SJKT Tun Sambanthan

SJKT Tun Sambanthan Sekolah Wawasan

29/09/2026

🎙️🏆 மாணவர் முழக்கம் 2026 – நம் பள்ளியின் பெருமை! 🏆🎙️

வணக்கம் மலேசியா ஏற்பாட்டில் நாடு தழுவிய நிலையில் நடைபெற்று வரும் ‘மாணவர் முழக்கம் 2026’ பேச்சுப் போட்டியானது தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேச்சாற்றலை அடையாளம் கண்டு, அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் சிறந்த களமாகத் திகழ்கிறது.
இதன் தொடர்ச்சியாக அண்மையில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் பேச்சுக் காணொளிகளை அனுப்பி ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்நிலையில், துன் சம்பந்தன் சுபாங் ஜெயா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவிகள் தங்களின் சிறப்பான பேச்சாற்றலால் காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி, நம் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 🌟

✴️ரூபாஸ்ரீ ருக்குமாறன்

✴️தன்சிக்கா நந்தகுமார்

✴️தருணிகா இராஜகோபால்

✴️தேஸ்வித்ரா மோகன்

✴️தாச்சயினி சரவணன்

போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு மாணவரின் முயற்சியும் பாராட்டுக்குரியது. நம் பள்ளி மாணவர்களின் இந்தச் சாதனைக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 💐
தொடர்ந்து வரும் சுற்றுகளிலும் தன்னம்பிக்கையுடன் தங்களின் சிறந்த பேச்சாற்றலை வெளிப்படுத்தி, மேலும் பல வெற்றிகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்! இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் நன்றியினைச் சமர்ப்பிக்கின்றோம்.🙏🏻

🇲🇾 Pesta Hari Malaysia – Subang JayaDate: 20 September 2026 (Sunday)Time: 3:00 PM – 9:00 PMVenue: Summit USJ, Subang Jay...
22/09/2026

🇲🇾 Pesta Hari Malaysia – Subang Jaya

Date: 20 September 2026 (Sunday)
Time: 3:00 PM – 9:00 PM
Venue: Summit USJ, Subang Jaya, Selangor

Seramai lima orang murid Sekolah kita telah mengambil bahagian dalam persembahan tarian sempena Pesta Hari Malaysia Peringkat DUN Subang Jaya pada 20 September 2026 di Summit USJ.

🇲🇾 **மலேசிய தின விழா – சுபாங் ஜெயா**

**தேதி:** 20 செப்டம்பர் 2026 (ஞாயிற்றுக்கிழமை)
**நேரம்:** மாலை 3:00 மணி – இரவு 9:00 மணி
**இடம்:** Summit USJ, சுபாங் ஜெயா, சிலாங்கூர்

20 செப்டம்பர் 2026 அன்று Summit USJ, சுபாங் ஜெயாவில் நடைபெற்ற **சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதி அளவிலான மலேசிய தின விழாவில்**, நமது பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் நடன நிகழ்ச்சியில் சிறப்பாகப் பங்கேற்றனர்.

*BIDANG HEM* *PROGRAM SARINGAN MATA* 📅 17 September 2026 (Khamis)⏰ 9.00 pagi | 📍 Kawasan SekolahProgram saringan mata te...
19/09/2026

*BIDANG HEM*

*PROGRAM SARINGAN MATA*

📅 17 September 2026 (Khamis)
⏰ 9.00 pagi | 📍 Kawasan Sekolah

Program saringan mata telah dijalankan oleh *Focus Point Eye Team* dengan kerjasama *Mah Sing Foundation dan Rotary Club USJ Subang Jaya*
bagi mengenal pasti keperluan penglihatan murid.

Setinggi-tinggi penghargaan dan ribuan terima kasih atas inisiatif serta keprihatinan kepada semua Pihak ini dalam menyediakan cermin mata secara percuma kepada murid yang memerlukan.

