22/05/2026
❤️ MAJLIS JASAMU DIKENANG❤️
Tarikh: 22 Mei 2026
Jam : 10.00 pagi
Tempat: Dewan sekolah
Warga SJKT Ulu Bernam telah mengadakan majlis perpisahan bagi meraikan Guru Besar En Mogan A/L Muniandy yang telah berkhidmat selama empat tahun dengan penuh dedikasi dan komitmen. Ribuan terima kasih diucapkan atas segala jasa, pengorbanan, tunjuk ajar dan kepimpinan yang telah dicurahkan sepanjang berada di sekolah ini. Segala kenangan bersama tuan akan sentiasa terpahat dalam hati warga sekolah. Pemergian tuan pasti akan dirindui oleh seluruh warga sekolah. Semoga sir terus maju jaya dan sentiasa dipermudahkan segala urusan pada masa hadapan. “Jasamu dikenang, budimu sentiasa di hati💐
❤️அன்பிற்கு ஓர் அங்கீகாரம்❤️
தேதி : 22 மே 2026
நேரம் : காலை 10.00 மணி
இடம் : பள்ளி மண்டபம்
உலு பெர்ணம் தமிழ்ப்பள்ளியில் நான்கு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் பணியாற்றிய தலைமையாசிரியர் திரு மோகன் த/பெ முனியாண்டி அவர்களுக்குச் சிறப்பான முறையில் பிரியாவிடை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பள்ளியில் பணியாற்றிய காலம் முழுவதும் தாங்கள் வழங்கிய சேவை, தியாகம், வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்திற்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தங்களுடன் பகிர்ந்த இனிய நினைவுகள் எப்போதும் பள்ளி குடும்பத்தின் இதயங்களில் நிலைத்திருக்கும்.
தங்களின் பிரிவு பள்ளி குடும்பத்தினரால் நிச்சயமாக நினைவுகூரப்படும். தாங்கள் எதிர்காலத்திலும் மேலும் உயர்ந்து சிறக்கவும், எல்லா செயல்களிலும் வெற்றி பெறவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
“தங்களின் சேவை என்றும் நினைவில் நிற்கும்; தங்களின் நற்பண்புகள் எப்போதும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும்.”