14/02/2023
தமிழ்மொழிக் கழகம் •|• TLS UMK
❤️அனைவருக்கும் அன்பர்கள் தின வாழ்த்துகள்❤️
❤️Happy Valentine's Day To Everyone ❤️
*•*The roaring wind rocked the lap in the eyes of verbal love.
Wandering to the vastness of love
Enchants hearts.
May love always rain down on all of you from above in gentle showers of joy, peace, and contentment. 🌹✨
*.* Wishing all of you a Happy Valentine's Day.
🌹✨
*.* பாசமும் நேசமும் எதுவுமின்றி வாழ்ந்திடும் வாழ்வில் அர்த்தமில்லை.
ஆக மகிழ்ச்சி, அமைதி மற்றும் மனநிறைவோடு உங்கள் அனைவர் மீதும் அன்பென்ற மழையாய் பொழியட்டும்.🌹✨
🌹✨உங்கள் அனைவருக்கும் அன்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.