SCS School Rotterdam

SCS School Rotterdam Stichting Cultuur en Sportorganisaties Zuid-Holland - School Rotterdam

23/10/2024

SCS தமிழ்ப்பாடசாலையில் நடந்த வாணி விழா 13.10.2024 ஞாயிற்றுக்கிழமை தமிழ்க்கல்விக்கூடத்தில் நடைபெற்ற வாணிவிழாவின் போது ஆசிரியர்கள் , நிர்வாகத்தினர் , பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்துகெண்டு கலைவாணியை வணங்கிய தருணங்கள்.

SCS தமிழ்ப்பாடசாலையில் நடந்த வாணி விழா 2023 நேற்று 22/10/2023 ஞாயிற்றுக்கிழமை தமிழ்க்கல்விக்கூடத்தில் நடைபெற்ற வாணிவிழாவ...
23/10/2023

SCS தமிழ்ப்பாடசாலையில் நடந்த வாணி விழா 2023 நேற்று 22/10/2023 ஞாயிற்றுக்கிழமை தமிழ்க்கல்விக்கூடத்தில் நடைபெற்ற வாணிவிழாவின் போது ஆசிரியர்கள் , நிர்வாகத்தினர் , பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்துகெண்டு கலைவாணியை வணங்கிய தருணங்கள்.

uitnodiging jubileum 25 jaar
09/10/2023

uitnodiging jubileum 25 jaar

22/01/2023
தமிழர் திருநாள் 2023அனைவருக்கும் வணக்கம்தமிழர் திருநாள் 202315/01/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று எல்லோரும் ஓன்றிணைந்து தமிழர...
22/01/2023

தமிழர் திருநாள் 2023

அனைவருக்கும் வணக்கம்
தமிழர் திருநாள் 2023

15/01/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று எல்லோரும் ஓன்றிணைந்து தமிழர் திருநாளை ,மண்டபம் நிறைந்த மக்களோடு பெருவிழாவாக நடத்தியதோடு
மொழியும், கலையும் , கவியும் , சொல்லும் ,
சொல் உரையும் என அரங்கத்தை அழகு படுத்தி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழா சிறப்பாக நடைபெற உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி.
இவர்களுடன்
நிகழ்வுகளை மிகவும் அழகான தமிழோடு தொகுத்து வழங்கிய இளம் தொகுப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்.
சுவையான உணவுகளை சமைத்து பசியாற வழங்கிய உறவுகளுக்கு நன்றி.

SCS தமிழ்ப்பள்ளி தமிழ் மக்களின் உணர்வுகளை உள்ளுணர்ந்து தேசிய நோக்குடனான எண்ணக் கருக்களுடன் மக்களோடு இணைந்து பயணிப்போம்.

நன்றி
SCS தமிழ்ப்பள்ளி.

SCS தமிழ்ப்பாடசாலையில் நடந்த வாணி விழா 2022 நேற்று 02/10/2022ஞாயிற்றுக்கிழமை தமிழ்க்கல்விக்கூடத்தில் நடைபெற்ற வாணி விழாவ...
03/10/2022

SCS தமிழ்ப்பாடசாலையில் நடந்த வாணி விழா 2022 நேற்று 02/10/2022ஞாயிற்றுக்கிழமை தமிழ்க்கல்விக்கூடத்தில் நடைபெற்ற வாணி விழாவின் போது ஆசிரியர்கள் , நிர்வாகத்தினர் , பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்துகெண்டு கலைவாணியை வணங்கிய தருணங்கள்.

தமிழர் திருநாள் பொங்கல், அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
15/01/2020

தமிழர் திருநாள் பொங்கல், அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

Adres

De Linie 5
Rotterdam
2905AX

Openingstijden

10:00 - 13:00

Website

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer SCS School Rotterdam nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Contact De Scholen

Stuur een bericht naar SCS School Rotterdam:

Snelkoppelingen

Delen