SJKT Saraswathy, Sg. Buloh

SJKT Saraswathy, Sg. Buloh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SJKT Saraswathy, Sg. Buloh, Elementary School, Kampung Masjid Sungai Buloh, Sungai Buloh.

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤˚˖𓍢ִ໋🦢🪔✨𓄀 உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மலேசிய தமிழ் அரவாரியத்தின் கட்டுரை எழுதும் போட்டி & ஓவியப் போட்டி...
04/04/2026

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
˚˖𓍢ִ໋🦢🪔✨𓄀 உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மலேசிய தமிழ் அரவாரியத்தின் கட்டுரை எழுதும் போட்டி & ஓவியப் போட்டி @ 𝟑𝟏 மார்ச் 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

❥❥❥ மொழி என்பது ஒருவரின் அடையாளமும் மரபும் ஆகும். உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு, தமிழ் மொழியின் செழுமையையும் அதன் அழகிய வெளிப்பாட்டையும் கொண்டாடும் வகையில் இப்போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. 🪶🍃🌙

❥❥❥ இதனை முன்னிட்டு, இரண்டாம் நிலை மாணவர்களுக்கு கட்டுரை எழுதும் போட்டியும், முதல் நிலை மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டன. இப்போட்டிகளின் முடிவுகள் ஏற்பாட்டாளர்களால் பின்னர் அறிவிக்கப்படும். 📢🏆📜

❥❥❥ பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். தாய்மொழியை நேசித்து, காக்கவும் வளர்க்கவும் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு உடையவர்கள் என்பதை இப்பங்கேற்பு வெளிப்படுத்துகிறது. 🌱📖🔱

❥❥❥ மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து, தங்கள் திறமைகளை மேம்படுத்தி, தமிழ்மொழியின் பெருமையை உயர்த்த வாழ்த்துகின்றோம். 💪🌟🥳

❥❥❥ இப்போட்டிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வழிகாட்டிய நமது பள்ளியின் இணைப்பாட துணைத் தலைமையாசிரியர் திரு. பாலகிருஷ்ணன் பஞ்சாசரம் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள். அவர்களின் ஆதரவும் ஊக்கமும் மாணவர்களின் வளர்ச்சிக்கு வலுவான துணையாக உள்ளது. 🌟🙏✨

❥❥❥ மேலும், மாணவர்களை அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்து, ஊக்குவித்து, போட்டிக்குத் தயார்படுத்திய நமது பள்ளி தமிழ்மொழி கழகத் தலைவர் திருமதி. பத்மா முருகேசு அவர்களுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும். அவர்களின் முயற்சியும் அக்கறையும் மாணவர்களின் மொழித் திறன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. 🎉👏🪷

❥❥❥ அதேபோல், இப்போட்டியில் பங்காற்றிய அனைத்து தமிழ் மொழி ஆசிரியர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். 🙏👍💌

❥❥❥ மேலும், பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. மகேஸ்வரி இராஜகோபால், பள்ளி நிர்வாகக் குழுவினர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏✨❤️

❥❥❥ இறுதியாக, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பாராட்டுகள். ​ மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அக்கறையுடன் துணைநின்று அவர்களைத் தயார்படுத்திய பெற்றோர்களுக்கும் எங்களது நன்றிகள். இத்தகைய முயற்சிகள் மாணவர்கள் மேலும் சிறந்து விளங்க வழிவகுக்கும் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. 🏅👨‍👩‍👧‍👦✨


▃▃▃▃▃▃▃
💠 பள்ளி தமிழ்மொழிக் கழகம் 💠
💠 இணைப்பாடப் பிரிவு 💠
▃▃▃▃▃▃▃


◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
˚˖𓍢ִ໋🦢🪔✨𓄀 𝐏𝐄𝐑𝐓𝐀𝐍𝐃𝐈𝐍𝐆𝐀𝐍 𝐏𝐄𝐍𝐔𝐋𝐈𝐒𝐀𝐍 𝐄𝐒𝐄𝐈 & 𝐏𝐄𝐑𝐓𝐀𝐍𝐃𝐈𝐍𝐆𝐀𝐍 𝐌𝐄𝐋𝐔𝐊𝐈𝐒 𝐀𝐍𝐉𝐔𝐑𝐀𝐍 𝐘𝐀𝐘𝐀𝐒𝐀𝐍 𝐓𝐀𝐌𝐈𝐋 𝐌𝐀𝐋𝐀𝐘𝐒𝐈𝐀 𝐒𝐄𝐌𝐏𝐄𝐍𝐀 𝐇𝐀𝐑𝐈 𝐁𝐀𝐇𝐀𝐒𝐀 𝐈𝐁𝐔𝐍𝐃𝐀 𝐀𝐍𝐓𝐀𝐑𝐀𝐁𝐀𝐍𝐆𝐒𝐀 @ 𝟑𝟏 𝐌𝐀𝐂 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

❥❥❥ Bahasa ibunda merupakan warisan berharga yang mencerminkan identiti dan jati diri sesuatu bangsa. Sempena Hari Bahasa Ibunda Antarabangsa, pertandingan ini menjadi platform bagi murid menzahirkan kreativiti serta kecintaan terhadap bahasa Tamil. 🪶🍃🌙

❥❥❥ Sehubungan itu, Pertandingan Menulis Esei melibatkan murid Tahap 2, manakala Pertandingan Melukis p**a disertai oleh murid Tahap 1. Keputusan pertandingan ini akan diumumkan kemudian oleh pihak penganjur. 📢🏆📜

❥❥❥ Syabas dan tahniah diucapkan kepada 𝐬𝐞𝐦𝐮𝐚 𝐩𝐞𝐬𝐞𝐫𝐭𝐚 atas penyertaan yang membanggakan. Usaha ini mencerminkan kesungguhan dalam memelihara dan memartabatkan bahasa ibunda agar terus subur dalam jiwa generasi muda. 🌱📖🔱

❥❥❥ Teruskan berusaha dan kembangkan potensi diri ke arah kecemerlangan. 💪🌟🥳

❥❥❥ Setinggi-tinggi penghargaan diucapkan kepada 𝐏𝐞𝐧𝐨𝐥𝐨𝐧𝐠 𝐊𝐚𝐧𝐚𝐧 𝐊𝐨𝐤𝐮𝐫𝐢𝐤𝐮𝐥𝐮𝐦 𝐬𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐤𝐢𝐭𝐚, 𝐄𝐧𝐜𝐢𝐤 𝐁𝐚𝐥𝐚𝐤𝐫𝐢𝐬𝐡𝐧𝐚𝐧 𝐏𝐚𝐧𝐜𝐡𝐚𝐜𝐚𝐫𝐚𝐦 atas bimbingan dan sokongan berterusan dalam menjayakan penyertaan murid. 🌟🙏✨

❥❥❥ Tahniah dan syabas juga kepada 𝐊𝐞𝐭𝐮𝐚 𝐆𝐮𝐫𝐮 𝐏𝐞𝐧𝐚𝐬𝐢𝐡𝐚𝐭 𝐏𝐞𝐫𝐬𝐚𝐭𝐮𝐚𝐧 𝐁𝐚𝐡𝐚𝐬𝐚 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐬𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐤𝐢𝐭𝐚, 𝐏𝐧. 𝐏𝐚𝐭𝐡𝐦𝐦𝐚 𝐌𝐮𝐫𝐮𝐠𝐞𝐬𝐮 atas usaha gigih dalam melatih, membimbing serta mempersiapkan murid dengan penuh dedikasi. 🎉👏🪷

❥❥❥ Ucapan terima kasih turut dirakamkan kepada 𝐬𝐞𝐦𝐮𝐚 𝐠𝐮𝐫𝐮 𝐩𝐞𝐧𝐚𝐬𝐢𝐡𝐚𝐭 𝐏𝐞𝐫𝐬𝐚𝐭𝐮𝐚𝐧 𝐁𝐚𝐡𝐚𝐬𝐚 𝐓𝐚𝐦𝐢𝐥 yang terlibat. 🙏👍💌

❥❥❥ Ucapan terima kasih juga kepada 𝐆𝐮𝐫𝐮 𝐁𝐞𝐬𝐚𝐫, 𝐏𝐧. 𝐌𝐚𝐠𝐚𝐬𝐰𝐚𝐫𝐲 𝐑𝐚𝐣𝐚𝐠𝐨𝐩𝐚𝐥, 𝐁𝐚𝐫𝐢𝐬𝐚𝐧 𝐏𝐞𝐧𝐭𝐚𝐝𝐛𝐢𝐫 𝐒𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐬𝐞𝐫𝐭𝐚 𝐩𝐚𝐫𝐚 𝐠𝐮𝐫𝐮 atas sokongan dan kerjasama yang diberikan. 🙏✨❤️

❥❥❥ Akhir kata, tahniah kepada 𝐬𝐞𝐦𝐮𝐚 𝐩𝐞𝐬𝐞𝐫𝐭𝐚 atas usaha yang ditunjukkan. Penghargaan juga kepada 𝐢𝐛𝐮 𝐛𝐚𝐩𝐚 yang sentiasa memberi sokongan dan membantu dalam persiapan anak-anak. Semoga usaha ini terus menyemarakkan kecintaan terhadap bahasa ibunda dalam kalangan generasi muda. 🏅👨‍👩‍👧‍👦✨


▃▃▃▃▃▃▃
💠 𝐏𝐄𝐑𝐒𝐀𝐓𝐔𝐀𝐍 𝐁𝐀𝐇𝐀𝐒𝐀 𝐓𝐀𝐌𝐈𝐋 𝐒𝐄𝐊𝐎𝐋𝐀𝐇 💠
💠 𝐔𝐍𝐈𝐓 𝐊𝐎𝐊𝐔𝐑𝐈𝐊𝐔𝐋𝐔𝐌 💠
▃▃▃▃▃▃▃

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤🪔🪷🪞✨ முதல் தேசிய திருக்குறள் ஒலிம்பியாட் 𝟐𝟎𝟐𝟔 @ 𝟐𝟖 மார்ச் 𝟐𝟎𝟐𝟔◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤​ೀ தமிழ் மரபின் முத்தாக விளங்க...
01/04/2026

