Annai Poopathi Tamilsk Aktivitets og Kultursenter - Avd. Groruddalen

  • Hjem
  • Norge
  • Oslo
  • Annai Poopathi Tamilsk Aktivitets og Kultursenter - Avd. Groruddalen

Annai Poopathi Tamilsk Aktivitets og Kultursenter - Avd. Groruddalen Tamil Skole

16/07/2026

புதிய மாணவர்களுக்கான பதிவுகள் நடைபெறுகின்றன.
மின்னஞ்சல்:
[email protected]
தொலைபேசி:
00 47 90 01 08 77
பதிவுகளுக்கான இணைப்பு:
👇👇👇👇👇👇👇👇👇
https://forms.gle/prRNRWpjMVWTCJS78

நினைவூட்டல்:பதிவுகளுக்கான இணைப்பு:👇👇👇👇👇👇👇👇👇https://forms.gle/prRNRWpjMVWTCJS78
15/07/2026

நினைவூட்டல்:
பதிவுகளுக்கான இணைப்பு:
👇👇👇👇👇👇👇👇👇
https://forms.gle/prRNRWpjMVWTCJS78

20/06/2026
நினைவூட்டல்:பதிவுகளுக்கான இணைப்பு:👇👇👇👇👇👇👇👇👇https://forms.gle/prRNRWpjMVWTCJS78
20/06/2026

நினைவூட்டல்:
பதிவுகளுக்கான இணைப்பு:
👇👇👇👇👇👇👇👇👇
https://forms.gle/prRNRWpjMVWTCJS78

வணக்கம்!
புதிய மாணவர்களையும் வரவேற்கிறோம்!!

வணக்கம்!புதிய மாணவர்களையும் வரவேற்கிறோம்!!
16/06/2026

வணக்கம்!
புதிய மாணவர்களையும் வரவேற்கிறோம்!!

வணக்கம்!அன்னை பூபதி, தமிழ்ச்செயற்பாடு மற்றும் பண்பாட்டு மையத்தின் வளாகங்களான, "வைத்வெத் / Veitvet, குறூரூடாலென் / Grorud...
15/06/2026

வணக்கம்!
அன்னை பூபதி, தமிழ்ச்செயற்பாடு மற்றும் பண்பாட்டு மையத்தின் வளாகங்களான, "வைத்வெத் / Veitvet, குறூரூடாலென் / Groruddalen மற்றும் திறம்மன் / Drammen " வளாகங்கள் ஒன்றிணைந்து ஒழுங்கமைத்த முதலாவது "மெய்வல்லுனர்த் திறனாய்வுப்போட்டி", 13.06.2026 சனிக்கிழமையன்று வெகு சிறப்பாக நடந்தேறியது.

"அன்னை பூபதி இல்லம்" மற்றும் "தியாகதீபம் திலீபன் இல்லம்" என இரு இல்லங்களாக வகுக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில், பெருந்திரளான மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சுவட்டு நிகழ்ச்சிகள் / மைதான நிகழ்ச்சிகளோடு, அனைவருக்கும் பிடித்தமான, குழை எடுத்தல், கிளித்தட்டு மற்றும் கயிறிழுத்தல் போன்றவை அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு, சுவாரசியமாகவும், கலகலப்பாகவும் அமைந்திருந்தன.

கயிறுழுத்தல் போட்டியில் இரு இல்லங்களையும் சேர்ந்த ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமையானது, மாணவர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை முழுமையாக ஒத்துழைக்காத நிலையிலும், மாணவர்கள் ஆர்வத்தோடு அனைத்து நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக்கொண்டதோடு, அவர்களை பெற்றோரும், ஆசிரியர்களும், பொதுமக்களும் ஊக்கப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிட்டு சொல்லக்கூடியதாகவும்.

அதேநேரம், நோர்வே தமிழ் ஆவணச்சுவடி காப்பகத்தின் ஒழுங்கமைப்பில் "நோர்வேயில் ஈழத்தமிழர் - 70 ஆண்டுகள்" என்ற தொனிப்பொருளிலான கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.

"அன்னை உணவகம்" தனது சேவையை மைதானத்தில் சிறப்பாக வழங்கியிருந்தது. தாயக பாரம்பரிய உணவுவகைகளான தோசை / தேங்காய்ச்சம்பல் / மீன் குழம்பு; பாலப்பம்; கும்பா புட்டு / தேங்காய்ச்சம்பல் / மீன் குழம்பு / சூடை மீன் பொரியல் / மோர்மிளகாய்ப்பொரியல்; ரொட்டி / ஆட்டிறைச்சிக்குழம்பு; பிரியாணி; கூழ் போன்றவற்றின் சுவையால் ஈர்க்கப்பட்ட மக்கள், உணவகத்தின் சேவைக்கு நன்றியும், பாராட்டுக்களும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இந்த மெய்வல்லுனர்த் திறனாய்வுப்போட்டி, சீரற்ற காலநிலைக்கும் மத்தியிலும் சிறப்பாக நடந்தேற அனைத்து வழிகளிலும் ஒத்துழைத்த அனைவருக்கும், அன்னை பூபதி தமிழ்ச்செயற்பாடு மட்டும் பண்பாட்டு மையம் மற்றும் வளாகங்களின் சார்பில் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு, "அன்னை உணவகம்" சிறப்பான சேவையை வழங்குவதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் உணவகமும் தனது நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கிறது.

அன்னை பூபதி தமிழ்ச்செயற்பாடு மற்றும் பண்பாட்டு மைய வளாகங்களின் "மெய...

13/06/2026

Jeg har fått over 50 reaksjoner på innleggene mine forrige uke! Takk for støtten, alle sammen! 🎉

13/06/2026

மெய்வல்லுனர்த் திறனாய்வுப்போட்டி ஆயத்தப்பணிகளில்...

Adresse

Oslo

Nettsted

Varslinger

Vær den første som vet og la oss sende deg en e-post når Annai Poopathi Tamilsk Aktivitets og Kultursenter - Avd. Groruddalen legger inn nyheter og kampanjer. Din e-postadresse vil ikke bli brukt til noe annet formål, og du kan når som helst melde deg av.

Snarveier

Del

Type