SJKT Ladang Sabrang செப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

  • Home
  • Malaysia
  • Teluk Intan
  • SJKT Ladang Sabrang செப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SJKT Ladang Sabrang செப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளி செப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் ம?

செப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளியானது தெலுக் இந்தான் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியாகும். பள்ளியின் இந்த முகநூல் பக்கமானது இப்பள்ளியில் நடைபெறும் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்ள ஒரு பாலமாக அமைகின்றது. அதோடு மட்டுமல்லாது, இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களை ஒன்று சேர்க்கும் வகையிலும் இந்த முகநூல் பக்கம் துணையாக அமைகின்றது. மேலும், பள்ளியின் முன்னேற்றத்திற்கு வித்திடும் வகையில் ஏதேனும் கருத்துகள் இருப்பின் தாராளமாகப் பகிரலாம். நன்றி.

கட்டொழுங்கு மாணவர், நூலகப் பொறுப்பாளர் மற்றும் வகுப்புத் தலைவர் பதவி நியமன நிகழ்சசி Watikah Perlantikan Pengawas Sekolah...
18/03/2025

கட்டொழுங்கு மாணவர், நூலகப் பொறுப்பாளர் மற்றும் வகுப்புத் தலைவர் பதவி நியமன நிகழ்சசி
Watikah Perlantikan Pengawas Sekolah,Pengawas Pusat Sumber Sekolah dan Ketua Kelas Tahun 2025

17.03.2025




#தமிழ்ப்பள்ளியேநமதுதேர்வாகட்டும்

📌பள்ளியின் முதல் வாரம் நிகழ்ச்சி 📌18/02/2025முன்னாள் ஆசிரியர் ஏ.பி மணியம் கட்டொழுங்கு நேரம் நிர்வகிப்பு பற்றிய கருத்தரங்...
08/03/2025

📌பள்ளியின் முதல் வாரம் நிகழ்ச்சி 📌
18/02/2025
முன்னாள் ஆசிரியர் ஏ.பி மணியம்
கட்டொழுங்கு நேரம் நிர்வகிப்பு பற்றிய கருத்தரங்கம்

🧘🏻‍♂️மாதங்திர யோகா வகுப்பு 08/03/2025🧘🏻‍♂️காலை 8.00 -9.00 காலை
08/03/2025

🧘🏻‍♂️மாதங்திர யோகா வகுப்பு 08/03/2025🧘🏻‍♂️
காலை 8.00 -9.00 காலை

பள்ளி அளவிலான குறுக்கோட்டப் போட்டி🏃🏻‍♂️🏃🏻‍♀️KEJOHANAN MERENTAS DESA PERINGKAT SEKOLAH🏃🏼‍♂️🏃🏼‍♀️                         ...
08/03/2025

பள்ளி அளவிலான குறுக்கோட்டப் போட்டி🏃🏻‍♂️🏃🏻‍♀️

KEJOHANAN MERENTAS DESA PERINGKAT SEKOLAH🏃🏼‍♂️🏃🏼‍♀️



#தமிழ்ப்பள்ளியேநம்தேர்வு

இதுவரை வந்த பயணத்திற்கு நன்றி, மற்றும் புதிய வாய்ப்புகளுடன் புதிய பாதை,புதிய பதவி, புதிய சவால்கள் மற்றும் வளர்ச்சிக்கான ...
19/02/2025

இதுவரை வந்த பயணத்திற்கு நன்றி, மற்றும் புதிய வாய்ப்புகளுடன் புதிய பாதை,புதிய பதவி, புதிய சவால்கள் மற்றும் வளர்ச்சிக்கான முடிவற்ற வாய்ப்புகளுடன் புதிய பள்ளியில் முன்னேறுவோம்! #பதவி உயர்வு #புதியதொடக்கம் #ஆசிரியர்"

"Selamat tinggal Cikgu Saratha, Babak baru bermula dengan kenaikan pangkat dan perpindahan ke sekolah baru. Terima kasih kepada semua yang telah menjadi sebahagian daripada perjalanan ini. Ini adalah peluang baru, wajah baru, dan pengembaraan baru! "

2025/2026 பள்ளித்தவணை முதல் நாள்  Hari Pertama Persekolahan Sesi 2025/2026 #தமிழ்ப்பள்ளியேநம்தேர்வு
17/02/2025

2025/2026 பள்ளித்தவணை முதல் நாள்
Hari Pertama Persekolahan Sesi 2025/2026
#தமிழ்ப்பள்ளியேநம்தேர்வு





