SJKT Rawang

SJKT Rawang SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL RAWANG

29/04/2026

*புதிய பெற்றோர் ஆசிரியர் சங்க (PIBG) பொறுப்பாளர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!*

மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில், உங்களின் பங்களிப்பு ஒரு புதிய உத்வேகத்தைத் தரும் என நாங்கள் நம்புகிறோம். உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!

*Tahniah kepada Barisan Jawatankuasa PIBG Sesi 2026/2027!*

Satu amanah, satu matlamat. Kami yakin di bawah kepimpinan baharu ini, sekolah kita akan terus memacu kecemerlangan demi masa depan anak-anak. Selamat berkhidmat!

#ரவாங்தமிழ்ப்பள்ளி #தமிழ்ப்பள்ளியேநமதுதேர்வு

Syabas dan Tahniah Adik Yesshnaa 👏👏 #ரவாங்தமிழ்ப்பள்ளி  #தமிழ்ப்பள்ளியேநமதுதேர்வு
24/04/2026

Syabas dan Tahniah Adik Yesshnaa 👏👏
#ரவாங்தமிழ்ப்பள்ளி #தமிழ்ப்பள்ளியேநமதுதேர்வு

Umat Islam SJK (T) Rawang akan menyambut 1 Syawal 1447H tahun 2026M. Bersempena dengan ketibaan Hari Raya Aidilfitri 202...
18/03/2026

Umat Islam SJK (T) Rawang akan menyambut 1 Syawal 1447H tahun 2026M. Bersempena dengan ketibaan Hari Raya Aidilfitri 2026 warga STR mengucapkan Selamat Hari Raya kepada cikgu dan semua staff sekolah yg beragama Islam 💐💐

தேசிய வகை ரவாங் தமிழ்ப்பள்ளியின் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்!

#ரவாங்தமிழ்ப்பள்ளி #தமிழ்ப்பள்ளியேநமதுதேர்வு

வணக்கம் 🙏தேசிய வகை ரவாங் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற பண்பாட்டுத் திருநாள் நிகழ்வில் சிறப்பு வருகையாளராகக் கலந்து ...
14/03/2026

வணக்கம் 🙏

தேசிய வகை ரவாங் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற பண்பாட்டுத் திருநாள் நிகழ்வில் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டு எங்கள் பள்ளியைப் பெருமைப்படுத்திய சிலாங்கூர் மாநில பாலர்ப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் ஐயா உயர்திரு மணிசேகரன் சீரங்கன் அவர்களுக்கு எங்கள் பள்ளி சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஐயா மணிசேகரின் வருகை இத்திருநாளுக்கு மேலும் தனிச்சிறப்பையும் பெருமையையும் சேர்த்ததுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரின் மனங்களிலும் அளவற்ற உற்சாகத்தையும் புதிய நம்பிக்கையையும் விதைத்தது. கல்வி, மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மேம்பாட்டிற்காகத் தாங்கள் தொடர்ந்து ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிக்க சேவை எங்களுக்கு என்றும் வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்கி வருகின்றது.

இத்திருநாளில் தங்களின் மதிப்புமிகு வருகை எங்கள் பள்ளிக்குச் சிறப்பையும் மறக்கமுடியாத நினைவையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றியுடன்
தேசிய வகை ரவாங் தமிழ்ப்பள்ளி குடும்பத்தினர்

10/03/2026

உங்கள் அனைவரையும் ரவாங் தமிழ்ப்பள்ளியின் பண்பாட்டுத் திருநாளிற்கு அன்போடு அழைக்கின்றோம். #தமிழ்ப்பள்ளியேநம்துதேர்வு #ரவாங்தமிழ்ப்பள்ளி

03/03/2026

நீலாம் வாசிப்புத்திட்டம் & AINS அதிகாரப்பூர்வத் தொடக்க நிகழ்ச்சி 📚📖
Majlis Peluncuran Program Nilam & AINS 2026 SJKT RAWANG 📚📖
#ரவாங்தமிழ்ப்பள்ளி #வாசிப்புத்திட்டம் #தமிழ்ப்பள்ளியேநமதுதேர்வு

02/03/2026

Terima kasih YB🙏😊

28/01/2026

பள்ளி அளவிலான குறுக்கோட்டப் போட்டி 2026
#ரவாங்தமிழ்ப்பள்ளி #2026

பள்ளியின் முதல் வாரத்தில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் யோகாவை அறிமுகப்படுத்துவதில் தேசிய வகை ரவாங் தமிழ்ப்பள்ளி மகி...
18/01/2026

பள்ளியின் முதல் வாரத்தில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் யோகாவை அறிமுகப்படுத்துவதில் தேசிய வகை ரவாங் தமிழ்ப்பள்ளி மகிழ்ச்சி அடைகின்றது. ஆரோக்கியமான உடலும் அமைதியான மனமும் உருவாக ஒன்றிணைவோம்.

SJKT Rawang introduced Yoga to students and parents in the first week of school.
Let’s build healthy bodies and calm minds together.

#ரவாங்தமிழ்ப்பள்ளி #தமிழ்ப்பள்ளியேநமதுதேர்வு #2026

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகுரவாங் தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களை அன்போடு வரவேற்கின்றது. தாய்மொழிக்...
17/01/2026

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

ரவாங் தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களை அன்போடு வரவேற்கின்றது. தாய்மொழிக் கல்வியை நம் குழந்தைகள் தொடங்குவதைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். ரவாங் தேசிய வகை தமிழ்ப்பள்ளியைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி!

Rawang Tamil School warmly welcomes the Year One students. We are delighted to witness our children beginning their journey in mother tongue education. Thank you for choosing SJKT Rawang

#ரவாங்தமிழ்ப்பள்ளி #தமிழ்ப்பள்ளியேநமதுதேர்வு #2026

✨ Pencapaian Cemerlang Sekolah ✨Tahniah dan syabas diucapkan kepada seluruh warga sekolah atas kejayaan membanggakan dal...
10/12/2025

✨ Pencapaian Cemerlang Sekolah ✨

Tahniah dan syabas diucapkan kepada seluruh warga sekolah atas kejayaan membanggakan dalam National Innovation Action Research Conference (NIARC) 2025 menerusi Pertandingan KmR-PBL Peringkat Kebangsaan yang telah berlangsung pada 11 Oktober 2025.

🏆 Pencapaian Membanggakan:
🔹 7 kumpulan inovasi telah menyertai pertandingan
🥇 1 Pingat Emas
🥈 5 Pingat Perak
🥉 1 Pingat Gangsa

🌟 Anugerah Khas Juri: Penyertaan Terbanyak KmR-PBL Sekolah Rendah Peringkat Kebangsaan 2025

Setinggi-tinggi penghargaan dan terima kasih diucapkan kepada Guru Besar atas sokongan padu serta kepercayaan yang diberikan, sekali gus membuka peluang kepada guru dan murid untuk terus berkarya dan berinovasi di peringkat kebangsaan.

Kejayaan ini adalah hasil kerjasama, komitmen dan semangat berpasukan seluruh warga sekolah. Semoga pencapaian ini menjadi inspirasi untuk terus melakar kejayaan yang lebih gemilang pada masa akan datang.

👏 Syabas dan tahniah!

Address

Sekolah Jenis Kebangsaan (Tamil) Rawang, Jalan Kuala Garing
Rawang
48000

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Friday 07:00 - 17:00

Telephone

+60360916057

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Rawang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SJKT Rawang:

Shortcuts

Share