SJKT Ladang Sg. Biong

SJKT Ladang Sg. Biong Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SJKT Ladang Sg. Biong, Elementary School, Chenderoh, Sauk.

Sekolah Jenis Kebangsaan (T) Ladang Sungai Biong atau nama ringkasnya SJKT LSB, merupakan sebuah Sekolah Jenis Kebangsaan Tamil yang terletak di Ladang Sungai Biong, Sauk, Perak Darul Ridzuan.

உலக திருவள்ளுவர் தினம்19/01/2024கோலகங்சார் –  ஜனவரி 19, சுங்கை பியோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் உலக திருவள்ளுவர் தினம் 20...
20/01/2024

உலக திருவள்ளுவர் தினம்
19/01/2024

கோலகங்சார் – ஜனவரி 19, சுங்கை பியோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் உலக திருவள்ளுவர் தினம் 2024, 1 கோலாகலமாக நடைபெற்றது. கோலகங்சார் மாவட்டத்தில் இயங்கி வரும் 12 தமிழ்ப்பள்ளிகளில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் பள்ளிகளில் சவுக், சுங்கை பியோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஒக்டைகர் குழுமத்தினரின் தத்துப்பள்ளியான இப்பள்ளியில் உலக அளவிலான திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவது இதுவே மாவட்டத்திலேயே முதல் முயற்சியாகும். தமிழ்நாடு, சென்னை, குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி, மலைவாழ் மகளிர் மேம்பாட்டுச் சங்கம், கோலகங்சார் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் இணைந்து நடத்தும் இந்த உலக திருவள்ளுவர் தினத்தில் பிரத்தியேகமாக திருவள்ளுவர் சித்திரப்படத்திற்கு வண்ணம் தீட்டும் போட்டி, திருவள்ளுவர் மாறுவேடப் போட்டி மற்றும் திருக்குறள் மனனப் போட்டி ஆகியவற்றில் மாவட்டத் தமிழ்ப்பள்ளி மாண்வர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றதோடு மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒக்டைகர் செயல் அலுவலர் மற்றும் அவரது குழுமத்தினர், நிகழ்வின் சிறப்பு விருந்தினர் மதிப்பிற்குரிய டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், மகப்பேரு மருத்துவ நிபுணர், மேலும் முன்னால் தலைமையாசிரியர்கள் போன்ற பெருமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை அலங்கரித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிகோப்பைகள் வழங்கப்பட்டதோடு டாக்டர் அவர்களுக்குத் ‘திருக்குறள் சீலர்’ என்ற விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் 23/10/2023
24/10/2023

சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் 23/10/2023

24/10/2023

சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்
23.10.2023/திங்கள்

BULAN BAHASA SJKT Ladang Sg. Biong
13/07/2023

BULAN BAHASA SJKT Ladang Sg. Biong

08/04/2023

Terima Kasih diucapkan kepada Encik Iswaran yang sudi melawat murid-murid SJKT LADANG SUNGAI BIONG dan menganjurkan PROGRAM MOTIVASI khas untuk mereka.Jasa anda sentiasa dikenang.

30/03/2023
முதலாம் ஆண்டு மாணவர்களின்வித்யாரம்பம் நிகழ்வு 24/3/2023.
24/03/2023

முதலாம் ஆண்டு மாணவர்களின்
வித்யாரம்பம் நிகழ்வு 24/3/2023.

AKTIVITI SUAI KENAL..
22/03/2023

AKTIVITI SUAI KENAL..

Address

Chenderoh
Sauk
33500

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Ladang Sg. Biong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SJKT Ladang Sg. Biong:

Shortcuts

Share