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
🪔🪷🪞✨ முதல் தேசிய திருக்குறள் ஒலிம்பியாட் 𝟐𝟎𝟐𝟔 @ 𝟐𝟖 மார்ச் 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
​ೀ தமிழ் மரபின் முத்தாக விளங்கும் திருக்குறளை மையமாகக் கொண்டு, அறிவும் நற்பண்பும் இணையும் இப்போட்டி சிறப்புமிக்க அரங்காக திகழ்ந்தது. 📖✨✍🏻
​ೀ இந்த தேசிய அளவிலான திருக்குறள் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நமது பள்ளியை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். போட்டியின் முடிவுகள் ஏற்பாட்டாளர்களால் பின்னர் அறிவிக்கப்படும். 💡👏📢
​ೀ பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். பங்கேற்பே ஒரு பெரிய சாதனை என்பதையும், தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதையும் நினைவில் கொண்டு முன்னேற வாழ்த்துகின்றோம். 🎉💪🌟
​ೀ இந்நிகழ்வில் மாணவர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டி, ஊக்கமளித்த நமது பள்ளியின் இணைப்பாட துணைத் தலைமையாசிரியர், திரு. பாலகிருஷ்ணன் பஞ்சாசரம் அவர்களுக்குத் இதயம் கனிந்த நன்றிகள். அவர்களின் ஆதரவும் உறுதுணையும் மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கு வலுவான தளமாக அமைந்துள்ளது. 🙌💫✨
​ೀ மேலும், மாணவர்களை அக்கறையுடன் பயிற்றுவித்து, உற்சாகப்படுத்தி, போட்டிக்குத் தயார்படுத்திய தமிழ்மொழி கழகத் தலைவர் திருமதி. பத்மா முருகேசு மற்றும் தமிழ்மொழிப் பாடக் குழு தலைவர், திருமதி. கன்னீஸ்வரி கண்ணிமுத்து இருவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும். அவர்களின் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வும் மாணவர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. அதேபோல், இப்போட்டியில் பங்காற்றிய அனைத்து தமிழ்மொழி ஆசிரியர்களுக்கும் எங்களது நன்றிகள். 🫡👏💞
​ೀ மேலும், பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. மகேஸ்வரி இராஜகோபால், பள்ளி நிர்வாகக் குழுவினர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏💝✨
​ೀ இறுதியாக, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அக்கறையுடன் துணைநின்று அவர்களைத் தயார்படுத்திய பெற்றோர்களுக்கும் எங்களது நன்றிகள். இத்தகைய முயற்சிகள் மாணவர்கள் மேலும் சிறந்து விளங்க வழிவகுக்கும் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. 📜🏅👨‍👩‍👧‍👦


▃▃▃▃▃▃▃
💠 பள்ளி தமிழ்மொழிக் கழகம் 💠
💠 இணைப்பாடப் பிரிவு 💠
▃▃▃▃▃▃▃


◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
🪔🪷🪞✨ 𝐏𝐄𝐑𝐓𝐀𝐍𝐃𝐈𝐍𝐆𝐀𝐍 𝐓𝐇𝐈𝐑𝐔𝐊𝐊𝐔𝐑𝐀𝐋 𝐎𝐋𝐘𝐌𝐏𝐈𝐀𝐃 𝐊𝐄𝐁𝐀𝐍𝐆𝐒𝐀𝐀𝐍 𝐊𝐀𝐋𝐈 𝐏𝐄𝐑𝐓𝐀𝐌𝐀 𝟐𝟎𝟐𝟔 @ 𝟐𝟖 𝐌𝐀𝐂 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
​ೀ Bertunjangkan khazanah agung bahasa Tamil, Pertandingan Thirukkural Olympiad ini menjadi medan yang menyatukan ilmu, nilai murni dan keindahan sastera. 📖✨✍🏻
​ೀ Pertandingan ini telah diadakan buat julung kalinya di peringkat kebangsaan. Beberapa orang murid telah mewakili sekolah kita dengan penuh semangat dan komitmen. Keputusan pertandingan ini akan diumumkan kemudian oleh pihak penganjur. 💡👏📢
​ೀ Syabas dan tahniah diucapkan kepada 𝐬𝐞𝐦𝐮𝐚 𝐩𝐞𝐬𝐞𝐫𝐭𝐚 atas keberanian dan kesungguhan yang ditunjukkan. Penyertaan merupakan satu langkah penting ke arah kejayaan, justeru teruskan usaha dan jangan mudah berputus asa. 🎉💪🌟
​ೀ Setinggi-tinggi penghargaan diucapkan kepada 𝐏𝐞𝐧𝐨𝐥𝐨𝐧𝐠 𝐊𝐚𝐧𝐚𝐧 𝐊𝐨𝐤𝐮𝐫𝐢𝐤𝐮𝐥𝐮𝐦 𝐬𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐤𝐢𝐭𝐚, 𝐄𝐧. 𝐁𝐚𝐥𝐚𝐤𝐫𝐢𝐬𝐡𝐧𝐚𝐧 𝐏𝐚𝐧𝐜𝐡𝐚𝐜𝐚𝐫𝐚𝐦 atas bimbingan, dorongan dan sokongan berterusan kepada para murid. 🙌💫✨
​ೀ Tahniah dan syabas juga kepada 𝐊𝐞𝐭𝐮𝐚 𝐆𝐮𝐫𝐮 𝐏𝐞𝐧𝐚𝐬𝐢𝐡𝐚𝐭 𝐏𝐞𝐫𝐬𝐚𝐭𝐮𝐚𝐧 𝐁𝐚𝐡𝐚𝐬𝐚 𝐓𝐚𝐦𝐢𝐥, 𝐏𝐧. 𝐏𝐚𝐭𝐡𝐦𝐦𝐚 𝐌𝐮𝐫𝐮𝐠𝐞𝐬𝐮 𝐝𝐚𝐧 𝐊𝐞𝐭𝐮𝐚 𝐏𝐚𝐧𝐢𝐭𝐢𝐚 𝐁𝐚𝐡𝐚𝐬𝐚 𝐓𝐚𝐦𝐢𝐥, 𝐏𝐧. 𝐊𝐚𝐧𝐧𝐢𝐞𝐬𝐰𝐚𝐫𝐢 𝐊𝐚𝐧𝐧𝐢𝐦𝐮𝐭𝐡𝐮 atas usaha gigih dalam melatih, membimbing serta mempersiapkan murid bagi pertandingan ini dengan penuh dedikasi. Ucapan terima kasih turut dirakamkan kepada semua guru Bahasa Tamil yang terlibat. 🫡👏💞
​ೀ Ucapan terima kasih juga kepada 𝐆𝐮𝐫𝐮 𝐁𝐞𝐬𝐚𝐫, 𝐏𝐧. 𝐌𝐚𝐠𝐚𝐬𝐰𝐚𝐫𝐲 𝐑𝐚𝐣𝐚𝐠𝐨𝐩𝐚𝐥, 𝐁𝐚𝐫𝐢𝐬𝐚𝐧 𝐏𝐞𝐧𝐭𝐚𝐝𝐛𝐢𝐫 𝐒𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐬𝐞𝐫𝐭𝐚 𝐩𝐚𝐫𝐚 𝐠𝐮𝐫𝐮 atas segala sokongan dan kerjasama yang diberikan. 🙏💝✨
​ೀ Akhir kata, tahniah kepada 𝐬𝐞𝐦𝐮𝐚 𝐩𝐞𝐬𝐞𝐫𝐭𝐚 atas usaha yang membanggakan. Penghargaan juga kepada 𝐢𝐛𝐮 𝐛𝐚𝐩𝐚 yang sentiasa memberi sokongan dan membantu dalam persiapan anak-anak. Semoga usaha ini menjadi pemangkin kepada kecemerlangan yang lebih gemilang pada masa hadapan. 📜🏅👨‍👩‍👧‍👦


▃▃▃▃▃▃▃
💠 𝐏𝐄𝐑𝐒𝐀𝐓𝐔𝐀𝐍 𝐁𝐀𝐇𝐀𝐒𝐀 𝐓𝐀𝐌𝐈𝐋 𝐒𝐄𝐊𝐎𝐋𝐀𝐇 💠
💠 𝐔𝐍𝐈𝐓 𝐊𝐎𝐊𝐔𝐑𝐈𝐊𝐔𝐋𝐔𝐌 💠
▃▃▃▃▃▃▃

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤♔♕♖♗♘♙ தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான சிலாங்கூர் மாநில அளவு தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.அ. விக்னேஸ்வரன்...
30/03/2026

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
♔♕♖♗♘♙ தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான சிலாங்கூர் மாநில அளவு தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.அ. விக்னேஸ்வரன் சதுரங்கப் போட்டி 𝟐𝟎𝟐𝟔 @ 𝟏𝟒 மார்ச் 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

﹒⪩⪨﹒ சிந்தனைத் திறன், பொறுமை மற்றும் திட்டமிடல் ஆகியவற்றின் சங்கமமாக விளங்கும் இவ்வாண்டின் தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கான சிலாங்கூர் மாநில அளவு தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.அ. விக்னேஸ்வரன் சதுரங்கப் போட்டி, உற்சாகமும் அர்ப்பணிப்பும் நிரம்பிய சூழலில் சிறப்பாக நடைபெற்றது. ♟️🧠✨

﹒⪩⪨﹒ இப்போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். அதேபோல், எங்கள் பள்ளியை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகள். வெற்றி அல்லது தோல்வி என்பது இரண்டாம் நிலை; பங்கேற்பே முதன்மை என்பதை மனதில் கொண்டு, ஒருபோதும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். 🏅🎉🙌

﹒⪩⪨﹒ இப்போட்டிக்குத் தொடர்ந்து வழிகாட்டி ஊக்கமளித்த நமது பள்ளியின் இணைப்பாட துணைத் தலைமையாசிரியர் திரு. பாலகிருஷ்ணன் பஞ்சாசரம் அவர்களுக்கு எங்களது இதயம் கனிந்த நன்றிகள். அவர்களின் ஊக்கமும் ஆதரவும் மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் வலுவான ஆதாரமாக உள்ளது. 👏🌟👍

﹒⪩⪨﹒ மேலும், மாணவர்களை திறம்படப் பயிற்சி அளித்து, வழிநடத்தி, போட்டிக்குத் தயார்படுத்திய நமது பள்ளியின் சதுரங்கக் கழகப் பொறுப்பாசிரியர் திருமதி. தனமலர் அண்ணாமலை அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அவர்களின் அர்ப்பணிப்பு, உறுதி மற்றும் அக்கறை மாணவர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. 🌟👏🫡