கண் பரிசோதனை நிகழ்ச்சி

📅 17 செப்டம்பர் 2026 (வியாழக்கிழமை)
⏰ காலை 9.00 மணி | 📍 பள்ளி வளாகம்

மாணவர்களின் பார்வைத் தேவைகளை அடையாளம் காணும் நோக்கில், Focus Point Eye Team நிறுவனம், Mah Sing Foundation மற்றும் Rotary Club USJ Subang Jaya ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கண் பரிசோதனை நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.

மாணவர்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு, பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலவசமாகக் கண் கண்ணாடிகளை வழங்க முன்வந்த அனைத்து நிறுவனங்களுக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

HEM STTS

*BIDANG HEM (KESIHATAN)*📅 18 September 2026 (Jumaat)⏰ 10.45 pagi | 📍 Foyer SekolahCeramah Kesihatan bersama pihak **BIG ...
19/09/2026

*BIDANG HEM (KESIHATAN)*

📅 18 September 2026 (Jumaat)
⏰ 10.45 pagi | 📍 Foyer Sekolah

Ceramah Kesihatan bersama pihak **BIG Pharmacy** yang memberi pendedahan kepada murid tentang amalan hidup sihat, pencegahan penyakit serta langkah-langkah melindungi diri daripada influenza.

Setinggi-tinggi penghargaan dan terima kasih kepada pihak **BIG Pharmacy** atas perkongsian ilmu dan kerjasama yang diberikan kepada murid-murid kita.🤝

📅 18 செப்டம்பர் 2026 (வெள்ளிக்கிழமை)
⏰ காலை 10.45 மணி | 📍 மண்டபம்

**BIG Pharmacy** நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு உரையின் மூலம், மாணவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், நோய்களைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் காய்ச்சல் (Influenza) நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பயனுள்ள தகவல்கள் வழங்கப்பட்டன.

மாணவர்களுடன் அறிவைப் பகிர்ந்து கொண்டு, இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய **BIG Pharmacy** நிறுவனத்திற்கு எமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். 🤝

HEM STTS

20/08/2026

🇲🇾 சுதந்திர தின கொண்டாட்டம் 🇲🇾

📍துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி

📅 19 ஆகஸ்ட் 2026 (புதன்)

தேசப்பற்று உணர்வுடன், துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடினர். ❤️🤍💙💛

பள்ளித் தலைமையாசிரியர் திரு. கோவிந்தசாமி அவர்கள் சுதந்திர மாதத் தொடக்க விழாவை சிறப்பாகத் தொடங்கி வைத்தமைக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நிகழ்ச்சித் தலைவர் மற்றும் பள்ளியின் இணைப்பாட துணைக்தலைமையாசிரியருமான திரு கதிரவன் அவர்களுக்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து, சுமுகமாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த துணைத் தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் எங்களது பாராட்டுகளும் நன்றியும். 👏✨
🌟

ஆசிரியை திருமதி. ஹசிந்தா மற்றும் ஆசிரியை திருமதி. கோகிலவாணி அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். தங்களது சிறப்பான திட்டமிடல், மற்றும் அர்ப்பணிப்பு மூலம் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

மேலும், இந்நிகழ்ச்சியின் வெற்றிக்காக தங்களது ஒத்துழைப்பு, மற்றும் முழுமையான அர்ப்பணிப்பை வழங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும்.

நமது பள்ளி சமூகத்தினர் அனைவரின் உள்ளங்களிலும் தேசப்பற்று, ஒற்றுமை மற்றும் மலேசிய நாட்டின் மீதான அன்பு என்றும் கொழுந்துவிட்டு எரியட்டும். 🇲🇾❤️

🇲🇾 SAMBUTAN AMBANG MERDEKA 🇲🇾
SJKT TUN SAMBANTHAN
📅 19 OGOS 2026 (RABU)

Dengan penuh semangat patriotik, warga SJKT Tun Sambanthan telah bersama-sama menjayakan Sambutan Ambang Merdeka dalam suasana yang meriah dan penuh semangat patriotik. ❤️🤍💙💛

Setinggi-tinggi penghargaan dan terima kasih diucapkan kepada Guru Besar En.S.Govinthasamy yang sudi merasmikan Pelancaran Bulan Kemerdekaan ini. Syabas diucapkan kepada Pengerusi Program En.A.Kathiravan
(PK Koku) serta barisan Guru Penolong Kanan atas mengelola program ini berjalan dengan lancar dan sentiasa memberikan sokongan dalam menjayakan setiap aktiviti sekolah. 👏✨

🌟 Syabas dan tahniah kepada Cikgu Pn. Hacinta dan Cikgu Pn. Kogilavani atas usaha, komitmen dan perancangan yang sangat cemerlang sehingga program ini dapat dilaksanakan dengan begitu baik.