🍯பள்ளி அளவிலான பொங்கல் விழா🍯🎊🎉
18/01/2025

🍯பள்ளி அளவிலான பொங்கல் விழா🍯🎊🎉

🎓வாகையர் விழா 2024 / 2025🎓👩🏻‍🎓MAJLIS ANUGERAH KECEMERLANGAN 2024/2025👩🏻‍🎓
18/01/2025

🎓வாகையர் விழா 2024 / 2025🎓
👩🏻‍🎓MAJLIS ANUGERAH KECEMERLANGAN 2024/2025👩🏻‍🎓

𝐌𝐀𝐉𝐋𝐈𝐒 𝐆𝐄𝐑𝐀𝐊𝐀𝐍 𝐊𝐄𝐏𝐈𝐌𝐏𝐈𝐍𝐀𝐍 𝐌𝐀𝐃𝐀𝐍𝐈 🛑 ✋🏻(𝐇𝐞𝐧𝐭𝐢𝐤𝐚𝐧 𝐒𝐚𝐥𝐚𝐡 𝐋𝐚𝐤𝐮 𝐁𝐮𝐥𝐢 𝐝𝐚𝐧 𝐒𝐞𝐤𝐬𝐮𝐚𝐥) 🛑 ✋🏻 🗓️ 30 Disember 2024⏰7.30 Pagi📍 Tapak Pe...
30/12/2024

𝐌𝐀𝐉𝐋𝐈𝐒 𝐆𝐄𝐑𝐀𝐊𝐀𝐍 𝐊𝐄𝐏𝐈𝐌𝐏𝐈𝐍𝐀𝐍 𝐌𝐀𝐃𝐀𝐍𝐈
🛑 ✋🏻(𝐇𝐞𝐧𝐭𝐢𝐤𝐚𝐧 𝐒𝐚𝐥𝐚𝐡 𝐋𝐚𝐤𝐮 𝐁𝐮𝐥𝐢 𝐝𝐚𝐧 𝐒𝐞𝐤𝐬𝐮𝐚𝐥) 🛑 ✋🏻

🗓️ 30 Disember 2024
⏰7.30 Pagi
📍 Tapak Perhimpunan Sekolah

Ribuan terima kasih diucapkan kepada EN. AHMAD NAZAMUDIN BIN ABI MADIAN, Penolong Pegawai Pendidikan Daerah, Pemulihan Khas merangkap Pegawai Angkat SJKT Ladang Sabrang atas kehadiran bagi menyampaikan bacaan teks Gerakan Kepimpinan Madani Hentikan Salah Laku Buli dan Seksual.

Terima kasih semua Jawatankuasa serta guru yang terlibat.







🎂🥳🎁Sambutan hari jadi murid Jaysri Chandrasegar  bersama warga SJKT Ladang Sabrang 🎂🥳🎁
23/12/2024

🎂🥳🎁Sambutan hari jadi murid Jaysri Chandrasegar bersama warga SJKT Ladang Sabrang 🎂🥳🎁

📚 2024 கல்விச்  சுற்றுலா📚🏙 Lawatan sambil belajar ke Kuala Lumpur📅 21/12/2024📍 Sree Veera Hanuman Temple📍Tugu Negara📍Dat...
23/12/2024

📚 2024 கல்விச் சுற்றுலா📚
🏙 Lawatan sambil belajar ke Kuala Lumpur
📅 21/12/2024

📍 Sree Veera Hanuman Temple
📍Tugu Negara
📍Dataran Merdeka
📍Museum Bank Negara
📍 Aquaria KLCC
📍 Petrosains, The Discovery Centre

நம் பள்ளியின் படிநிலை 2 மாணவர்கள் கல்வி பயணமாகக் கோலாலம்பூருக்கு சென்றுள்ளனர். புதிய விஷயங்களையும் அனுபவங்களையும் வளர்த்துக் கொண்டிருக்கிறனர் என்று நம்புகிறோம். இச்சுற்றுலா வெற்றி பெற உதவிக்கரம் மற்றும் ஊன்றுலோலாகவும் அமைந்த அனைத்து நல்லுங்களுக்கும் எங்களின் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.




#

பள்ளி அளவிலான சிறுவர் தினம் கொண்டாட்டம்SAMBUTAN HARI KANAK-KANAK PERINGKAT SEKOLAHHari | Tarikh : Jumaat | 13 December 2...
17/12/2024

பள்ளி அளவிலான சிறுவர் தினம் கொண்டாட்டம்
SAMBUTAN HARI KANAK-KANAK PERINGKAT SEKOLAH
Hari | Tarikh : Jumaat | 13 December 2024
Masa : 10:30am- 12.00pm

🎉 Happy Children's Day Celebration! 🎉

Our school was filled with joy and laughter as we celebrated Children's Day in style! 🌈✨ The event was packed with exciting activities and smiles all around as we honored our amazing students – the heart of our school community. 🏫💖 A big thank you to the teachers, and staff who made this celebration special for our young stars. 🌟 Together, we created memories that will last a lifetime!




Address

SJKT LADANG SABRANG
Teluk Intan
36009

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Ladang Sabrang செப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SJKT Ladang Sabrang செப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளி:

Shortcuts

Share