﹒⪩⪨﹒ மேலும், பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. மகேஸ்வரி இராஜகோபால், பள்ளி நிர்வாகக் குழுவினர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏💫💝

﹒⪩⪨﹒ இறுதியாக, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். மாணவர்களின் வெற்றிக்காக துணைநின்று, அவர்களைத் தயார்படுத்திய பெற்றோர்களுக்கும் எங்களது நன்றிகள். இத்தகைய முயற்சிகள் மாணவர்கள் மேலும் சிறந்து விளங்க வழிவகுக்கும் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. 🌱👨‍👩‍👧‍👦🌼


▃▃▃▃▃▃▃
💠 பள்ளி சதுரங்கக் கழகம் 💠
💠 இணைப்பாடப் பிரிவு 💠
▃▃▃▃▃▃▃


◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
♔♕♖♗♘♙ 𝐊𝐄𝐉𝐎𝐇𝐀𝐍𝐀𝐍 𝐂𝐀𝐓𝐔𝐑 𝐓𝐀𝐍 𝐒𝐑𝐈 𝐃𝐀𝐓𝐎' 𝐒𝐑𝐈 𝐃𝐑. 𝐒.𝐀. 𝐕𝐈𝐆𝐍𝐄𝐒𝐖𝐀𝐑𝐀𝐍 𝐏𝐄𝐑𝐈𝐍𝐆𝐊𝐀𝐓 𝐒𝐉𝐊𝐓 𝐍𝐄𝐆𝐄𝐑𝐈 𝐒𝐄𝐋𝐀𝐍𝐆𝐎𝐑 𝟐𝟎𝟐𝟔 @ 𝟏𝟒 𝐌𝐀𝐂 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

﹒⪩⪨﹒ Kejohanan Catur Tan Sri Dato' Sri Dr. S.A. Vigneswaran Peringkat SJKT Negeri Selangor bagi tahun ini yang menghimpunkan bakat dan kebijaksanaan murid telah berlangsung dalam suasana yang penuh semangat, fokus dan daya saing yang sihat. ♟️🧠✨

﹒⪩⪨﹒ Syabas dan tahniah diucapkan kepada semua pemenang yang telah mengharumkan nama sekolah. Tahniah juga kepada semua murid yang telah mewakili sekolah kita dengan penuh dedikasi dan semangat juang. Ingatlah bahawa menang atau kalah bukanlah penentu utama, sebaliknya penyertaan dan pengalaman yang diperoleh adalah lebih bermakna. Teruskan berusaha dan jangan mudah berputus asa. 🏅🎉🙌

﹒⪩⪨﹒ Setinggi-tinggi penghargaan diucapkan kepada 𝐏𝐞𝐧𝐨𝐥𝐨𝐧𝐠 𝐊𝐚𝐧𝐚𝐧 𝐊𝐨𝐤𝐮𝐫𝐢𝐤𝐮𝐥𝐮𝐦 𝐬𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐤𝐢𝐭𝐚, 𝐄𝐧. 𝐁𝐚𝐥𝐚𝐤𝐫𝐢𝐬𝐡𝐧𝐚𝐧 𝐏𝐚𝐧𝐜𝐡𝐚𝐜𝐚𝐫𝐚𝐦 atas bimbingan, sokongan dan dorongan berterusan yang menjadi pemangkin kepada kejayaan murid dalam bidang kokurikulum. 👏🌟👍

﹒⪩⪨﹒ Tahniah dan syabas juga kepada 𝐊𝐞𝐭𝐮𝐚 𝐔𝐧𝐢𝐭 𝐊𝐞𝐥𝐚𝐛 𝐂𝐚𝐭𝐮𝐫 𝐒𝐞𝐤𝐨𝐥𝐚𝐡, 𝐏𝐧. 𝐓𝐡𝐚𝐧𝐚𝐦𝐚𝐥𝐚𝐫 𝐀𝐧𝐧𝐚𝐦𝐚𝐥𝐚𝐢 atas usaha gigih dalam melatih, membimbing serta mempersiapkan murid bagi menghadapi kejohanan ini dengan penuh keyakinan. Komitmen dan dedikasi beliau amat dihargai dan menjadi inspirasi kepada murid. 🌟👏🫡

﹒⪩⪨﹒ Ucapan terima kasih turut ditujukan kepada 𝐆𝐮𝐫𝐮 𝐁𝐞𝐬𝐚𝐫, 𝐏𝐧. 𝐌𝐚𝐠𝐚𝐬𝐰𝐚𝐫𝐲 𝐑𝐚𝐣𝐚𝐠𝐨𝐩𝐚𝐥, 𝐁𝐚𝐫𝐢𝐬𝐚𝐧 𝐏𝐞𝐧𝐭𝐚𝐝𝐛𝐢𝐫 𝐒𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐬𝐞𝐫𝐭𝐚 𝐩𝐚𝐫𝐚 𝐠𝐮𝐫𝐮 atas sokongan dan kerjasama yang diberikan sepanjang kejohanan ini. 🙏💫💝

﹒⪩⪨﹒Akhir kata, tahniah kepada semua peserta atas usaha dan kesungguhan yang ditunjukkan. Penghargaan juga kepada 𝐢𝐛𝐮 𝐛𝐚𝐩𝐚 atas sokongan dan persiapan yang diberikan kepada anak-anak. Semoga pengalaman ini menjadi pemangkin kepada kejayaan yang lebih gemilang pada masa hadapan. 🌱👨‍👩‍👧‍👦🌼


▃▃▃▃▃▃▃
💠 𝐊𝐄𝐋𝐀𝐁 𝐂𝐀𝐓𝐔𝐑 𝐒𝐄𝐊𝐎𝐋𝐀𝐇 💠
💠 𝐔𝐍𝐈𝐓 𝐊𝐎𝐊𝐔𝐑𝐈𝐊𝐔𝐋𝐔𝐌 💠
▃▃▃▃▃▃▃


──── ୨୧ ────
முடிவுகள் / 𝐊𝐄𝐏𝐔𝐓𝐔𝐒𝐀𝐍:
──── ୨୧ ────

𝟗 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு / 𝐊𝐀𝐓𝐄𝐆𝐎𝐑𝐈 𝐁𝐀𝐖𝐀𝐇 𝟗 𝐋𝐄𝐋𝐀𝐊𝐈:
﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌
🔵 𝗬𝗔𝗦𝗛 𝗬𝗢𝗚𝗘𝗦𝗪𝗔𝗥𝗔𝗡 (𝟯 மல்லிகை / 𝗠𝗘𝗟𝗢𝗥) 🏅 ▶️ 𝟭𝟬𝟭 பங்கேற்பாளர்களில் 𝟱வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟱 𝗗𝗔𝗥𝗜𝗣𝗔𝗗𝗔 𝟭𝟬𝟭 𝗣𝗘𝗦𝗘𝗥𝗧𝗔

████████████████

𝟗 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவு / 𝐊𝐀𝐓𝐄𝐆𝐎𝐑𝐈 𝐁𝐀𝐖𝐀𝐇 𝟗 𝐏𝐄𝐑𝐄𝐌𝐏𝐔𝐀𝐍:
﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌
🟣 𝗝𝗛𝗜𝗔𝗦𝗛𝗜𝗡𝗜 𝗠𝗔𝗛𝗘𝗦𝗪𝗔𝗥𝗔𝗡 (𝟮 ரோஜா / 𝗥𝗢𝗦) 🏅 ▶️ 𝟲𝟭 பங்கேற்பாளர்களில் 𝟳வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟳 𝗗𝗔𝗥𝗜𝗣𝗔𝗗𝗔 𝟲𝟭 𝗣𝗘𝗦𝗘𝗥𝗧𝗔

████████████████

𝟏𝟐 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு / 𝐊𝐀𝐓𝐄𝐆𝐎𝐑𝐈 𝐁𝐀𝐖𝐀𝐇 𝟏𝟐 𝐋𝐄𝐋𝐀𝐊𝐈:
﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌
🔵 𝗧𝗥𝗜𝗦𝗛𝗘𝗡 𝗦𝗘𝗟𝗩𝗔 𝗞𝗨𝗠𝗔𝗥 (𝟰 மல்லிகை / 𝗠𝗘𝗟𝗢𝗥) 🏅 ▶️ 𝟮𝟲𝟯 பங்கேற்பாளர்களில் 𝟮𝟬வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟮𝟬 𝗗𝗔𝗥𝗜𝗣𝗔𝗗𝗔 𝟮𝟲𝟯 𝗣𝗘𝗦𝗘𝗥𝗧𝗔

🔵 𝗧𝗛𝗔𝗥𝗨𝗡 𝗞𝗨𝗠𝗔𝗥𝗔𝗚𝗨𝗥𝗨 (𝟲 மல்லிகை / 𝗠𝗘𝗟𝗢𝗥) ▶️ பங்கேற்பு / 𝗣𝗘𝗡𝗬𝗘𝗥𝗧𝗔𝗔𝗡

████████████████

𝟏𝟐 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவு / 𝐊𝐀𝐓𝐄𝐆𝐎𝐑𝐈 𝐁𝐀𝐖𝐀𝐇 𝟏𝟐 𝐏𝐄𝐑𝐄𝐌𝐏𝐔𝐀𝐍:
﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌
🟣 𝗧𝗛𝗜𝗩𝗬𝗔𝗦𝗛𝗜𝗡𝗜 𝗦𝗘𝗟𝗩𝗔 𝗞𝗨𝗠𝗔𝗥 (𝟲 ரோஜா / 𝗥𝗢𝗦) 🏅 ▶️ 𝟭𝟯𝟯 பங்கேற்பாளர்களில் 𝟮𝟲வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟮𝟲 𝗗𝗔𝗥𝗜𝗣𝗔𝗗𝗔 𝟭𝟯𝟯 𝗣𝗘𝗦𝗘𝗥𝗧𝗔

🟣 𝗥𝗛𝗜𝗔𝗦𝗛𝗜𝗡𝗜 𝗠𝗔𝗛𝗘𝗦𝗪𝗔𝗥𝗔𝗡 (𝟱 ரோஜா / 𝗥𝗢𝗦) 🏅 ▶️ 𝟭𝟮𝟭 பங்கேற்பாளர்களில் 𝟯𝟭வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟯𝟭 𝗗𝗔𝗥𝗜𝗣𝗔𝗗𝗔 𝟭𝟮𝟭 𝗣𝗘𝗦𝗘𝗥𝗧𝗔