👏 Tahniah juga kepada semua guru AJK yang telah memberikan kerjasama, idea dan komitmen bagi memastikan Sambutan Ambang Merdeka ini berlangsung dengan lancar dan penuh bermakna.

Semoga semangat patriotisme, perpaduan dan semangat cintakan Malaysia terus berkobar dalam diri seluruh warga sekolah. 🇲🇾❤️

SELAMAT MENYAMBUT HARI KEBANGSAAN!
MALAYSIA MADANI, JIWA MERDEKA! 🇲🇾🎉

🇲🇾 சுதந்திர தின  கொண்டாட்டம் 🇲🇾📍துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி📅 19 ஆகஸ்ட் 2026 (புதன்)தேசப்பற்று உணர்வுடன், துன் சம்பந்தன் ...

தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி கடந்த 11.08.2026 (  செவ்வாய் ) அன்று மாணவன் நிமலன் குகநேசன்  ( 5 பகலவன் ) அவர்கள் ...
18/08/2026

தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி

கடந்த 11.08.2026 ( செவ்வாய் ) அன்று மாணவன் நிமலன் குகநேசன் ( 5 பகலவன் ) அவர்கள் பெட்டாலிங் பெர்டானா மாவட்ட அளவில் நடைபெற்ற Pertandingan Pembaca Bestari ஆங்கிலமொழி பிரிவு போட்டியில் முதலாவது நிலையிலும் அதே போட்டியில் மலாய்மொழி பிரிவில் மாணவி கயல்விழி முரளி (5 கதிரவன் ) முதலாவது நிலையிலும் வெற்றி பெற்று நம் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். ஆங்கில மொழி பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக நம் பள்ளி தொடர்ச்சியாக முதலிடத்தைப் பெற்று வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு மாணவர்களும் மாவட்டத்தைப் பிரதிநிதித்து மாநில அளவில் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதனைத்தொடர்ந்து Bicara Buku போட்டியில் மாவட்ட நிலையில் சித்தார்த்தன் சசிந்தரன் 5 வது பரிசையும் பரிசுகளை பிரேம்குமார் ஆ முதல் பரிசையும் பெற்றனர். நமது மாணவர்களுக்கு
வாழ்த்துகள்.

*SJK T TUN SAMBANTHAN*

Pada *11.08.2026 (Selasa)*, Dua orang murid dari Sekolah Jenis Kebangsaan Tamil Tun Sambanthan telah mengharumkan nama sekolah dengan kejayaan cemerlang dalam **Pertandingan Pembaca Bestari** Peringkat Daerah Petaling Perdana.

Murid (5 Pagalavan) Nimelan Guganesan telah mendapat JOHAN dalam Kategori Bahasa Inggeris , manakala murid Kayelvilee Murali (5 Kathiravan) turut mendapat *Johan dalam Kategori Bahasa Melayu*.

Untuk makluman, sekolah kita telah berjaya mengekalkan pencapaian *Johan dalam Kategori Bahasa Inggeris selama tiga tahun berturut-turut**, satu pencapaian yang amat membanggakan.

Dengan sukacitanya dimaklumkan bahawa kedua-dua murid ini akan mewakili daerah ke *Peringkat Negeri* dalam pertandingan tersebut. Semoga mereka terus mencapai kejayaan yang cemerlang dan mengharumkan nama sekolah.

Selain itu, dalam pertandingan *Bicara Buku Peringkat Daerah, murid Tahun 6 A Sidhaartan Sasintheran* telah berjaya mendapat *Tempat kelima*, manakala Marimugai Premkumar (6A) telah memperoleh Saguhati.

