SJKT Ladang Kalumpang

SJKT Ladang Kalumpang தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு!

களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி உந்து பந்து குழுவினர் மாவட்ட அளவிலான போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கால் இ...
15/04/2026

களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி உந்து பந்து குழுவினர் மாவட்ட அளவிலான போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கால் இறுதி வரை முன்னேறி பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

போட்டி முடிவுகள்:
✅ முதல் ஆட்டம்: SK Hulu Bernam (31-22) - வெற்றி
✅ இரண்டாம் ஆட்டம்: SK Taman Bunga Raya 1 (31-28) - வெற்றி
✅மூன்றாம் ஆட்டம் : SK Antara Gapi (31-14) - வெற்றி
❌ கால் இறுதி : SK Rasa (27-31) - தோல்வி

மாணவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும், முழு ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். முயற்சி திருவினையாக்கும்! 🏐

Syabas buat pasukan bola tampar SJK(T) Ladang Kalumpang! Pasukan kita telah mempamerkan semangat juang yang tinggi sehingga berjaya melangkah ke peringkat Suku Akhir di kejohanan peringkat daerah.
​Keputusan Perlawanan:
✅ Perlawanan 1: Menang lwn SK Hulu Bernam (31-22)
✅ Perlawanan 2: Menang lwn SK Taman Bunga Raya 1 (31-28)
✅ Perlawanan 3: Menang lwn SK Antara Gapi (31-14)
❌ Suku Akhir: Kalah lwn SK Rasa (27-31)
​Pihak sekolah merakamkan setinggi-tinggi penghargaan kepada guru-guru pembimbing atas latihan yang gigih dan ibu bapa atas sokongan yang tidak berbelah bahagi. Teruskan usaha, kita cuba lagi di masa hadapan! 🏐

SJK(T) LADANG KALUMPANG JUARA DAERAH KATEGORI SEKOLAH JENIS KEBANGSAAN!!!! ​Setinggi-tinggi tahniah diucapkan kepada pas...
15/04/2026

SJK(T) LADANG KALUMPANG JUARA DAERAH KATEGORI SEKOLAH JENIS KEBANGSAAN!!!!


Setinggi-tinggi tahniah diucapkan kepada pasukan tarian SJK(T) Ladang Kalumpang atas kejayaan berganda di Karnival Cemara Seni Peringkat Daerah Hulu Selangor 2026:

​✅ JOHAN - Pertandingan Tarian Tradisional India
✅ ANUGERAH BUSANA TERBAIK - Tarian Tradisional India

​Terima kasih yang tidak terhingga kepada guru-guru pembimbing atas kegigihan melatih murid, serta kepada ibu bapa atas sokongan padu dan kerjasama yang diberikan. Syabas kepada para penari, anda adalah kebanggaan sekolah!

உலு சிலாங்கூர் மாவட்ட அளவிலான 'செமாரா செனி' கலை விழாவில், களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்திய பாரம்பரிய நடனப் போட்டிப் பிரிவில் முதலிடத்தை வென்றதோடு இந்திய பாரம்பரிய நடனப் பிரிவில் சிறந்த உடை அலங்காரத்திற்கான விருதையும் வென்றுள்ளனர் நமது பள்ளி மாணவர்கள்!!!

​மாணவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும், அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். மாணவர்களின் கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த வெற்றி இது!

Bukan sekadar penamat, tapi tentang semangat yang tidak pernah luntur. Tahniah buat wakil sekolah kita atas kedudukan ke...
15/04/2026

Bukan sekadar penamat, tapi tentang semangat yang tidak pernah luntur. Tahniah buat wakil sekolah kita atas kedudukan ke-18 dalam Merentas Desa Peringkat Negeri. Kami bangga dengan anda!

வெற்றி என்பது இலக்கை அடைவது மட்டுமல்ல, விடாமுயற்சியுடன் ஓடுவதும் தான். மாநில அளவிலான போட்டியில் 18-வது இடத்தைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவி தர்ஷிணி சுப்பிரமணியம் அவர்களுக்கு எங்களது வாழ்த்துகள்!

வணக்கம். நாளை,14.04.2026 சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி விடுமுறை. மாணவர்கள் யாவரும் மீண்டும் 15.04.2026 பள்ளிக்க...
13/04/2026

வணக்கம். நாளை,14.04.2026 சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி விடுமுறை. மாணவர்கள் யாவரும் மீண்டும் 15.04.2026 பள்ளிக்கு வர வேண்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

என்றும் அன்புடன்,
களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

உலு சிலாங்கூர் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான இந்த நட்புமுறை உந்துப்பந்து போட்டியில் கலந்து சிறப்பித்த பள்ளிகளுக்கும்...
10/04/2026

உலு சிலாங்கூர் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான இந்த நட்புமுறை உந்துப்பந்து போட்டியில் கலந்து சிறப்பித்த பள்ளிகளுக்கும், உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ஒற்றுமையே பலம்!!!! 💪

அன்புடன், களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி.

