PIBG SJKT ST Teresa’s Convent, Taiping

PIBG SJKT ST Teresa’s Convent, Taiping PIBG SJKT ST TERESA’S COVENT,
JALAN LONG JAAFAR,
34000 TAIPING PERAK DARUL RIDZUAN

22/08/2026

அன்னைத் தமிழுக்கு முதல் வணக்கம்
உங்களுக்கு வெற்றி தமிழ் வணக்கம்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளால் நிறைந்த ஒரு சிறப்பு STEM நிகழ்ச்சிக்கு நீங்கள் தயாரா?

இன்று சனிக்கிழமை 22 ஆகஸ்ட் 2026 காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
தைப்பிங் செயின்ட் திரேசா கான்வன்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது

இந்த STEM முகாமில் ரோபோடிக்ஸ், மெகாட்ரானிக்ஸ், விண்வெளி அறிவியல், ராக்கெட் செயல்பாடுகள், Micro:bit, Coding, Drone Technology, வானியல் மற்றும் பல்வேறு STEM செயல்பாடுகள் இடம்பெறவுள்ளன.

பல சுவாரஸ்யமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் காட்சிகளை நேரில் காணும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

பெற்றோர்கள், குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

21/08/2026
இன்னும் இரு தினங்களில்
20/08/2026

இன்னும் இரு தினங்களில்

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளால் நிறைந்த ஒரு சிறப்பு STEM நிகழ்ச்சிக்கு நீங்கள் தயாரா?

SJKT St. Teresa’s Convent, Taiping பள்ளியில் நடைபெறவுள்ளது

*🚀 MOSTI STEM CAMP 2026!*

📅 21 மற்றும் 22 ஆகஸ்ட் 2026

இந்த STEM முகாமில் ரோபோடிக்ஸ், மெகாட்ரானிக்ஸ், விண்வெளி அறிவியல், ராக்கெட் செயல்பாடுகள், Micro:bit, Coding, Drone Technology, வானியல் மற்றும் பல்வேறு STEM செயல்பாடுகள் இடம்பெறவுள்ளன.

முக்கிய அறிவிப்பு:

📅 21 ஆகஸ்ட் 2026 நடைபெறும் நிகழ்ச்சிகள் பங்கேற்கும் மாணவர்களுக்காக மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

🌟 22 ஆகஸ்ட் 2026, சனிக்கிழமை
🕥 காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
நடைபெறும் STEM கண்காட்சி பொதுமக்களுக்காக திறந்திருக்கும்!

👨‍👩‍👧‍👦 பெற்றோர்கள், குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

இந்த STEM கண்காட்சியில்,
🤖 Robotics & Mechatronics
🚀 Aerospace & Rocket Technology
🚁 Drone Technology
💻 Coding & Micro:bit
🔭 Astronomy & Space Science
🧪 STEM Demonstrations
💡 Innovation Exhibitions

மற்றும் பல சுவாரஸ்யமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் காட்சிகளை நேரில் காணும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

உங்கள் குழந்தைகளுடன் வாருங்கள்!

அறிவியலை நேரில் பாருங்கள்…
புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளுங்கள்…
மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை பாராட்டுங்கள்…

📍 இடம்: SJKT St. Teresa’s Convent, Taiping

📅 பொதுமக்களுக்கான STEM கண்காட்சி: 22 ஆகஸ்ட் 2026

⏰ நேரம்: காலை 10.30 மணி – பிற்பகல் 3.00 மணி

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளால் நிறைந்த ஒரு சிறப்பு STEM நிகழ்ச்சிக்கு நீங்கள் தயாரா? SJKT St. Teresa’s Conv...
16/08/2026

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளால் நிறைந்த ஒரு சிறப்பு STEM நிகழ்ச்சிக்கு நீங்கள் தயாரா?

SJKT St. Teresa’s Convent, Taiping பள்ளியில் நடைபெறவுள்ளது

*🚀 MOSTI STEM CAMP 2026!*

📅 21 மற்றும் 22 ஆகஸ்ட் 2026

இந்த STEM முகாமில் ரோபோடிக்ஸ், மெகாட்ரானிக்ஸ், விண்வெளி அறிவியல், ராக்கெட் செயல்பாடுகள், Micro:bit, Coding, Drone Technology, வானியல் மற்றும் பல்வேறு STEM செயல்பாடுகள் இடம்பெறவுள்ளன.

முக்கிய அறிவிப்பு:

📅 21 ஆகஸ்ட் 2026 நடைபெறும் நிகழ்ச்சிகள் பங்கேற்கும் மாணவர்களுக்காக மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

🌟 22 ஆகஸ்ட் 2026, சனிக்கிழமை
🕥 காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
நடைபெறும் STEM கண்காட்சி பொதுமக்களுக்காக திறந்திருக்கும்!