**Tahniah dan syabas diucapkan kepada semua murid yang telah berjaya!*
Semoga kejayaan ini menjadi inspirasi kepada murid-murid lain untuk terus berusaha, membaca dan mencapai kecemerlangan.

**Sekalung tahniah dan penghargaan kepada para murid, guru-guru serta ibu bapa atas usaha, sokongan dan komitmen yang diberikan.**

**Syabas dan teruskan kecemerlangan!**

*The Great Srinivasa Ramanujan Mathematics Competition 2026 - State & National Levels* Heartiest congratulations to our ...
17/08/2026

*The Great Srinivasa Ramanujan Mathematics Competition 2026 - State & National Levels*

Heartiest congratulations to our brilliant students for their phenomenal achievements across both the State and National levels! A special thank you to the SJKT Tun Sambanthan Administration and Panitia Matematik for their extraordinary dedication, mentorship, and tireless guidance in preparing our students to excel on these prestigious stages.

We extend our deepest gratitude to all parents for your unwavering support and encouragement, and to our exceptional participants for your resilience, sharp analytical skills, and mathematical mastery.

From representing our school at the state level to competing among the finest young minds in the entire country, you have made us immensely proud! 🧠🏆🥇✨

SRMC 2026 continues to serve as a premier academic platform setting benchmarks and inspiring mathematical excellence among young learners nationwide.
Prepare. Practice. Perform. Excel.

Levels: State Level & National Grand Finale

Dates: 9th August 2026

Organized by: Student Skill Development (SSD) Malaysia

🏆 KEJOHANAN SUKAN TAHUNAN KE-13 🏆SJKT TUN SAMBANTHAN (PART 3) 📅 Tarikh: 8 Ogos 2026 (Sabtu)⏰ Masa: 8.00 pagi📍 Tempat: Pa...
14/08/2026

🏆 KEJOHANAN SUKAN TAHUNAN KE-13 🏆
SJKT TUN SAMBANTHAN (PART 3)

📅 Tarikh: 8 Ogos 2026 (Sabtu)
⏰ Masa: 8.00 pagi
📍 Tempat: Padang Sekolah Wawasan

🎉 Tahniah dan syabas diucapkan kepada semua murid yang telah mengambil bahagian dengan penuh semangat, kesungguhan dan semangat kesukanan yang tinggi. Kalian semua adalah juara! 🏆👏

Setinggi-tinggi penghargaan dan ucapan terima kasih kepada pihak PIBG, pihak pengurusan sekolah serta ibu bapa atas sokongan, kerjasama dan komitmen yang diberikan dalam menjayakan kejohanan sukan tahunan ini.

❤️ Bersama kita mencipta kenangan, membina semangat dan melahirkan insan yang cergas serta berdaya saing.

Syabas dan tahniah kepada semua! 🎊🏆

🏆 KEJOHANAN SUKAN TAHUNAN KE-13 🏆SJKT TUN SAMBANTHAN (PART 2)📅 Tarikh: 8 Ogos 2026 (Sabtu)⏰ Masa: 8.00 pagi📍 Tempat: Pad...
14/08/2026

🏆 KEJOHANAN SUKAN TAHUNAN KE-13 🏆
SJKT TUN SAMBANTHAN (PART 2)

📅 Tarikh: 8 Ogos 2026 (Sabtu)
⏰ Masa: 8.00 pagi
📍 Tempat: Padang Sekolah Wawasan

🎉 Tahniah dan syabas diucapkan kepada semua murid yang telah mengambil bahagian dengan penuh semangat, kesungguhan dan semangat kesukanan yang tinggi. Kalian semua adalah juara! 🏆👏

Setinggi-tinggi penghargaan dan ucapan terima kasih kepada pihak PIBG, pihak pengurusan sekolah serta ibu bapa atas sokongan, kerjasama dan komitmen yang diberikan dalam menjayakan kejohanan sukan tahunan ini.

❤️ Bersama kita mencipta kenangan, membina semangat dan melahirkan insan yang cergas serta berdaya saing.

Syabas dan tahniah kepada semua! 🎊🏆

Address

Subang Jaya
47630

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Tun Sambanthan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category