🟣 𝗦𝗔𝗡𝗚𝗞𝗔𝗥𝗜 𝗝𝗔𝗚𝗔 𝗧𝗘𝗘𝗦𝗔𝗡 (𝟲 ரோஜா / 𝗥𝗢𝗦) ▶️ பங்கேற்பு / 𝗣𝗘𝗡𝗬𝗘𝗥𝗧𝗔𝗔𝗡


#சரஸ்வதிதமிழ்ப்பள்ளி

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤🎾✔️⭐💯 𝟐𝟎𝟐𝟔ஆம் ஆண்டின் பள்ளி அளவிலான சுவர்ப்பந்து போட்டி @ 𝟏𝟕 மார்ச் 𝟐𝟎𝟐𝟔◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤​➽➽➽ ஆர்வம், வேகம் ம...
30/03/2026

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
🎾✔️⭐💯 𝟐𝟎𝟐𝟔ஆம் ஆண்டின் பள்ளி அளவிலான சுவர்ப்பந்து போட்டி @ 𝟏𝟕 மார்ச் 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

➽➽➽ ஆர்வம், வேகம் மற்றும் திறமைகள் ஒன்றிணைந்த உற்சாகமான சூழலில், 2026ஆம் ஆண்டிற்கான பள்ளி அளவிலான சுவர்ப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது. 💪✨🎯

➽➽➽ இப்போட்டி, இணைப்பாடப் பிரிவின் கீழ் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் திறமையாக விளங்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் சிலாங்கூர் மாநில அளவிலான சுவர்ப்பந்து போட்டியில் பள்ளியை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவர். 🏆🧱🧢

➽➽➽ மேலும், 2026ஆம் ஆண்டிற்கான MSS சிலாங்கூர் மாநில சுவர்ப்பந்து போட்டிக்கு நமது பள்ளி தலைமை ஏற்பாட்டாளராக தேர்வுச் செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரியது. 🕶️🌟🏫

➽➽➽ இப்போட்டிக்குத் தொடர்ந்து வழிகாட்டி, ஊக்கமளித்து வந்த இணைப்பாட துணைத் தலைமையாசிரியர் திரு. பாலகிருஷ்ணன் பஞ்சாசரம் அவர்களுக்கு எங்களது இதயம் கனிந்த நன்றிகள். அவர்களின் அர்ப்பணிப்பு, திட்டமிட்ட வழிநடத்தல் மற்றும் உறுதியான தலைமையால் இத்தகைய போட்டிகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 👏 🌟💫

➽➽➽ இப்போட்டியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்திய நமது பள்ளியின் சுவர்ப்பந்து கழகப் பொறுப்பாசிரியர் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர் திருமதி. பாத்திமா சாவ்ரிமுத்து அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அவர்களின் திட்டமிட்ட அணுகுமுறை, அயராத அர்ப்பணிப்பு மற்றும் தீவிர ஈடுபாடு இப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 🌟🫡🌹

➽➽➽ அதேபோல், நேரத்தையும் உழைப்பையும் வழங்கிய அனைத்து சுவர்ப்பந்து கழக ஆசிரியர்களுக்கும் நன்றி மற்றும் பாராட்டுகள். 🤝👍🌠

➽➽➽ மேலும், பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. மகேஸ்வரி இராஜகோபால், பள்ளி நிர்வாகக் குழுவினர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏💝🌼

➽➽➽ இறுதியாக, போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். அவர்களை உற்சாகப்படுத்தி, தயார்படுத்திய பெற்றோர்களுக்கும் எங்களது நன்றிகள். இத்தகைய முயற்சிகள் மாணவர்கள் மேலும் சிறந்து விளங்க வழிவகுக்கும் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. 👑🎊🏅


▃▃▃▃▃▃▃
💠 பள்ளி சுவர்ப்பந்துக் கழகம் 💠
💠 இணைப்பாடப் பிரிவு 💠
▃▃▃▃▃▃▃


◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
🎾✔️⭐💯 𝐊𝐄𝐉𝐎𝐇𝐀𝐍𝐀𝐍 𝐒𝐊𝐔𝐀𝐒𝐘 𝐏𝐄𝐑𝐈𝐍𝐆𝐊𝐀𝐓 𝐒𝐄𝐊𝐎𝐋𝐀𝐇 𝟐𝟎𝟐𝟔 @ 𝟏𝟕 𝐌𝐀𝐂 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

➽➽➽ Kejohanan Skuasy Peringkat Sekolah Tahun 2026 telah berlangsung dalam suasana yang penuh semangat, dinamik dan kompetitif, mencerminkan bakat serta kecekapan murid dalam sukan ini. 💪✨🎯

➽➽➽ Kejohanan ini merupakan anjuran Unit Kokurikulum bagi mencungkil bakat serta mengembangkan potensi murid dalam bidang sukan. Murid yang menunjukkan prestasi cemerlang akan ditapis dan dipilih untuk mewakili sekolah ke Kejohanan Skuasy peringkat Negeri Selangor. 🏆🧱🧢

➽➽➽ Dengan penuh rasa bangga, dimaklumkan bahawa 𝐬𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐤𝐢𝐭𝐚 𝐭𝐞𝐥𝐚𝐡 𝐝𝐢𝐩𝐢𝐥𝐢𝐡 𝐬𝐞𝐛𝐚𝐠𝐚𝐢 𝐭𝐮𝐚𝐧 𝐫𝐮𝐦𝐚𝐡 𝐛𝐚𝐠𝐢 𝐊𝐞𝐣𝐨𝐡𝐚𝐧𝐚𝐧 𝐒𝐤𝐮𝐚𝐬𝐲 𝐌𝐒𝐒 𝐍𝐞𝐠𝐞𝐫𝐢 𝐒𝐞𝐥𝐚𝐧𝐠𝐨𝐫 𝟐𝟎𝟐𝟔. 🕶️🌟🏫

➽➽➽ Setinggi-tinggi penghargaan diucapkan kepada 𝐏𝐞𝐧𝐨𝐥𝐨𝐧𝐠 𝐊𝐚𝐧𝐚𝐧 𝐊𝐨𝐤𝐮𝐫𝐢𝐤𝐮𝐥𝐮𝐦, 𝐄𝐧. 𝐁𝐚𝐥𝐚𝐤𝐫𝐢𝐬𝐡𝐧𝐚𝐧 𝐏𝐚𝐧𝐜𝐡𝐚𝐜𝐚𝐫𝐚𝐦 atas kepimpinan yang cemerlang, perancangan strategik serta sokongan berterusan dalam menjayakan kejohanan ini. Dedikasi beliau menjadi pemangkin utama kepada kecemerlangan aktiviti kokurikulum sekolah. 👏 🌟💫

➽➽➽ Tahniah dan syabas diucapkan kepada 𝐊𝐞𝐭𝐮𝐚 𝐔𝐧𝐢𝐭 𝐊𝐞𝐥𝐚𝐛 𝐒𝐤𝐮𝐚𝐬𝐲 𝐦𝐞𝐫𝐚𝐧𝐠𝐤𝐚𝐩 𝐏𝐞𝐧𝐲𝐞𝐥𝐚𝐫𝐚𝐬 𝐊𝐞𝐣𝐨𝐡𝐚𝐧𝐚𝐧 𝐒𝐤𝐮𝐚𝐬𝐲 𝐏𝐞𝐫𝐢𝐧𝐠𝐤𝐚𝐭 𝐒𝐞𝐤𝐨𝐥𝐚𝐡, 𝐏𝐧. 𝐏𝐚𝐭𝐢𝐚𝐦𝐚𝐡 𝐒𝐚𝐯𝐫𝐢𝐦𝐮𝐭𝐡𝐮 atas perancangan yang teliti serta pelaksanaan kejohanan yang begitu cemerlang. Komitmen tinggi, kesungguhan serta usaha gigih beliau jelas terserlah dalam memastikan kejohanan ini berjalan dengan lancar dan teratur. 🌟🫡🌹

➽➽➽ Penghargaan juga kepada 𝐬𝐞𝐦𝐮𝐚 𝐆𝐮𝐫𝐮 𝐏𝐞𝐧𝐚𝐬𝐢𝐡𝐚𝐭 𝐊𝐞𝐥𝐚𝐛 𝐒𝐤𝐮𝐚𝐬𝐲 atas sumbangan masa dan tenaga yang amat bernilai. 🤝👍🌠

➽➽➽ Ucapan terima kasih turut ditujukan kepada 𝐆𝐮𝐫𝐮 𝐁𝐞𝐬𝐚𝐫, 𝐏𝐧. 𝐌𝐚𝐠𝐚𝐬𝐰𝐚𝐫𝐲 𝐑𝐚𝐣𝐚𝐠𝐨𝐩𝐚𝐥, 𝐁𝐚𝐫𝐢𝐬𝐚𝐧 𝐏𝐞𝐧𝐭𝐚𝐝𝐛𝐢𝐫 𝐒𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐬𝐞𝐫𝐭𝐚 𝐩𝐚𝐫𝐚 𝐠𝐮𝐫𝐮 atas sokongan dan kerjasama yang amat bermakna. 🙏💝🌼

➽➽➽ Akhir kata, tahniah kepada semua peserta atas semangat juang dan usaha yang ditunjukkan sepanjang kejohanan ini. Penghargaan juga kepada 𝐢𝐛𝐮 𝐛𝐚𝐩𝐚 atas sokongan serta persiapan yang diberikan kepada anak-anak. Semoga pengalaman ini menjadi langkah awal ke arah kejayaan yang lebih gemilang pada masa hadapan. 👑🎊🏅


▃▃▃▃▃▃▃
💠 𝐊𝐄𝐋𝐀𝐁 𝐒𝐊𝐔𝐀𝐒𝐘 𝐒𝐄𝐊𝐎𝐋𝐀𝐇 💠
💠 𝐔𝐍𝐈𝐓 𝐊𝐎𝐊𝐔𝐑𝐈𝐊𝐔𝐋𝐔𝐌 💠
▃▃▃▃▃▃▃


──── ୨୧ ────
முடிவுகள் / 𝐊𝐄𝐏𝐔𝐓𝐔𝐒𝐀𝐍:
──── ୨୧ ────

🥇 𝗥𝗢𝗦𝗛𝗡𝗜 𝗗𝗘𝗩𝗜 𝗧𝗛𝗜𝗟𝗔𝗚𝗘𝗦𝗔𝗡 (𝟲 மல்லிகை / 𝗠𝗘𝗟𝗢𝗥) ⋙ 𝟭வது இடம் / 𝗝𝗢𝗛𝗔𝗡
🥈 𝗦𝗢𝗢𝗥𝗜𝗘𝗬𝗔 𝗩𝗔𝗥𝗠𝗔𝗡 𝗥𝗔𝗠𝗘𝗦𝗛 (𝟲 மல்லிகை / 𝗠𝗘𝗟𝗢𝗥) ⋙ 𝟮வது இடம் / 𝗡𝗔𝗜𝗕 𝗝𝗢𝗛𝗔𝗡
🥉 𝗔𝗔𝗥𝗧𝗛𝗜 𝗞𝗨𝗠𝗔𝗥𝗔𝗡 (𝟱 மல்லிகை / 𝗠𝗘𝗟𝗢𝗥) ⋙ 𝟯வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟯

