுக்கு ; அரபியில் ;

https://iu.edu.sa/

ஆங்கிலத்தில்;

https://enweb.iu.edu.sa/

தொகுப்பு : மெளலவி அப்துஸ்ஸமது அல்தாஃபி.

_தகவல்_:
🌍 *சவூதிவாழ் தமிழ் மன்றம்*

💢 *நாம் அனைவரும் பொறுப்பாளர்களே*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

👉 _நமது சவூதிவாழ் தமிழ் சொந்தங்கள் சவூதி சார்ந்த விதிமுறைகள் & அன்றாட தகவல்கள் பெற்று பயன்பெற கீழுள்ள இணைப்பு முகவரியை பிறருக்கு அதிகம் பகிருங்கள்_ ...
👇

*Telegram*: t.me/SaudiTamil
*Facebook*: Fb.com/SaudiTamil
*Twitter*: twitter.com/Saudi1Tamil
*Youtube*: YouTube.com/
*Instagram*: instagram.com/sauditamil
*Whatsapp:* https://chat.whatsapp.com/DRJYZEAvXly7yGyGp5MGaE

*மேலும் சவூதி அரேபியா வேலைவாய்ப்பு பெற இணைந்திடுங்கள்*👇

👇
👷‍♂ *SaudiTamil Jobs* 👷
http://T.me/SaudiTamilJobs

29/10/2022
28/10/2022

Quran: 65:3

28/10/2022
27/10/2022
26/10/2022
Timeline photos 25/10/2022

Timeline photos

Share செய்யும் முன்...
எதையும் ஆராய்ந்து பின்னரே மற்றவர்களுக்கு பகிரவும்,
இல்லை அமைதி காக்கவும்.

"ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்

1. உணர்ச்சிப் பூர்வமான போட்டோ & வீடியோ - ரத்தம் தேவை - காணவில்லை மற்றும் எந்த செய்தியையும் தேதி குறிப்பிடாமல் இருந்தால் அதில் உள்ள தொலைபேசியிலோ, செய்தியை அனுப்பியவரிடமோ உறுதிப்படுத்தாமல் அனுப்ப வேண்டாம் இதனால் பழைய செய்திகளே மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது.
2. இதை பரப்பினால் அல்லது 10 பேருக்கு தெரிவித்தால் உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்பதை பரப்ப கூடாது இது மறைமுகமாக அல்லாஹ்வின் மீது இட்டுகட்டுவதாககும்
3. பிறர் குறைகள், விமர்சனங்கள் பரப்ப கூடாது. அதை மறைக்க வேண்டுமென்ற மார்க்க போதனைகளை எப்போதும் மறந்து விடக்கூடாது.கமண்ட் பண்ணுவோர் பிறரை இழிவு படுத்தும் வகையில் வார்த்தைகளை உபயோகிப்பதும் இழிவு படுத்தும் ஃபோட்டோக்கள் போடுவதும் தவிர்க்கவும்.
4. எந்த காரணத்திற்காகவும் சினிமா படங்களையும், பாடல்களையும்,பிறரை இழிவுபடுத்தும் கேளிக்கைகளையும் பரப்ப இஸ்லாத்தில் அனுமதி இல்லை
எனக்கு பிடித்தபாடல் அல்லது படம் என்று சொல்லி நீங்களும் கேளுங்கள் / பாருங்கள் (Listening To, Watching) என்று இறைவன் தடுத்தவற்றை பரப்ப கூடாது. அதன் மூலம் உண்டாகும் பாவங்கள் அத்தனையும் உங்கள் கணக்கிலும் எழுத படும்.
5. தனி நபர் போட்டோ தனியாகவும், செய்தி தனியாகவும் வந்தால் அச்செய்தியை பகிர்வதை தவிர்க்கவும், பிறர் அதை தவறாக திருத்தி செய்தி வெளியிட வாய்ப்பு உள்ளது.

இப்பொழுது மொபைல் சர்வ சாதாரணமாக நம் குழந்தைகள் கையில் வளம் வருகிறது. மொபைலில் வரும் போட்டோகள் வீடியோகளை அவர்களும் பார்க்கின்றனர். எனவே அவர்கள் மனநிலை பாதிக்கும் செய்திகள் Share செய்வதை தவிர்க்கவும்.

