SJKT Sithambaram Pillay

SJKT Sithambaram Pillay தெலுக் இந்தான் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளியின் அதிகாரப்பூர்வ முகப்பக்கம்.

2026 ஆம் ஆண்டு வளர்தமிழ் விழாநேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான வளர்தமிழ் விழாவில் நமது பள்ளி மாணவர்கள் மிகச் சிறந்த படைப்பை...
14/06/2026

2026 ஆம் ஆண்டு வளர்தமிழ் விழா

நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான வளர்தமிழ் விழாவில் நமது பள்ளி மாணவர்கள் மிகச் சிறந்த படைப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த நிலையில் 2ஆம் நிலை வெற்றியாளராக நமது பள்ளி தீர்வு செய்யப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.அதேவேளையில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்

விழாவின் முடிவுகள்

1.கவிதை பாராயணம் போட்டி

அபிராமி உதயகுமாரன் - முதல் நிலை
சுஹாசினி ஶ்ரீ ராமு - 7 ஆம் நிலை

2. பேச்சுப் போட்டி

வைஷ்ணவி ஜீவா - 3 ஆம் நிலை
கவினேஷ் விக்னேஷ் - 4 ஆம் நிலை

3.திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி

தமிழ்மதி குமரன் - 6 ஆம் நிலை
தனிஷா சரவணன் - 7 ஆம் நிலை

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் மாணவர்களே..Thivnesh Kalaiselven Champion 🏆 in National Level Championship 2026 under 10 Category Shivanesh...
03/06/2026

வாழ்த்துக்கள் மாணவர்களே..

Thivnesh Kalaiselven Champion 🏆 in National Level Championship 2026 under 10 Category

Shivanesh Kalaiselven 4th place in National Level Championship 2026 under 9 category

Organized by SJKT AZAD Penang,Tejay Brilliant Chess Academy

Tahniah dan syabas kepada Abhirami Uthayakumaran atas kejayaan meraih tempat ke-3 dalam acara lompat tinggi P12 dan acar...
23/05/2026

Tahniah dan syabas kepada Abhirami Uthayakumaran atas kejayaan meraih tempat ke-3 dalam acara lompat tinggi P12 dan acara larian berpagar 80m P12 MSSD Daerah Hilir Perak.

Terima kasih juga kepada team olahraga SPTS atas usaha, bimbingan dan sokongan yang diberikan.
மாவட்ட அளவிலான திடல்தடப் போட்டியில் நமது பள்ளியைச் சேர்ந்த மாணவி அபிராமி உதயகுமாரன் இரு போட்டிகளில் மூன்றாம் இடத்தில் வெற்றிபெற்று வேண்கல பதக்கத்தை தட்டிக்சென்றுள்ளார். மாணவி அபிராமி அவர்களுக்கு பள்ளியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

SJKT Sithambaram Pillay berjaya menyertai pertandingan  Futsal Padang Piala Datuk Seri M.Saravanan yang berlangsung pada...
23/05/2026

SJKT Sithambaram Pillay berjaya menyertai pertandingan Futsal Padang Piala Datuk Seri M.Saravanan yang berlangsung pada pagi ini di Stadium Tapah.
டத்தோ ஶ்ரீ சரவணன் கிண்ண காற்பந்தாட்டம்.

*Pasukan sekolah berjaya menjadi Johan Kumpulan dengan:*

Menewaskan SJKT Klebang
Seri dengan SJKCT Tapah
Di peringkat kalah mati, pasukan sekolah tewas di peringkat suku akhir kepada SJKT Mahaganesa Setiawan.

Tahniah dan syabas kepada semua murid sekolah kita yang menyertai kerana berjaya mengharumkan nama sekolah di peringkat negeri.

கடந்த வாரம் கோலாலம்பூரில் நடைபெற்ற"Malaya Dance Festival" நடன படைப்பில் கலந்து கொண்ட நமது பள்ளியின் ஐந்து மாணவிகளுக்கு ம...
23/05/2026

கடந்த வாரம் கோலாலம்பூரில் நடைபெற்ற"Malaya Dance Festival" நடன படைப்பில் கலந்து கொண்ட நமது பள்ளியின் ஐந்து மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பள்ளி அளவிலான தமிழ்மொழி வார நடவடிக்கைகள்.Minggu Bahasa Tamil Anjuran Panitia Bahasa Tamil.
17/05/2026

பள்ளி அளவிலான தமிழ்மொழி வார நடவடிக்கைகள்.
Minggu Bahasa Tamil Anjuran Panitia Bahasa Tamil.

ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
16/05/2026

ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

AKTIVITI MINGGU PANITIA BAHASA MELAYU 2026ANJURAN PANITIA BAHASA MELAYU
12/05/2026

AKTIVITI MINGGU PANITIA BAHASA MELAYU 2026
ANJURAN PANITIA BAHASA MELAYU

வணக்கம்நமது பள்ளிக்கு மேலும் ஒரு சிறப்பான வெற்றி.நடந்து முடிந்த மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டியில் நமது பள்ளியின் மாணவி...
04/05/2026

வணக்கம்
நமது பள்ளிக்கு மேலும் ஒரு சிறப்பான வெற்றி.
நடந்து முடிந்த மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டியில் நமது பள்ளியின் மாணவி அபிராமி உதயகுமாரன் மூன்றாம் நிலையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது. அவ்வகையில் இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசிய வகை சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளியின் 2026 ஆம் ஆண்டு கோலாகல விளையாட்டுப் போட்டி இனிதே நடைபெற்றது.பள்ளி நிர்வாகம் ம...
26/04/2026

தேசிய வகை சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளியின் 2026 ஆம் ஆண்டு கோலாகல விளையாட்டுப் போட்டி இனிதே நடைபெற்றது.பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணையோடு விளையாட்டுப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Address

SJKT SITHAMBARAM PILLAY Jalan JAWA 36000 TELUK INTAN
Teluk Intan
PERAK

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Sithambaram Pillay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category