🏅 𝗧𝗥𝗜𝗦𝗦𝗛𝗜𝗧𝗔 𝗗𝗘𝗡𝗬 (𝟲 ரோஜா / 𝗥𝗢𝗦) ⋙ 𝟰வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟰
🏅 𝗥𝗜𝗗𝗛𝗨𝗦𝗛𝗡𝗜 𝗠𝗨𝗥𝗔𝗟𝗜𝗗𝗔𝗥𝗔𝗡 (𝟲 ரோஜா / 𝗥𝗢𝗦) ⋙ 𝟱வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟱
🏅 𝗖𝗛𝗔𝗥𝗨𝗟𝗘𝗞𝗛𝗔 𝗧𝗛𝗜𝗟𝗔𝗚𝗘𝗦𝗔𝗡 (𝟯 மல்லிகை / 𝗠𝗘𝗟𝗢𝗥) ⋙ 𝟲வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟲
🏅 𝗬𝗔𝗭𝗛𝗜𝗡𝗜 𝗔𝗡𝗚𝗘𝗟𝗟𝗜𝗡𝗔 𝗦𝗔𝗧𝗜𝗔𝗦𝗘𝗘𝗟𝗔𝗡 (𝟲 ரோஜா / 𝗥𝗢𝗦) ⋙ 𝟳வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟳
🏅 𝗦𝗔𝗜 𝗥𝗔𝗠 𝗞𝗨𝗠𝗔𝗥𝗔𝗡 (𝟲 மல்லிகை / 𝗠𝗘𝗟𝗢𝗥) ⋙ 𝟴வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟴
🏅 𝗥𝗛𝗜𝗔𝗦𝗛𝗜𝗡𝗜 𝗠𝗔𝗛𝗘𝗦𝗪𝗔𝗥𝗔𝗡 (𝟱 ரோஜா / 𝗥𝗢𝗦) ⋙ 𝟵வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟵
🏅 𝗡𝗔𝗦𝗛𝗪𝗜𝗡𝗔 𝗥𝗬𝗔𝗡𝗡𝗘 𝗥𝗔𝗝 𝗥𝗨𝗕𝗘𝗡 (𝟱 மல்லிகை / 𝗠𝗘𝗟𝗢𝗥) ⋙ 𝟭𝟬வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟭𝟬
🏅 𝗝𝗛𝗜𝗔𝗦𝗛𝗜𝗡𝗜 𝗠𝗔𝗛𝗘𝗦𝗪𝗔𝗥𝗔𝗡 (𝟮 ரோஜா / 𝗥𝗢𝗦) ⋙ 𝟭𝟭வது இடம் / 𝗧𝗘𝗠𝗣𝗔𝗧 𝗞𝗘-𝟭𝟭


#சரஸ்வதிதமிழ்ப்பள்ளி

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤🎂🌸 🎈🎁 பிப்ரவரி மாத பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி – மகிழ்ச்சி மலரும் தருணங்கள் | தேசிய வகை சரஸ்வதி தமிழ்ப்...
29/03/2026

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
🎂🌸 🎈🎁 பிப்ரவரி மாத பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி – மகிழ்ச்சி மலரும் தருணங்கள் | தேசிய வகை சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவு ஏற்பாடு @ 𝟏𝟔 மார்ச் 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

⫸⫸⫸ மகிழ்ச்சியும் அன்பும் நிரம்பிய இனிய தருணங்களால் சூழப்பட்ட நிலையில், பிப்ரவரி மாதத்தில் பிறந்த மாணவர்களுக்கான பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. 🎉✨🥳

⫸⫸⫸ பிப்ரவரி மாதத்தில் பிறந்த அனைத்து மாணவர்களுக்கும் எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். 🎂💖🎁

⫸⫸⫸ உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம், வெற்றி மற்றும் அழகான நினைவுகளால் நிரம்பியதாக அமையட்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கனவுகளை தன்னம்பிக்கையுடன் அடைந்து, எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாக உயர வேண்டும் என்பதே எங்களது இதயம் கனிந்த வாழ்த்து. 🌟🎓🌈

⫸⫸⫸ இந்நிகழ்ச்சியை சிறப்பாகத் திட்டமிட்டு செயல்படுத்திய வழிகாட்டல் மற்றும் ஆலோசனை ஆசிரியர் திருமதி. கௌரி தேவி கோபால் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும். மாணவர்களின் உணர்ச்சி நலனையும் மகிழ்ச்சியையும் கருத்தில் கொண்டு இவ்வாறான நிகழ்வுகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் அவரது முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. 🌸✨👏

⫸⫸⫸ மேலும், பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. மகேஸ்வரி இராஜகோபால், பள்ளி நிர்வாகக் குழுவினர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🤝💝

⫸⫸⫸ இந்நிகழ்ச்சி மாணவர்களின் மனதில் இனிய நினைவுகளை விதைத்து, அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பள்ளி சூழலை உருவாக்கும் ஒரு அழகான முயற்சியாக அமைந்தது. இனியும் இத்தகைய மகிழ்வூட்டும் தருணங்கள் தொடர்ந்து மலரட்டும். 🌸🎂✨


▃▃▃▃▃▃▃
💠 வழிகாட்டல் & ஆலோசனைப் பிரிவு 💠
💠 மாணவர் நலப் பிரிவு 💠
▃▃▃▃▃▃▃


◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
🎂🌸 🎈🎁 𝐌𝐀𝐉𝐋𝐈𝐒 𝐒𝐀𝐌𝐁𝐔𝐓𝐀𝐍 𝐇𝐀𝐑𝐈 𝐋𝐀𝐇𝐈𝐑 𝐁𝐔𝐋𝐀𝐍 𝐅𝐄𝐁𝐑𝐔𝐀𝐑𝐈 | 𝐀𝐍𝐉𝐔𝐑𝐀𝐍 𝐔𝐍𝐈𝐓 𝐁𝐈𝐌𝐁𝐈𝐍𝐆𝐀𝐍 𝐃𝐀𝐍 𝐊𝐀𝐔𝐍𝐒𝐄𝐋𝐈𝐍𝐆 𝐒𝐉𝐊𝐓 𝐒𝐀𝐑𝐀𝐒𝐖𝐀𝐓𝐇𝐘, 𝐒𝐆. 𝐁𝐔𝐋𝐎𝐇 @ 𝟏𝟔 𝐌𝐀𝐂 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

⫸⫸⫸ Suasana penuh ceria dan kegembiraan mewarnai Majlis Sambutan Hari Lahir bagi murid-murid yang lahir pada bulan Februari. 🎉✨🥳

⫸⫸⫸ Selamat Hari Lahir diucapkan kepada semua murid yang menyambut ulang tahun kelahiran pada bulan Februari. 🎂💖🎁

⫸⫸⫸ Semoga anda semua sentiasa dikurniakan kesihatan yang baik, kebahagiaan yang berpanjangan serta kejayaan dalam setiap langkah kehidupan. Teruslah berusaha mencapai impian dengan penuh keyakinan dan jadilah insan yang cemerlang serta membanggakan pada masa hadapan. 🌟🎓🌈

⫸⫸⫸ Setinggi-tinggi penghargaan diucapkan kepada 𝐆𝐮𝐫𝐮 𝐁𝐢𝐦𝐛𝐢𝐧𝐠𝐚𝐧 𝐝𝐚𝐧 𝐊𝐚𝐮𝐧𝐬𝐞𝐥𝐢𝐧𝐠 𝐬𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐤𝐢𝐭𝐚, 𝐏𝐧. 𝐆𝐚𝐮𝐫𝐢 𝐃𝐞𝐯𝐢 𝐆𝐨𝐩𝐚𝐥 atas perancangan teliti serta pelaksanaan majlis ini dengan penuh dedikasi. Usaha beliau dalam memastikan kesejahteraan emosi dan kegembiraan murid melalui program sebegini amatlah dihargai dan wajar dipuji. 🌸✨👏

⫸⫸⫸ Ucapan terima kasih turut ditujukan kepada 𝐆𝐮𝐫𝐮 𝐁𝐞𝐬𝐚𝐫, 𝐏𝐧. 𝐌𝐚𝐠𝐚𝐬𝐰𝐚𝐫𝐲 𝐑𝐚𝐣𝐚𝐠𝐨𝐩𝐚𝐥, 𝐁𝐚𝐫𝐢𝐬𝐚𝐧 𝐏𝐞𝐧𝐭𝐚𝐝𝐛𝐢𝐫 𝐒𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐬𝐞𝐫𝐭𝐚 𝐩𝐚𝐫𝐚 𝐠𝐮𝐫𝐮 atas sokongan dan kerjasama yang diberikan dalam menjayakan majlis ini. 🙏🤝💝

⫸⫸⫸ Semoga majlis ini menjadi kenangan indah buat para murid serta mengeratkan lagi hubungan kasih sayang dalam kalangan warga sekolah. Diharapkan lebih banyak lagi detik-detik manis seperti ini dapat dicipta pada masa akan datang. 🌸🎂✨


▃▃▃▃▃▃▃
💠 𝐔𝐍𝐈𝐓 𝐁𝐈𝐌𝐁𝐈𝐍𝐆𝐀𝐍 & 𝐊𝐀𝐔𝐍𝐒𝐄𝐋𝐈𝐍𝐆 💠
💠 𝐔𝐍𝐈𝐓 𝐇𝐀𝐋 𝐄𝐇𝐖𝐀𝐋 𝐌𝐔𝐑𝐈𝐃 💠
▃▃▃▃▃▃▃


#சரஸ்வதிதமிழ்ப்பள்ளி

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤♔♕♖♗♘♙ 𝟐𝟎𝟐𝟔ஆம் ஆண்டு பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி @ 𝟏𝟔 மார்ச் 𝟐𝟎𝟐𝟔◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤​❯❯❯❯ மாணவர்களின் சிந்தன...
28/03/2026