நல்லவற்றை / இறை நினைவூட்டும் விஷயங்களை ஷேர் செய்தால் அதன் மூலம் உண்டாகும் புண்ணியங்கள் உங்கள் கணக்கிலும் எழுதப்படும்.அதிலும் குர்ஆன் வசன எண்கள், ஹதீஸ் நூல் சரிதானா என்று ஆராய்ந்து பகிருங்கள்.

அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காகவிட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.
நூல் : புகாரி

25/10/2022

Videos (show all)

👆 *துல்ஹஜ் பிறை 12 மற்றும் 13*     இன்று ஹாஜிகள் செய்ய வேண்டியவை. *12 and 13th of Dhul Hijjah* Worships to be done t...
👆 *துல்ஹஜ் பிறை 11*     இன்று ஹாஜிகள் செய்ய வேண்டியவை. *11th of Dhul Hijjah* Worships to be done today during Hajj
👆 *துல்ஹஜ் பிறை 10*     இன்று ஹாஜிகள் செய்ய வேண்டியவை. *10th of Dhul Hijjah* Worships to be done today during Hajj
*ஹஜ்1443 : அரஃபா உரை- தமிழில்*தேதி: 08-07-2022
👆 *துல்ஹஜ் பிறை 9*     அரஃபா நாள்இன்று ஹாஜிகள் செய்ய வேண்டியவை. *9th of Dhul Hijjah* The day of Arafa Worships to b...
👆 *துல்ஹஜ் பிறை 8*     இன்று ஹாஜிகள் செய்ய வேண்டியவை. *8th of Dhul Hijjah* Worships to be done today during Hajj
Hajj
பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.குர்ஆன்-11:115
Ramadan
கவனமாக கேளுங்கள்...

Location

Category

Address


Al Imarah Street
Buraydah
52361

Other Education in Buraydah (show all)
𝗠𝘂𝗵𝗮𝗺𝗺𝗮𝗱 𝗔𝗹𝗶 𝗚𝗿𝗮𝗻𝗮𝗱𝗲𝗿 𝗠𝘂𝗵𝗮𝗺𝗺𝗮𝗱 𝗔𝗹𝗶 𝗚𝗿𝗮𝗻𝗮𝗱𝗲𝗿
Buraydah

𝗖𝗼𝗻𝘃𝗲𝘆𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝗺𝗲𝘀𝘀𝗮𝗴𝗲 𝗼𝗳 𝗜𝘀𝗹𝗮𝗺 𝗴𝗹𝗼𝗯𝗮𝗹𝗹𝘆.

Dental Students Research Unit Dental Students Research Unit
College Of Dentistry, Qassim University
Buraydah

Dental Students Research Unit

P*S Buraydah P*S Buraydah
Buraydah, POBOX27112

Community school aims at imparting quality education to the future generation of expatriates in KSA.

رواد الخبرة للاستشارات التعليمية والتربوية رواد الخبرة للاستشارات التعليمية والتربوية
2771 King Fahd Roud – Alnazyaa. Unit No(1) – Buraidah-8209 – Kingdom Of Sa
Buraydah, 52359

Pioneers of experience in Educational Consulting

مؤسسة الضبيعي للسباكه ومواد البناء مؤسسة الضبيعي للسباكه ومواد البناء
Buridah
Buraydah

تامين وتوريد مواد سباكة ومواد بناء وكهرباء

Innovative Incubator Center Innovative Incubator Center
College Of Computer
Buraydah, 51452

The IIC aims to incubate and nurture the innovative ideas and businesses offered by our talented stu

متوسطة: الشهيد بغاديد محمد ـ بريدة ـ متوسطة: الشهيد بغاديد محمد ـ بريدة ـ
Buraydah, 03005

التعريف بالمتوسطة ونشاطاتها

حضانة عباد الرحمن حضانة عباد الرحمن
القصيم
Buraydah, 0966

حضانة عباد الرحمن تعليم مختلف بشكل مبتكر ورعاية حانية لأبنائنا وأبنائكم بإذن الله