Sjkt ladang dominion

Sjkt ladang dominion

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sjkt ladang dominion, Elementary School, Jalan sungai lalang, Semenyih.

15/04/2026

Congratulations dear teachers. Keep rocking⚘️⚘️⚘️💯

08/11/2024

Photos from Sjkt ladang dominion's post 18/10/2024

பள்ளி அளவிலான சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் கடந்த 11.10.2024 (வெள்ளிக்கிழமை) மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். இவ்வாண்டு கொண்டாட்டத்தை நேர்த்தியான முறையில் ஏற்பாடு செய்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களின் வாழ்த்துகள்.

10/08/2024

Program Jalinan Mesra Bersama PPAS Semenyih Anjuran Pusat Sumber SJKT Ladang Dominion

Photos from Sjkt ladang dominion's post 28/07/2023

Our student Magdalene Malar Mathews participated in National Level Saraswathy English Challenge Story Telling Competition and 6 of our students participated in National Level Eurasian Spelling Bee Competition. One of our student Kabinayamartini Murali was chosen to Semi Final Round. Congratulations dear students🏆🏆🏆🏆🏆

19/03/2023

மீண்டும் பள்ளிக்கு வாரீர்......💐💐

Photos from Sjkt ladang dominion's post 25/08/2022

கடந்த 19 ஆகஸ்ட் 2022 பள்ளி அளவிலான சுதந்திர மாதத் தொடக்க விழா இனிதே துவக்கம் கண்டது. ஒரே மலேசியக் குடும்பமாய் இணைந்து வலுபடுவோம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிக் கோர்வைகளோடு சுதந்திர மாதத் துவக்க விழா இனிதே நடைபெற்றது.

மாணவர்கள் நாட்டுப் பற்றுப் பாடல்களைப் பாடியதோடு கைகளில் தேசியக் கொடியை ஏந்தி நாட்டுப் பற்றினை வெளிப்படுத்தினர்.பள்ளி வளாகமே வண்ண வண்ணக் கொடிகளால் புடை சூழப்படடிருக்கிறது..

08/03/2021

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை விடுமுறைக்குப் பிறகு இன்று மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தனர். பள்ளியின் தலைமையாசிரியர், துணைத் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அவர்களை அன்போடு வரவேற்றனர்.👏👏🌹🙏

19/07/2020

வணக்கம். நமது வனப்பெழுத்துப் பட்டறையைத் தொடர்ந்து. மலேசிய விடுதலை நாள் 2020ஐ முன்னிட்டு வனப்பெழுத்து போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட்டறையில் கலந்து கொள்ளாதவர்கள் இந்த இணைப்பின் வழி காணலாம்.
https://www.youtube.com/watch?v=VRlzdiBMFfI

பரிவுமிகு மலேசியா (Malaysia Prihatin) எனும் கருப்பொருளினை நீங்கள் உங்கள் கைவண்ணத்தில் வனப்பெழுத்தாக எழுதி எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

மலேசியர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். வயது தடை இல்லை. தூவலை எடுத்து தீட்டத் தொடங்குகள்.

மக்கள் தேர்வு மற்றும் நீதிபதி தேர்வு என இரு பரிசுகள் வழங்கப்படும்.

ஏதெனும் ஐயங்கள் இருந்தால், 0124341474 அல்லது fb.com/assistmalaysia எனும் நம் முகநூல் பக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி.

மலேசிய அறிவகம் - Assist Malaysia

Want your school to be the top-listed School/college in Semenyih?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Jalan Sungai Lalang
Semenyih
43500