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
♔♕♖♗♘♙ 𝟐𝟎𝟐𝟔ஆம் ஆண்டு பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி @ 𝟏𝟔 மார்ச் 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

❯❯❯❯ மாணவர்களின் சிந்தனை திறன், திட்டமிடல் திறன் மற்றும் கவனக்குறைவில்லா செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், 2026ஆம் ஆண்டிற்கான பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டி உற்சாகமும் சவாலும் நிறைந்த சூழலில் நடைபெற்றது. 🧠✨💡

❯❯❯❯ இப்போட்டி, இணைப்பாடப் பிரிவின் கீழ் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் கோம்பாக் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பள்ளியை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவர். போட்டியின் முடிவுகள் மற்றும் வெற்றியாளர்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும். 📋♟️🌟

❯❯❯❯ இப்போட்டிக்குத் தொடர்ந்து வழிகாட்டி, ஊக்கமளித்து வந்த இணைப்பாட துணைத் தலைமையாசிரியர் திரு. பாலகிருஷ்ணன் பஞ்சாசரம் அவர்களுக்கு எங்களது இதயம் கனிந்த நன்றிகள். அவர்களின் திட்டமிட்ட அணுகுமுறை, உறுதியான தலைமையினால் இத்தகைய போட்டிச் சிறப்பாக நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 👏🌟🌼

❯❯❯❯ இப்போட்டியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்திய சதுரங்கக் கழகப் பொறுப்பாசிரியர் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர் திருமதி. தனமலர் அண்ணாமலை அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அவர்களின் அர்ப்பணிப்பு, திறமையான செயல்பாடு மற்றும் தீவிரமான ஈடுபாடு இப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 🎉👏🫡

❯❯❯❯ அதேபோல், நேரத்தையும் உழைப்பையும் வழங்கிய அனைத்து சதுரங்கக் கழக ஆசிரியர்களுக்கும் நன்றிகள். 🤝👍✨

❯❯❯❯ மேலும், பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. மகேஸ்வரி இராஜகோபால், பள்ளி நிர்வாகக் குழுவினர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏💝🌹

❯❯❯❯ இறுதியாக, போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். அவர்களை உற்சாகப்படுத்தி, தயார்படுத்திய பெற்றோர்களுக்கும் எங்களது நன்றிகள். இத்தகைய முயற்சிகள் மூலம் மாணவர்கள் மேலும் உயரங்களை எட்டட்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. 🏅👨‍👩‍👧‍👦✨


▃▃▃▃▃▃▃
💠 பள்ளி சதுரங்கக் கழகம் 💠
💠 இணைப்பாடப் பிரிவு 💠
▃▃▃▃▃▃▃


◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
♔♕♖♗♘♙ 𝐊𝐄𝐉𝐎𝐇𝐀𝐍𝐀𝐍 𝐂𝐀𝐓𝐔𝐑 𝐏𝐄𝐑𝐈𝐍𝐆𝐊𝐀𝐓 𝐒𝐄𝐊𝐎𝐋𝐀𝐇 𝐓𝐀𝐇𝐔𝐍 𝟐𝟎𝟐𝟔 @ 𝟏𝟔 𝐌𝐀𝐂 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

❯❯❯❯ Suasana penuh fokus dan strategi mewarnai Kejohanan Catur Peringkat Sekolah Tahun 2026 yang telah berlangsung dengan jayanya. 🧠✨💡

❯❯❯❯ Kejohanan ini merupakan anjuran 𝐔𝐧𝐢𝐭 𝐊𝐨𝐤𝐮𝐫𝐢𝐤𝐮𝐥𝐮𝐦 bagi mencungkil bakat serta mengasah kemahiran berfikir aras tinggi dalam kalangan murid. Peserta yang menunjukkan prestasi cemerlang akan ditapis dan dipilih untuk mewakili sekolah ke peringkat daerah Gombak. Keputusan kejohanan serta senarai pemenang akan diumumkan kemudian. 📋♟️🌟

❯❯❯❯ Setinggi-tinggi penghargaan diucapkan kepada 𝐏𝐞𝐧𝐨𝐥𝐨𝐧𝐠 𝐊𝐚𝐧𝐚𝐧 𝐊𝐨𝐤𝐮𝐫𝐢𝐤𝐮𝐥𝐮𝐦, 𝐄𝐧. 𝐁𝐚𝐥𝐚𝐤𝐫𝐢𝐬𝐡𝐧𝐚𝐧 𝐏𝐚𝐧𝐜𝐡𝐚𝐜𝐚𝐫𝐚𝐦 atas kepimpinan yang mantap, sokongan berterusan serta dorongan yang menjadi tunjang kejayaan penganjuran kejohanan ini. Dedikasi beliau amat dihargai dalam memperkasa aktiviti kokurikulum sekolah. 👏🌟🌼

❯❯❯❯ Tahniah dan syabas diucapkan kepada 𝐊𝐞𝐭𝐮𝐚 𝐔𝐧𝐢𝐭 𝐊𝐞𝐥𝐚𝐛 𝐂𝐚𝐭𝐮𝐫 𝐦𝐞𝐫𝐚𝐧𝐠𝐤𝐚𝐩 𝐏𝐞𝐧𝐲𝐞𝐥𝐚𝐫𝐚𝐬 𝐊𝐞𝐣𝐨𝐡𝐚𝐧𝐚𝐧 𝐂𝐚𝐭𝐮𝐫 𝐏𝐞𝐫𝐢𝐧𝐠𝐤𝐚𝐭 𝐒𝐞𝐤𝐨𝐥𝐚𝐡, 𝐏𝐧. 𝐓𝐡𝐚𝐧𝐚𝐦𝐚𝐥𝐚𝐫 𝐀𝐧𝐧𝐚𝐦𝐚𝐥𝐚𝐢 atas perancangan yang rapi serta pelaksanaan kejohanan yang begitu cemerlang. Komitmen tinggi dan kesungguhan beliau jelas terserlah dalam memastikan kejohanan ini berjalan lancar dan teratur. 🎉👏🫡

❯❯❯❯ Penghargaan juga kepada 𝐬𝐞𝐦𝐮𝐚 𝐆𝐮𝐫𝐮 𝐏𝐞𝐧𝐚𝐬𝐢𝐡𝐚𝐭 𝐊𝐞𝐥𝐚𝐛 𝐂𝐚𝐭𝐮𝐫 atas sumbangan masa dan tenaga yang tidak ternilai. 🤝👍✨

❯❯❯❯ Ucapan terima kasih turut ditujukan kepada 𝐆𝐮𝐫𝐮 𝐁𝐞𝐬𝐚𝐫, 𝐏𝐧. 𝐌𝐚𝐠𝐚𝐬𝐰𝐚𝐫𝐲 𝐑𝐚𝐣𝐚𝐠𝐨𝐩𝐚𝐥, 𝐁𝐚𝐫𝐢𝐬𝐚𝐧 𝐏𝐞𝐧𝐭𝐚𝐝𝐛𝐢𝐫 𝐒𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐬𝐞𝐫𝐭𝐚 𝐩𝐚𝐫𝐚 𝐠𝐮𝐫𝐮 atas sokongan dan kerjasama yang amat bermakna. 🙏💝🌹

❯❯❯❯ Akhir kata, 𝐭𝐚𝐡𝐧𝐢𝐚𝐡 𝐤𝐞𝐩𝐚𝐝𝐚 𝐬𝐞𝐦𝐮𝐚 𝐩𝐞𝐬𝐞𝐫𝐭𝐚 atas keberanian dan usaha yang ditunjukkan sepanjang kejohanan ini. 𝐏𝐞𝐧𝐠𝐡𝐚𝐫𝐠𝐚𝐚𝐧 𝐣𝐮𝐠𝐚 𝐤𝐞𝐩𝐚𝐝𝐚 𝐢𝐛𝐮 𝐛𝐚𝐩𝐚 atas sokongan serta persiapan yang diberikan kepada anak-anak. Semoga pengalaman ini menjadi langkah awal ke arah kejayaan yang lebih gemilang. 🏅👨‍👩‍👧‍👦✨


▃▃▃▃▃▃▃
💠 𝐊𝐄𝐋𝐀𝐁 𝐂𝐀𝐓𝐔𝐑 𝐒𝐄𝐊𝐎𝐋𝐀𝐇 💠
💠 𝐔𝐍𝐈𝐓 𝐊𝐎𝐊𝐔𝐑𝐈𝐊𝐔𝐋𝐔𝐌 💠
▃▃▃▃▃▃▃


#சரஸ்வதிதமிழ்ப்பள்ளி

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤🔢🧮📐📊 𝟐𝟎𝟐𝟔ஆம் ஆண்டு பள்ளி அளவிலான சர்வதேச கணித தினத் தொடக்க விழா @ 𝟏𝟔 மார்ச் 𝟐𝟎𝟐𝟔◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤​ᯓ★ கணிதத்தி...
28/03/2026

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
🔢🧮📐📊 𝟐𝟎𝟐𝟔ஆம் ஆண்டு பள்ளி அளவிலான சர்வதேச கணித தினத் தொடக்க விழா @ 𝟏𝟔 மார்ச் 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

ᯓ★ கணிதத்தின் மகத்துவத்தையும் அதன் தினசரி வாழ்க்கை தொடர்பையும் மாணவர்களிடம் விதைப்பதற்கான அர்த்தமிக்க முயற்சியாக, இவ்வாண்டின் சர்வதேச கணித தினத் தொடக்க விழா உற்சாகமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. ✖️➗➕➖

ᯓ★ இந்த நிகழ்ச்சி, பாடத்திட்டப் பிரிவின் கீழ், நிர்வாகத் துணைத் தலைமையாசிரியர் திருமதி. கலைவாணி சுப்பையா அவர்களின் சிறந்த தலைமையிலும் தொலைநோக்கு பார்வையிலும் முன்னெடுக்கப்பட்டது. கல்வி முன்னேற்றத்தை நோக்கி அவர் வழங்கும் உறுதியான வழிகாட்டுதல், அயராத அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கமளிக்கும் தலைமையினால் இந்நிகழ்ச்சி உயர்ந்த தரத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 👏🚀🫡