Satu pasukan, satu matlamat! Terima kasih SJKT Ladang Kerling, SJKT Ladang Escot, SJKT Bukit Beruntung, dan SJKT Ladang Sungai Choh kerana sudi memeriahkan kejohanan ini. Ikhlas daripada kami di SJKT Ladang Kalumpang. 🤝❤️

Di sebalik setiap servis, ada satu impian! 🌟🏐​Hari ini merupakan hari yang cukup istimewa buat anak-anak didik kita. Per...
09/04/2026

Di sebalik setiap servis, ada satu impian! 🌟🏐

​Hari ini merupakan hari yang cukup istimewa buat anak-anak didik kita. Perlawanan Persahabatan Bola Tampar 5 Penjuru ini bukan sekadar pertandingan, tetapi medan untuk memupuk semangat kesukanan, disiplin, dan persahabatan yang erat.
​Tahniah kepada semua pemain dari 5 buah sekolah yang terlibat. Teruskan berjuang dengan penuh semangat!

ஒவ்வொரு ‘சர்வீஸ்’ பின்னணியிலும் ஒரு கனவு இருக்கிறது! 🌟🏐

​இன்று நமது மாணவர்களுக்கு ஒரு மிகச் சிறப்பான நாள். இந்த 5 முனை நட்புமுறை உந்துபந்து போட்டி வெறும் விளையாட்டு மட்டுமல்ல; இது மாணவர்களிடையே விளையாட்டுத்திறன், ஒழுக்கம் மற்றும் ஆழமான நட்புறவை வளர்ப்பதற்கான ஒரு களமாகும்.

​இதில் பங்கேற்கும் 5 பள்ளிகளின் வீரர்களுக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். முழு உற்சாகத்துடன் தொடர்ந்து முன்னேறுங்கள்!

08/04/2026

களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 2026-ஆம் ஆண்டிற்கான பாலர்பள்ளி பதிவு || Pendaftaran Prasekolah 2026

ஆசிரியர் திருமதி சுந்தரரதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இன்று உங்கள் நாள் மகிழ்ச்சி, அன்பு மற்றும் ஆனந்தம...
29/03/2026

ஆசிரியர் திருமதி சுந்தரரதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இன்று உங்கள் நாள் மகிழ்ச்சி, அன்பு மற்றும் ஆனந்தம் நிறைந்ததாக இருக்க வாழ்த்துகள்.

Happy Birthday, Cikgu Rathy!
Wishing you a wonderful day filled with happiness, love, and endless joy.


வணக்கம்! ​முதலாம் தவணைப் பள்ளி விடுமுறை இன்றோடு நிறைவடைகிறது. நாளை 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பள்ளி தொடங்க...
29/03/2026

வணக்கம்!
​முதலாம் தவணைப் பள்ளி விடுமுறை இன்றோடு நிறைவடைகிறது. நாளை 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பள்ளி தொடங்குகிறது.

மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகை தர அன்புடன் அழைக்கிறோம். உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி!

​குறிப்பு: மறவாமல் போதுமான அளவு குடிநீர் (தண்ணீர்) கொண்டு வரவும்.

Salam sejahtera dan selamat kembali ke sekolah!

​Cuti sekolah penggal pertama berakhir hari ini. Mari kita kembali ke sekolah esok, 30.03.2026 (Isnin) dengan semangat yang ceria dan wajah yang gembira! Tak sabar rasanya hendak berjumpa anda semua kembali.

​Pesanan Penting: Pastikan bawa bekalan air minuman yang mencukupi untuk kekal hidrasi.

BackToSchool

Info penting berkenaan cuaca panas yang kini melanda. Mohon ibubapa ambil perhatian. தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் ம...
26/03/2026

Info penting berkenaan cuaca panas yang kini melanda. Mohon ibubapa ambil perhatian. தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் வெப்ப அலை (Heatwave) குறித்த முக்கிய தகவல்கள் . பெற்றோர்கள் தயவு கூர்ந்து கவனத்தில் கொள்ளவும்.

20/03/2026

Kali ni kami pun nak join trend. Haha.. Selamat Hari Raya.. Semoga Raya tahun ini lebih bermakna dan dirahmati..

Ikhlas daripada kami, ❤
Warga SJKT LADANG KALUMPANG.

Address

SJKT LADANG KALUMPANG
Tanjung Malim
35900

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Friday 07:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Ladang Kalumpang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SJKT Ladang Kalumpang:

Shortcuts

Share