👨‍👩‍👧‍👦 பெற்றோர்கள், குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

இந்த STEM கண்காட்சியில்,
🤖 Robotics & Mechatronics
🚀 Aerospace & Rocket Technology
🚁 Drone Technology
💻 Coding & Micro:bit
🔭 Astronomy & Space Science
🧪 STEM Demonstrations
💡 Innovation Exhibitions

மற்றும் பல சுவாரஸ்யமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் காட்சிகளை நேரில் காணும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

உங்கள் குழந்தைகளுடன் வாருங்கள்!

அறிவியலை நேரில் பாருங்கள்…
புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளுங்கள்…
மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை பாராட்டுங்கள்…

📍 இடம்: SJKT St. Teresa’s Convent, Taiping

📅 பொதுமக்களுக்கான STEM கண்காட்சி: 22 ஆகஸ்ட் 2026

⏰ நேரம்: காலை 10.30 மணி – பிற்பகல் 3.00 மணி

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!

🔬✨ TAHNIAH & SYABAS! ✨🔬Sekalung tahniah diucapkan kepada SJKT St. Teresa’s Convent atas kejayaan merangkul 🥇 TEMPAT PERT...
11/08/2026

🔬✨ TAHNIAH & SYABAS! ✨🔬

Sekalung tahniah diucapkan kepada SJKT St. Teresa’s Convent atas kejayaan merangkul 🥇 TEMPAT PERTAMA dalam Perak Zone Level Science Fair 2026! 🏆🎉

Kejayaan ini membuktikan kreativiti, daya inovasi, semangat ingin tahu dan usaha gigih para murid dalam meneroka dunia sains. 🌟

👏 Tahniah kepada murid-murid yang telah mengharumkan nama sekolah:

👩‍🔬 Hemashriie a/p Kalisvaran
👩‍🔬 Prasanthini a/p Prasath
👨‍🔬 Raajendra Vaarman a/l Ratnavel
👨‍🔬 Thamilinban a/l Davantheran
👨‍🔬 Virreshlakshmen a/l Saravanan

Setinggi-tinggi penghargaan juga kepada guru pembimbing atas bimbingan, komitmen dan sokongan yang diberikan sehingga kejayaan ini dapat direalisasikan. 💐👏

🔬✨ வாழ்த்துகளும் பாராட்டுகளும்! ✨🔬

20ஆவது இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவில்🥇 முதல் இடத்தை வென்று சாதனை படைத்துள்ள SJKT St. Teresa’s Convent பள்ளிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🏆🎉

இச்சாதனையானது மாணவர்களின் படைப்பாற்றல், புதுமைச் சிந்தனை, அறிவியல் ஆர்வம் மற்றும் அயராத உழைப்பின் வெளிப்பாடாகும். 🌟

இந்த வெற்றிக்காக மாணவர்களை சிறப்பாக வழிநடத்திய வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்! 💐👏

#தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு
நமது முதல் தேர்வாகட்டும் ❤️‍🔥

🎙️ பேராக் மாநில அளவிலான பேச்சுப் போட்டி 🏆MIC தைப்பிங் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேராக் மாநில அளவிலான பேச்சுப் போட்டி...
09/08/2026

🎙️ பேராக் மாநில அளவிலான பேச்சுப் போட்டி 🏆

MIC தைப்பிங் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேராக் மாநில அளவிலான பேச்சுப் போட்டி 08.08.2026 அன்று Raintown Hotel, Taiping இல் சிறப்பாக நடைபெற்றது.

மலாய் மொழி பேச்சுப் போட்டியில்
🥈 இரண்டாம் நிலை – Jaisnavi a/p Nathan (2V)

சிறப்பான பேச்சாற்றலையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தி பள்ளிக்குப் பெருமை சேர்த்த Jaisnavi அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 👏🏻🌟

#தமிழ்ப்பள்ளிகளே நமது தேர்வு
நமது முதன்மை தேர்வாகட்டும்

🎙️ Pertandingan Syarahan Bahasa Melayu Peringkat Negeri Perak 🏆

Pertandingan Syarahan Peringkat Negeri Perak anjuran MIC Bahagian Taiping telah berlangsung pada 8 Ogos 2026 bertempat di Raintown Hotel, Taiping.