ᯓ★ மேலும், கோம்பாக் மாவட்ட அளவில் இத்தகைய நிகழ்ச்சியை பள்ளி அளவில் முன்னெடுக்கும் ஒரே தமிழ்ப்பள்ளியாக நமது பள்ளி திகழ்வது பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. 🏫💪🚌

ᯓ★ இந்நிகழ்வை திறம்பட திட்டமிட்டு செயல்படுத்திய கணிதப் பாடக் குழுத் தலைவர், திருமதி. தமிழ்செல்வி வீர்சேனியார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். 🎉👍⚙️

ᯓ★ மாணவர்களின் விமர்சன சிந்தனையை மேம்படுத்தும் வகையில், இடைவேளை நேரத்திலும் பல்வேறு சுவாரஸ்யமான கணிதச் செயல்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அனைத்து கணித ஆசிரியர்களுக்கும் அவர்களின் அர்ப்பணிப்பிற்காக பாராட்டுகள். 👏🧠✨

ᯓ★ இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக முன்னெடுக்க தொடர்ந்து வழிகாட்டி ஊக்கமளித்த நமது பள்ளியின் பாடத்திட்டத் துணைத் தலைமையாசிரியருமான திருமதி. கலைவாணி சுப்பையா அவர்களுக்கு மீண்டும் எங்களது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் கல்வி மீதான பற்றும் மாணவர் முன்னேற்றம் குறித்த அக்கறையும் நமது பள்ளி சமூகத்தினருக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. 💐✨💖

ᯓ★ மேலும், பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. மகேஸ்வரி இராஜகோபால், பள்ளி நிர்வாகக் குழுவினர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 🤝🌼💝

ᯓ★ இத்தகைய முயற்சிகள் மூலம் மாணவர்களில் கணிதத்தின் மீதான ஆர்வம் மேலும் வளர்ந்து, எதிர்காலத்தில் சிறந்த சிந்தனையாளர்களாக உருவாகட்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. 🌱🧮✨


▃▃▃▃▃▃▃
💠 கணிதப் பாடக் குழு 💠
💠 பாடத்திட்டப் பிரிவு 💠
▃▃▃▃▃▃▃


◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
🔢🧮📐📊 𝐌𝐀𝐉𝐋𝐈𝐒 𝐏𝐄𝐋𝐀𝐍𝐂𝐀𝐑𝐀𝐍 𝐇𝐀𝐑𝐈 𝐌𝐀𝐓𝐄𝐌𝐀𝐓𝐈𝐊 𝐀𝐍𝐓𝐀𝐑𝐀𝐁𝐀𝐍𝐆𝐒𝐀 - 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐃𝐀𝐘 𝐎𝐅 𝐌𝐀𝐓𝐇𝐄𝐌𝐀𝐓𝐈𝐂𝐒 (𝐈𝐃𝐌) 𝟐𝟎𝟐𝟔 𝐏𝐄𝐑𝐈𝐍𝐆𝐊𝐀𝐓 𝐒𝐄𝐊𝐎𝐋𝐀𝐇 @ 𝟏𝟔 𝐌𝐀𝐂 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

ᯓ★ Majlis Pelancaran Hari Matematik Antarabangsa (IDM) 2026 telah diadakan sebagai satu inisiatif bermakna bagi menyemai minat serta kesedaran terhadap kepentingan Matematik dalam kehidupan seharian. ✖️➗➕➖

ᯓ★ Program ini merupakan anjuran 𝐔𝐧𝐢𝐭 𝐊𝐮𝐫𝐢𝐤𝐮𝐥𝐮𝐦 𝐝𝐢 𝐛𝐚𝐰𝐚𝐡 𝐤𝐞𝐩𝐢𝐦𝐩𝐢𝐧𝐚𝐧 𝐜𝐞𝐦𝐞𝐫𝐥𝐚𝐧𝐠 𝐏𝐞𝐧𝐨𝐥𝐨𝐧𝐠 𝐊𝐚𝐧𝐚𝐧 𝐏𝐞𝐧𝐭𝐚𝐝𝐛𝐢𝐫𝐚𝐧, 𝐏𝐧. 𝐊𝐚𝐥𝐚𝐢𝐯𝐚𝐚𝐧𝐢 𝐒𝐮𝐩𝐩𝐢𝐚𝐡. Kepimpinan beliau yang berwawasan, komitmen yang tidak berbelah bahagi serta dorongan berterusan telah menjadi pemangkin utama kejayaan penganjuran program ini dengan begitu terancang dan berimpak tinggi. 👏🚀🫡

ᯓ★ Dengan penuh rasa bangga, sekolah kita merupakan satu-satunya Sekolah Jenis Kebangsaan Tamil di Daerah Gombak yang menganjurkan program ini di peringkat sekolah. Pencapaian ini mencerminkan komitmen sekolah dalam memperkasakan pendidikan Matematik dalam kalangan murid. 🏫💪🚌

ᯓ★ Tahniah dan syabas diucapkan kepada 𝐊𝐞𝐭𝐮𝐚 𝐏𝐚𝐧𝐢𝐭𝐢𝐚 𝐌𝐚𝐭𝐞𝐦𝐚𝐭𝐢𝐤, 𝐏𝐧. 𝐓𝐚𝐦𝐢𝐥𝐬𝐞𝐥𝐯𝐢 𝐕𝐞𝐞𝐫𝐬𝐞𝐧𝐢𝐚𝐫 atas perancangan rapi serta pelaksanaan program yang cemerlang. 🎉👍⚙️

ᯓ★ Pelbagai aktiviti Matematik yang menarik turut dijalankan pada waktu rehat bagi merangsang pemikiran kritikal dan minat murid terhadap subjek ini. Penghargaan juga kepada 𝐬𝐞𝐦𝐮𝐚 𝐆𝐮𝐫𝐮 𝐌𝐚𝐭𝐞𝐦𝐚𝐭𝐢𝐤 atas usaha dan dedikasi yang ditunjukkan. 👏🧠✨

ᯓ★ Setinggi-tinggi penghargaan sekali lagi diucapkan kepada 𝐏𝐧. 𝐊𝐚𝐥𝐚𝐢𝐯𝐚𝐚𝐧𝐢 𝐒𝐮𝐩𝐩𝐢𝐚𝐡 𝐦𝐞𝐫𝐚𝐧𝐠𝐤𝐚𝐩 𝐏𝐞𝐧𝐨𝐥𝐨𝐧𝐠 𝐊𝐚𝐧𝐚𝐧 𝐊𝐮𝐫𝐢𝐤𝐮𝐥𝐮𝐦 atas kepimpinan yang inspiratif serta komitmen tinggi dalam memperkasa kecemerlangan akademik murid. Dedikasi beliau menjadi sumber inspirasi kepada seluruh warga sekolah. 💐✨💖

ᯓ★ Ucapan terima kasih turut ditujukan kepada 𝐆𝐮𝐫𝐮 𝐁𝐞𝐬𝐚𝐫, 𝐏𝐧. 𝐌𝐚𝐠𝐚𝐬𝐰𝐚𝐫𝐲 𝐑𝐚𝐣𝐚𝐠𝐨𝐩𝐚𝐥, 𝐁𝐚𝐫𝐢𝐬𝐚𝐧 𝐏𝐞𝐧𝐭𝐚𝐝𝐛𝐢𝐫 𝐒𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐬𝐞𝐫𝐭𝐚 𝐩𝐚𝐫𝐚 𝐠𝐮𝐫𝐮 atas sokongan dan kerjasama yang amat bermakna. 🤝🌼💝

ᯓ★ Semoga usaha ini dapat terus menyemarakkan minat murid terhadap Matematik serta melahirkan generasi yang berfikiran kritis, kreatif dan berdaya saing pada masa hadapan. 🌱🧮✨


▃▃▃▃▃▃▃
💠 𝐏𝐀𝐍𝐈𝐓𝐈𝐀 𝐌𝐀𝐓𝐄𝐌𝐀𝐓𝐈𝐊 💠
💠 𝐔𝐍𝐈𝐓 𝐊𝐔𝐑𝐈𝐊𝐔𝐋𝐔𝐌 💠
▃▃▃▃▃▃▃


#சரஸ்வதிதமிழ்ப்பள்ளி

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤💡🕯️📖 🔎 இடையீட்டு திட்டம் (𝐏𝐑𝐎𝐆𝐈𝐍): சிறார்களின் மலாய் மொழி வாசிப்பு திறன் வளர்ச்சி திட்டம் | பாடத்திட்டப் ப...
28/03/2026

◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
💡🕯️📖 🔎 இடையீட்டு திட்டம் (𝐏𝐑𝐎𝐆𝐈𝐍): சிறார்களின் மலாய் மொழி வாசிப்பு திறன் வளர்ச்சி திட்டம் | பாடத்திட்டப் பிரிவு மற்றும் மலாய் மொழிப் பாடக் குழு இணைந்து - பெற்றோர் மற்றும் உள்ளூர் சமூகப் பங்கேற்புடன் @ 𝟏𝟎 மார்ச் 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

✦ மாணவர்களின் மலாய் மொழி வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில், நமது பள்ளியின் பாடத்திட்டப் பிரிவின் PROGIN இடையீட்டு திட்டம் அர்த்தமிக்க முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 🌟💡🎯

✧ இந்தத் திட்டம், நமது பள்ளியின் நிர்வாகத் துணைத் தலைமையாசிரியர் திருமதி. கலைவாணி சுப்பையா அவர்களின் சிறந்த தலைமையிலும் வழிகாட்டுதலிலும், பாடத்திட்டப் பிரிவும் மலாய் மொழிப் பாடக் குழுவும் இணைந்து, பெற்றோர் மற்றும் உள்ளூர் சமூகத்தின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. 👏😎💖

✦ மலாய் மொழி பாட வகுப்பறை அடிப்படையிலான மதிப்பீடில் TP1 மற்றும் TP2 நிலை மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில், 2ஆம் ஆண்டு முதல் 6ஆம் ஆண்டு வரை மலாய் மொழி வாசிப்பில் சிரமம் கொண்ட மாணவர்களுக்கு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 📖🦋🌼

✧ இத்திட்டம் 10 மார்ச் 2026இல் தொடங்கி, வாரந்தோறும் செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 7.00 மணி முதல் 7.50 மணி வரை நடைபெற்று வருகிறது. ⏰📚🚌

