SJKT Ladang Senawang (செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி)

  • Home
  • Malaysia
  • Seremban
  • SJKT Ladang Senawang (செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி)

SJKT Ladang Senawang (செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி) Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SJKT Ladang Senawang (செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி), School, Jalan Tampin, Sg. Gadut, Seremban.

CERAMAH KESIHATAN UNTUK MURID - MURID TAHUN 1 DAN 6 OLEH PEJABAT KESIHATAN DAERAH SEREMBAN.23.04 .2026 JUMAAT ஆண்டு 1 மற...
26/04/2026

CERAMAH KESIHATAN UNTUK MURID - MURID TAHUN 1 DAN 6 OLEH PEJABAT KESIHATAN DAERAH SEREMBAN.

23.04 .2026 JUMAAT

ஆண்டு 1 மற்றும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சுகாதார விளக்கவுரை.

PROGRAM JOM BACA 10 MINIT
26/04/2026

PROGRAM JOM BACA 10 MINIT

🏑 Kejohanan Hoki MSSD 2026MSSD 2026 ஹாக்கி போட்டியில் பங்கேற்றப் பள்ளி அணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! 🎉உங்கள் முயற்சி ...
23/04/2026

🏑 Kejohanan Hoki MSSD 2026

MSSD 2026 ஹாக்கி போட்டியில் பங்கேற்றப் பள்ளி அணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! 🎉
உங்கள் முயற்சி மற்றும் ஒற்றுமை எங்களுக்கு பெருமை அளிக்கிறது. தொடர்ந்து வெற்றிப் பெறுங்கள்! 👏

Syabas dan tahniah kepada pasukan hoki sekolah dalam Kejohanan Hoki MSSD 2026 🏑
Kami bangga dengan semangat dan usaha anda. Teruskan kejayaan! 🌟

♟️ Kejohanan Catur MSSNS 2026மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற நம் பள்ளி மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ...
23/04/2026

♟️ Kejohanan Catur MSSNS 2026

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற நம் பள்ளி மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉
தொடர்ந்து வெற்றிப் பெறுங்கள்! 👏

Tahniah kepada peserta sekolah yang menyertai Kejohanan Catur MSSNS 2026 ♟️
Kami bangga dengan anda. Teruskan kejayaan! 🌟

MSSD SEREMBAN 2Syabas dan tahniah kepada pasukan sekolahமாவட்ட அளவிலான பூப்பந்து போட்டிவெற்றிப் பெற்ற மாணவர்கள் அனைவருக்...
23/04/2026

MSSD SEREMBAN 2
Syabas dan tahniah kepada pasukan sekolah

மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டி

வெற்றிப் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

Perseorangan - S Pugalez - Johan L12
Beregu - S.Pugalez, V.Visvaneet -Ke-3

Tahniah juga kepada semua peserta sekolah yang layak ke peringkat Daerah MSSD

நம் பள்ளி மாணவி தனுஜா குமாரவேலு நெகிரி செம்பிலான் மாநிலத்தைப் பிரதிநிதித்து தேசிய அளவிலான குறுக்கோட்டப் போட்டியில் கலந்த...
19/04/2026

நம் பள்ளி மாணவி தனுஜா குமாரவேலு நெகிரி செம்பிலான் மாநிலத்தைப் பிரதிநிதித்து தேசிய அளவிலான குறுக்கோட்டப் போட்டியில் கலந்து கொள்ள இவ்வாரம் இலாபுவான் செல்லவிருக்கிறார். அவருக்கு நம் பள்ளியின் சார்பில் வாழ்த்துகள் 💐💐🌹

செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்  இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!ஆரோக்கியமும் செழிப்பும் நிறைந்த வாழ்வு பெற வாழ...
13/04/2026

செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
ஆரோக்கியமும் செழிப்பும் நிறைந்த வாழ்வு பெற வாழ்த்துகள்!
SELAMAT MENYAMBUT TAHUN BAHARU TAMIL.

செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கும் ஆசிரியை திருமதி ப.பரிமளம் அவர்களுக்கு வாழ்த்துகள். Sekalung tah...
13/04/2026

செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கும் ஆசிரியை திருமதி ப.பரிமளம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

Sekalung tahniah dan selamat datang diucapkan kepada Cikgu Pn. P. Parimalam yang telah berpindah dari SJKT Rantau ke SJKT Ladang Senawang.
Semoga terus cemerlang dan berjaya dalam menjalankan tugas di tempat baharu

ஆசிரியை திருமதி வாசுகி இராதாகிருஷ்ணன் அவர்கள் செனவாங் தமிழ்ப்பள்ளியில் ஆற்றிய சேவைக்கும் அர்ப்பணிப்பிற்கும் மனமார்ந்த நன...
13/04/2026

ஆசிரியை திருமதி வாசுகி இராதாகிருஷ்ணன் அவர்கள் செனவாங் தமிழ்ப்பள்ளியில் ஆற்றிய சேவைக்கும் அர்ப்பணிப்பிற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர் கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றம் பெற்றுள்ள நிலையில், புதிய பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகள்!
உங்கள் சேவை எப்போதும் நினைவில் நிற்கும்.

Kami warga sekolah merakamkan setinggi-tinggi penghargaan dan terima kasih kepada Cikgu R.Vasuki atas segala jasa dan sumbangan sepanjang berkhidmat di Sekolah SJKT Ladang Senawang.

Selamat maju jaya dan selamat bertugas di tempat baharu di Sekolah SJKT Ladang Kombok. Semoga terus cemerlang dalam mendidik anak bangsa.
Jasamu dikenang, budimu disanjung.

MAJLIS PERASMIAN MINGGU PSS பள்ளிக் கருவள நடுவ வாரம்   * Pelancaran Program NILAM Peringkat Sekolah   * Pelancaran Progr...
06/04/2026

MAJLIS PERASMIAN MINGGU PSS
பள்ளிக் கருவள நடுவ வாரம்
* Pelancaran Program NILAM Peringkat Sekolah
* Pelancaran Program Dekad Membaca Kebangsaan Peringkat Sekolah.
* Pelancaran Minggu ICT

Address

Jalan Tampin, Sg. Gadut
Seremban
71450

Telephone

+6066776037

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Ladang Senawang (செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SJKT Ladang Senawang (செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி):

Shortcuts

Share

Category