Mugi's Vlog

Mugi's Vlog Yaadhum Oore Yaavarum Kelir

25/03/2024

KALI MUNI NARASIMHA ATTAM AT MARAN MARATHANDAVAR MURUGAN TEMPLE, PANGUNI UTHIRAM. SUPER PERFORMANCE

Ayalaan malaysia public reviewat LFS PJ STATE
13/01/2024

Ayalaan malaysia public review
at LFS PJ STATE

Ayalaan Public Review | Malaysia | Sivakarthikeyan | A.R.Rahman | Rakul Preet Singh | R.RavikumarAyalaan First Day ShowAt LFS PJ State , Selangor , Malaysia

Deva kala bhairavar ashtami maha yaagam maha muthu mariamman temple, alam megah, selangor.
15/12/2023

Deva kala bhairavar ashtami maha yaagam
maha muthu mariamman temple, alam megah, selangor.

Deva Kala Bhairavar Ashtami Maha Yaagam At Sri Maha Muthu Mariamman Temple Alam Megah , SelangorSpecial Thanks,MUSIC CREDIT:https://www.youtube.com/...

மலேசிய உருமி மேள இசை இயக்கத்தின் கலைஞர்களின்  *தமிழர் திருநாள் 3.0* ஞாயிறு 29 ஆம் தேதி கோலாசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர்...
30/10/2023

மலேசிய உருமி மேள இசை இயக்கத்தின் கலைஞர்களின்
*தமிழர் திருநாள் 3.0*

ஞாயிறு 29 ஆம் தேதி கோலாசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மலேசிய உருமி மேள இசை இயக்கத்தில் ஏற்பாட்டில்
*தமிழர் திருநாள் 3.0* நிகழ்சியில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்கள். அதோடு கோலாசிலாங்கூர் தோட்ட தமிழ் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது.
அதிர்ஷ்ட குலுக்கில் வாயிலாக பத்து பேருக்கு தங்கம் மூக்குத்தி வழங்கப்பட்டது.
தோரணம் பின்னுதல் ,பூ கட்டுதல், வர்ணம் தீட்டுதல்,சட்டி உடைத்தல் போட்டிக்கு ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியை சிறப்பாக செய்வதற்கு பெரும் ஆதரவு வழங்கியது மலேசிய சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு அமைச்சின் பொறுப்பதிகாரி *Datin Shalida*.நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார் அதோடு ஆலய தலைவர் *திரு கண்ணதாசன்* அவர்களும் கலந்து கொண்டார்கள் இயக்கத்தின் தலைவர் *திரு சிவா* , மற்றும் *அன்புள்ள கவிமாறன்* அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தினார். இசை இயக்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் சிறப்பாக செயலாற்றினார்கள் மாலை 3.00 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி சரியாக 7.15க்கு நிறைவு பெற்றது. வந்து பொதுமக்கள் அனைவருக்கும் உணவுகளும் வழங்கப்பட்டது.

மலேசிய இசை பிரியர்களுக்கு ஒரு இசை விருந்து டிசம்பர் 2ஆம் தேதி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் மேற்பார்வையில் டும் டும்...
24/09/2023

மலேசிய இசை பிரியர்களுக்கு ஒரு இசை விருந்து டிசம்பர் 2ஆம் தேதி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் மேற்பார்வையில் டும் டும் டும் எனும் தலைப்பில் மாபெரும் கலை நிகழ்ச்சி Stadium Bukit Jalil - ல் நடைபெறப்போகிறது இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் அவரோடு பின்னணி பாடகர் மனோ மதுபாலகிருஷ்ணன் மேலும் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் இவர்களோடு தற்போதைய புகழ்பெற்ற பிரபல நடிகர் நடிகையும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் இதற்கான டிக்கெட் விபரங்கள் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் மேல் விபரங்களுக்கு YESBOSS சோசியல் மீடியாவை நாடுங்கள்..