✦ இத்திட்டத்தை திறம்பட வழிநடத்தி, தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நமது பள்ளியின் பாடத்திட்டத் துணைத் தலைமையாசிரியராகவும் வழங்கும் திருமதி. கலைவாணி சுப்பையா அவர்களுக்கு எங்களது இதயம் கனிந்த நன்றிகள். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொலை நோக்குச் சிந்தனை, மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வலுவான தளமாக அமைகிறது. 🌟💐🫡

✧ மேலும், இத்திட்டத்தை திட்டமிட்டு சிறப்பாகச் செயல்படுத்திய மலாய் மொழிப் பாடக் குழுத் தலைவர், திருமதி. ஹேமாதேவி சந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அனைத்து மலாய் மொழி ஆசிரியர்களுக்கும் அவர்களின் அர்ப்பணிப்பிற்காக நன்றிகள். 👏💝💪

✦ அதேபோல், மாணவர்களின் முன்னேற்றத்திற்காக நேரத்தையும் உழைப்பையும் பகிர்ந்துகொண்ட திருமதி. ஈஸ்வரி முனியாண்டி, திருமதி. அமுதா சேகரன் மற்றும் திருமதி. சுகந்தி பழனிசாமி ஆகிய பெற்றோர்களுக்கு எங்களது சிறப்பு நன்றிகள். அவர்களின் தன்னார்வ சேவை, மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்கிறது. 🌟🤝🌻

✧ மேலும், பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. மகேஸ்வரி இராஜகோபால், பள்ளி நிர்வாகக் குழுவினர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🥰🌹

✦ இறுதியாக, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தங்கள் பங்களிப்பை வழங்க விரும்பும் பெற்றோர்கள் மற்றும் சமூக அங்கத்தினர்களை நமது பள்ளி மனமுவந்து வரவேற்கிறது. ஒன்றிணைந்து நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை வளப்படுத்துவோம். 🌱✨🌞


▃▃▃▃▃▃▃
💠 மலாய் மொழி பாடக் குழு 💠
💠 பாடத்திட்டப் பிரிவு 💠
▃▃▃▃▃▃▃


◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤
💡🕯️📖 🔎 𝐏𝐑𝐎𝐆𝐑𝐀𝐌 𝐈𝐍𝐓𝐄𝐑𝐕𝐄𝐍𝐒𝐈 (𝐏𝐑𝐎𝐆𝐈𝐍): 𝐁𝐀𝐂𝐀𝐋𝐀𝐇 𝐒𝐈 𝐂𝐈𝐋𝐈𝐊 𝐀𝐍𝐉𝐔𝐑𝐀𝐍 𝐔𝐍𝐈𝐓 𝐊𝐔𝐑𝐈𝐊𝐔𝐋𝐔𝐌 𝐁𝐄𝐑𝐒𝐀𝐌𝐀 𝐏𝐀𝐍𝐈𝐓𝐈𝐀 𝐁𝐀𝐇𝐀𝐒𝐀 𝐌𝐄𝐋𝐀𝐘𝐔 - 𝐌𝐄𝐋𝐈𝐁𝐀𝐓𝐊𝐀𝐍 𝐈𝐁𝐔 𝐁𝐀𝐏𝐀 & 𝐊𝐎𝐌𝐔𝐍𝐈𝐓𝐈 𝐒𝐄𝐓𝐄𝐌𝐏𝐀𝐓 @ 𝟏𝟎 𝐌𝐀𝐂 𝟐𝟎𝟐𝟔
◢◤◢◤◢◤◢◤◢◤◢◤◢◤

✦ Program ini merupakan satu usaha murni di bawah 𝐔𝐧𝐢𝐭 𝐊𝐮𝐫𝐢𝐤𝐮𝐥𝐮𝐦 𝐲𝐚𝐧𝐠 𝐝𝐢𝐭𝐞𝐫𝐚𝐣𝐮𝐢 𝐨𝐥𝐞𝐡 𝐏𝐞𝐧𝐨𝐥𝐨𝐧𝐠 𝐊𝐚𝐧𝐚𝐧 𝐏𝐞𝐧𝐭𝐚𝐝𝐛𝐢𝐫𝐚𝐧, 𝐏𝐧. 𝐊𝐚𝐥𝐚𝐢𝐯𝐚𝐚𝐧𝐢 𝐒𝐮𝐩𝐩𝐢𝐚𝐡, 𝐛𝐞𝐫𝐬𝐚𝐦𝐚 𝐏𝐚𝐧𝐢𝐭𝐢𝐚 𝐁𝐚𝐡𝐚𝐬𝐚 𝐌𝐞𝐥𝐚𝐲𝐮 𝐝𝐞𝐧𝐠𝐚𝐧 𝐤𝐞𝐫𝐣𝐚𝐬𝐚𝐦𝐚 𝐢𝐛𝐮 𝐛𝐚𝐩𝐚 𝐬𝐞𝐫𝐭𝐚 𝐤𝐨𝐦𝐮𝐧𝐢𝐭𝐢 𝐬𝐞𝐭𝐞𝐦𝐩𝐚𝐭 bagi membantu murid yang mendapat Tahap Penguasaan (TP) 1 dan TP2 dalam mata pelajaran Bahasa Melayu bagi Pentaksiran Bilik Darjah (PBD) untuk meningkatkan kemahiran literasi. 🌟💡🎯

✧ Program yang direka khas ini melibatkan murid Tahun 2 hingga Tahun 6 yang menghadapi kesukaran dalam kemahiran literasi Bahasa Melayu. 📖🦋🌼

✦ Program ini telah pun bermula pada 10 Mac 2026 dan dilaksanakan secara berterusan pada setiap minggu, iaitu dari hari Selasa hingga Jumaat, bermula pukul 7.00 pagi hingga 7.50 pagi. ⏰📚🚌

✧ Setinggi-tinggi penghargaan dan ucapan terima kasih yang penuh bermakna diucapkan kepada 𝐏𝐧. 𝐊𝐚𝐥𝐚𝐢𝐯𝐚𝐚𝐧𝐢 𝐒𝐮𝐩𝐩𝐢𝐚𝐡 𝐦𝐞𝐫𝐚𝐧𝐠𝐤𝐚𝐩 𝐏𝐞𝐧𝐨𝐥𝐨𝐧𝐠 𝐊𝐚𝐧𝐚𝐧 𝐊𝐮𝐫𝐢𝐤𝐮𝐥𝐮𝐦 atas kepimpinan yang cemerlang, komitmen yang tinggi, dorongan berterusan serta pemikiran berwawasan dalam menjayakan program ini. Dedikasi beliau menjadi inspirasi dalam memperkasakan kecemerlangan murid. 🌟💐🫡

✦ Tahniah dan syabas diucapkan kepada 𝐊𝐞𝐭𝐮𝐚 𝐏𝐚𝐧𝐢𝐭𝐢𝐚 𝐁𝐚𝐡𝐚𝐬𝐚 𝐌𝐞𝐥𝐚𝐲𝐮, 𝐏𝐧. 𝐇𝐞𝐦𝐚𝐭𝐡𝐞𝐯𝐢 𝐂𝐡𝐚𝐧𝐝𝐫𝐚𝐧 atas perancangan rapi serta pelaksanaan program yang berkesan. Penghargaan juga kepada 𝐬𝐞𝐦𝐮𝐚 𝐆𝐮𝐫𝐮 𝐁𝐚𝐡𝐚𝐬𝐚 𝐌𝐞𝐥𝐚𝐲𝐮 atas usaha dan komitmen yang tidak berbelah bahagi. 👏💝💪

✧ Ucapan penghargaan khas juga ditujukan kepada 𝐩𝐚𝐫𝐚 𝐢𝐛𝐮 𝐛𝐚𝐩𝐚 𝐲𝐚𝐧𝐠 𝐭𝐞𝐫𝐥𝐢𝐛𝐚𝐭, 𝐢𝐚𝐢𝐭𝐮 𝐏𝐧. 𝐄𝐬𝐰𝐚𝐫𝐲 𝐌𝐮𝐧𝐢𝐚𝐧𝐝𝐲, 𝐏𝐧. 𝐀𝐦𝐮𝐭𝐚𝐡 𝐒𝐞𝐤𝐡𝐚𝐫𝐚𝐧 𝐝𝐚𝐧 𝐏𝐧. 𝐒𝐮𝐠𝐚𝐧𝐭𝐡𝐲 𝐏𝐚𝐥𝐚𝐧𝐢𝐬𝐚𝐦𝐲 atas kesudian meluangkan masa serta menyumbang tenaga dalam membantu anak-anak meningkatkan kemahiran literasi Bahasa Melayu. Sumbangan murni ini amat dihargai dan memberi impak besar kepada perkembangan murid. 🌟🤝🌻

✦ Ucapan terima kasih turut dirakamkan kepada 𝐆𝐮𝐫𝐮 𝐁𝐞𝐬𝐚𝐫, 𝐏𝐧. 𝐌𝐚𝐠𝐚𝐬𝐰𝐚𝐫𝐲 𝐑𝐚𝐣𝐚𝐠𝐨𝐩𝐚𝐥, 𝐁𝐚𝐫𝐢𝐬𝐚𝐧 𝐏𝐞𝐧𝐭𝐚𝐝𝐛𝐢𝐫 𝐒𝐞𝐤𝐨𝐥𝐚𝐡 𝐬𝐞𝐫𝐭𝐚 𝐩𝐚𝐫𝐚 𝐠𝐮𝐫𝐮 atas sokongan dan kerjasama yang amat bermakna. 🙏🥰🌹

✧ Akhir kata, pihak sekolah amat mengalu-alukan penglibatan ibu bapa serta komuniti setempat yang berminat untuk bersama-sama menyumbang khidmat bakti demi pembangunan dan kecemerlangan anak-anak kita. Bersama kita membina masa depan yang lebih gemilang. 🌱✨🌞


▃▃▃▃▃▃▃
💠 𝐏𝐀𝐍𝐈𝐓𝐈𝐀 𝐁𝐀𝐇𝐀𝐒𝐀 𝐌𝐄𝐋𝐀𝐘𝐔 💠
💠 𝐔𝐍𝐈𝐓 𝐊𝐔𝐑𝐈𝐊𝐔𝐋𝐔𝐌 💠
▃▃▃▃▃▃▃


#சரஸ்வதிதமிழ்ப்பள்ளி

Address

Kampung Masjid Sungai Buloh
Sungai Buloh
47000

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Saraswathy, Sg. Buloh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SJKT Saraswathy, Sg. Buloh:

Shortcuts

Share