Dalam Pertandingan Syarahan Bahasa Melayu,
🥈 Naib Johan – Jaisnavi a/p Nathan (2V)

Tahniah dan syabas diucapkan kepada Jaisnavi atas pencapaian cemerlang ini! 👏🏻🎉

🎙️ மாநில அளவிலான தமிழ் பேச்சுப் போட்டி – பேராக் மாநிலம் 🏆MIC தைப்பிங் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேராக் மாநில அளவிலான...
09/08/2026

🎙️ மாநில அளவிலான தமிழ் பேச்சுப் போட்டி – பேராக் மாநிலம் 🏆

MIC தைப்பிங் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேராக் மாநில அளவிலான பேச்சுப் போட்டி 08.08.2026 அன்று Raintown Hotel, Taiping இல் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் பேச்சுப் போட்டியில்
🥇 முதலாம் நிலை வெற்றியாளர் – Tarani a/p Utiyakumar (6V)

நமது பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி Tarani அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 👏🏻🎉
உங்கள் திறமையும் தன்னம்பிக்கையும் மேலும் பல வெற்றிகளுக்கு வழிவகுக்கட்டும்! 🌟

#தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு
நமது முதல் தேர்வாகட்டும்

🎙️ Pertandingan Syarahan Bahasa Tamil Peringkat Negeri Perak 🏆

Pertandingan Syarahan Peringkat Negeri Perak anjuran MIC Bahagian Taiping telah berlangsung pada 8 Ogos 2026 di Raintown Hotel, Taiping.

Dalam Pertandingan Syarahan Bahasa Tamil,
🥇 Johan – Tarani a/p Utiyakumar (6V)

Tahniah dan syabas diucapkan kepada Tarani atas kejayaan cemerlang yang telah mengharumkan nama sekolah! 👏🏻🎉

🏆 TAHNIAH ATAS PENCAPAIAN CEMERLANG! 🏆LARIAN DURUN 2026 & KARNIVAL SMART PERINGKAT KEBANGSAAN 🏃🏻‍♀️🇲🇾Tahniah diucapkan k...
09/08/2026

🏆 TAHNIAH ATAS PENCAPAIAN CEMERLANG! 🏆

LARIAN DURUN 2026 & KARNIVAL SMART PERINGKAT KEBANGSAAN 🏃🏻‍♀️🇲🇾

Tahniah diucapkan kepada Shashini a/p Padmanathan (6B) atas kejayaan membanggakan apabila dinobatkan sebagai Johan dalam Larian Durun 2026 & Karnival Smart Peringkat Kebangsaan.

📅 Tarikh: 8 Ogos 2026 (Sabtu)
⏰ Masa: 6.00 pagi – 12.00 tengah hari
📍 Tempat: SK Relang, Batu Kurau, Perak

🥇 Pencapaian: Johan
💰 Hadiah: Mock Cheque RM100

Syabas dan tahniah, Shashini! 🌟👏🏻
Semoga kejayaan ini menjadi inspirasi untuk terus berusaha, mencipta kecemerlangan dan mengharumkan nama sekolah. 💐

Tahniah atas kejayaan yang membanggakan! 🎉🏆

🥁 PERSEMBAHAN GENDANG 24 PERAYAAN PERINGKAT KEBANGSAAN 2026 🥁Tahniah dan syabas diucapkan kepada 8 orang murid SJKT St. ...
09/08/2026

🥁 PERSEMBAHAN GENDANG 24 PERAYAAN PERINGKAT KEBANGSAAN 2026 🥁

Tahniah dan syabas diucapkan kepada 8 orang murid SJKT St. Teresa’s Convent Taiping yang telah diberi peluang untuk membuat persembahan Gendang 24 dalam Kejohanan Jemputan Sekolah Rendah Gendang 24 Perayaan Peringkat Kebangsaan 2026 yang berlangsung pada 8 Ogos 2026 di Stadium Indera Mulia, Kompleks Sukan Ipoh.

Murid-murid kita bukan bertanding dalam kejohanan ini, sebaliknya telah menyertai persembahan Gendang 24 secara kolaborasi bersama sebuah sekolah jenis kebangsaan Cina (SJKC) dan sebuah sekolah kebangsaan (SK). Persembahan bersama ini menjadi satu simbolik yang indah dalam meraikan perpaduan, keharmonian dan semangat kerjasama antara murid pelbagai kaum melalui seni dan muzik tradisional. 🇲🇾🥁

✨ Senarai murid yang terlibat:

1. Botiswaran A/L Jeya Kumar
2. Hareish A/L Ramesh
3. Sasyvinth A/L A S Thanuskodi
4. Rashvin A/L Puneswaran
5. Vashan A/L Manikandan
6. Tharani A/P Gajenthiran
7. Kughaasri A/P Naresh
8. Thurges Thevaan A/L Kumarathevan

Setinggi-tinggi penghargaan kepada semua murid atas komitmen, disiplin dan semangat berpasukan yang ditunjukkan. Semoga pengalaman berharga ini menjadi kenangan manis serta membakar semangat untuk terus mencipta kecemerlangan! ❤️🥁

SJKT St. Teresa’s Convent Taiping
Pendidikan Berkualiti, Sekolah Unggul, Murid Holistik 🇲🇾✨

Address

Jalan LONG JAAFAR
Taiping
34000

Alerts

Be the first to know and let us send you an email when PIBG SJKT ST Teresa’s Convent, Taiping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category