வணக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை24 செப்டம்பர், காலை 10 மணிக்கு Hang Tua மண்டபத்தில் மலாக்கா தமிழ் பள்ளிகளுக்கான *விழிப்புணர...
24/09/2023

வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை
24 செப்டம்பர், காலை 10 மணிக்கு Hang Tua மண்டபத்தில் மலாக்கா தமிழ் பள்ளிகளுக்கான *விழிப்புணர்வு கருத்தரங்கு* மிக சிறப்பாக நடைபெற்றது கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள் இதில் பேச்சாளர்களாக பேராசிரியர் டாக்டர் காதர் இப்ராஹிம் மற்றும் போலீஸ் அதிகாரி மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என முக்கிய பிரமுகர்களும் கலந்து மாணவர்களுக்கு தேவையான நிறைவான விஷயங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக Persatuan Kebajikan Dan Reakarasi Melaka (justice for Malaysia) என்று சுருக்கமாக இவர்களை அழைப்பார்கள். பல நன்மைகளை செய்து வரக்கூடிய இவர்கள் முதல்முறையாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினை ஏற்பாடு செய்தார்கள்...
இக்கருத்தரங்கில் *கவிமாறன்* அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலக்கை நோக்கி என்ற பெயரில் பேசினார்.

அதில் இடம்பெற்ற படங்கள்

Album 3Potluck Party With Singing &  Dancing at Star G Studio, Bandar Sunway, Petaling Jaya.Kalainyargalin Sanggamam Ond...
16/07/2023

Album 3

Potluck Party With Singing & Dancing at Star G Studio, Bandar Sunway, Petaling Jaya.
Kalainyargalin Sanggamam Ondru Koodum Vizla.

Album 2Potluck Party With Singing &  Dancing at Star G Studio, Bandar Sunway, Petaling Jaya.Kalainyargalin Sanggamam Ond...
16/07/2023

Album 2

Potluck Party With Singing & Dancing at Star G Studio, Bandar Sunway, Petaling Jaya.
Kalainyargalin Sanggamam Ondru Koodum Vizla.

Album 1Potluck Party With Singing &  Dancing at Star G Studio, Bandar Sunway, Petaling Jaya.Kalainyargalin Sanggamam Ond...
16/07/2023

Album 1

Potluck Party With Singing & Dancing at Star G Studio, Bandar Sunway, Petaling Jaya.
Kalainyargalin Sanggamam Ondru Koodum Vizla.

*இலக்கை நோக்கி*உலு சிலாங்கூர், தேசிய வகை கெர்லிங்  தோட்ட தமிழ் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம் மற்றும்...
15/07/2023

*இலக்கை நோக்கி*

உலு சிலாங்கூர், தேசிய வகை கெர்லிங் தோட்ட தமிழ் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக *இலக்கை நோக்கி* என்ற தலைப்பில் அன்புள்ள கவிமாரனின் கலந்துரையாடல் மாணவர்களுக்கிடையே 2 மணி நேரம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கக்கூடிய இந்த தமிழ் பள்ளியிலே 60க்கும் மேற்பட்ட நான்காம் ஐந்து ஆறு ஆம் ஆண்டு மாணவர்களும் அந்தப் பள்ளியின் அருகாமையில் இருக்கக்கூடிய ஆசிரமத்தில் தங்கி படிக்கக்கூடிய மாணவர்களும் இதில் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள் ஒழுக்கம், இலக்கு சமயம், கலை, கலாச்சாரம் மற்றும் உயர்க்கல்வி சம்பந்தப்படுத்திய சிறப்பான ஒரு கருத்துரங்காக இது அமைந்தது.
பல தமிழ் பள்ளிக்கூடங்களுக்கு கவிமாறன் கருத்தரங்கினை நடத்தி வருகிறார் அதில் நேற்று தேசிய வகை கெர்லிங் தோட்ட தமிழ்ப் பள்ளியில் 2 மணி நேரம் வரை நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும் கவிமாறன் வழங்கினார்.

12/06/2023

Hi guys, welcome to Mugi's Vlog

Address

Shah Alam

Alerts

Be the first to know and let us send you an email when Mugi's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share