Buddhism in Tamil

Buddhism in Tamil

Share

Buddhism is global. Buddhism in Tamil is a page to discover Buddhism in Tamil language and it's culture

It has a unique place in Southern India, particularly in Tamilnadu where it established itself and flourished for over the first half a millinium

Narayanan Kannan 11/05/2020

Narayanan Kannan Hello there! This channel contains videos of mine and my TV interviews. I clipped my favourite musical reality show as well.

Photos from Tamil Heritage Foundation Research - Korea and India's post 30/06/2017
Re: வள்ளுவர் திருவுரு 27/05/2017

அன்பின் முனைவர் ராஜம்,
தேவ் ஒருமுறை தட்சிணாமூர்த்தி பற்றிய சுலோகம்
எனக்குக் கொடுத்தார்:

“சித்ரம் ! வடதரோர்மூலே வ்ருத்தா சிஷ்யா: குருர் யுவா: ”
’என்ன வியப்பு, ஆலமரத்தின் கீழ்ச் சீடர்கள் முதியவராகவும், ஆசான்
இளைஞராகவும் உள்ளனரே !’ என்று சிவபெருமானைப் போற்றும் சுலோகம் உண்டு.
http://groups.google.com/group/mintamil/msg/bf33f13c12f2bdc6

இதேபோல், இளைஞனாக கமண்டலத்துடன் யோகாசனத்தமர்ந்துள்ள
நிலையில் அவலோகிதேசுவரனை போரோபுதூரில்
பார்க்கலாம். இந்தியாவின் தென்கோடியில் நெடிதுயரந்த
போதல மலையில் கடலாடும் வணிகர்களைக் காத்துக்
கொண்டிருப்பதாக சத்தர்ம புண்டரீக (லோட்டஸ்), கண்டவ்யூக
(மகாயான) சூத்திரங்களில் குறிப்பிடப்படுகிறார்.
இதிலிருந்து வளர்ச்சி சைவத்தில் தட்சிணாமூர்த்தி வடிவம்
என்று கருதுகிறேன்.

பொதியிலுக்கு பௌத்தத்தில் முக்கியத்துவம் பற்றி
ஒரு நோட்ஸ் எழுதினேன்.
http://www.poetryinstone.in/wp-content/uploads/2009/01/padmakottar.pdf

கடைசியில் உள்ள படங்கள் தட்சிணாமூர்த்தி - அவலோகிதன்
ஒப்புமை பாருங்கள்.

தாமிரபர்ணிக் கரையில் பிறந்த உங்கள் கருத்தறிய
மிக ஆவல். நேரம் இருக்கிறபோது படித்துச் சொல்லுங்கள்.
http://www.poetryinstone.in/wp-content/uploads/2009/01/padmakottar.pdf
(படங்கள் இருப்பதால் சற்றே பெரிய கோப்பு).

நன்றி,
நா. கணேசன்
https://groups.google.com/d/msg/mintamil/m_5h1hfvWeg/73URieROZLUJ

Re: வள்ளுவர் திருவுரு Posted by Dev Raj, Aug 24, 2010 6:08 AM

Want your school to be the top-listed School/college in Seri Kembangan?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


836 Jalan 18/2C, Taman Seri Serdang
Seri Kembangan
43300