30/09/2026
ஜொகூர் மாநில அளவிலான முத்தமிழ் விழா போட்டியின் முடிவுகள் :-
*இசைப்பாடல் போட்டி – நான்காம் நிலை*
ஜெயசஹானா ஜெயசீலன்
கவிஷா முகிலன்
ஸ்ரீ மித்ர சீலன் சத்தியசீலன் டிவேஷ் பிரபாகர்
ரக் ஷன் குமரன்
நாகராணி விவேகானந்தன் ஜிஷ்னு பிரபு பிரவின்குமார் விவேகானந்தன்
*தன்முனைப்புப் பாடல் போட்டி – ஆறுதல் பரிசு*
சஷ்விகா சந்திரகுமார்
*தனித்திறன் போட்டி – ஆறுதல் பரிசு*
மதுநிஷா மாறன்
முத்தமிழ் விழாவிற்காக அயராத உழைப்பை வழங்கிய மாணவச் செல்வங்களுக்கும், ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
#நம்மால் முடியும்
#இனிதொரு வெற்றி காண்போம்
#தோல்விகளைப் படிகல்லாய் மாற்றுவோம்
#ஒன்றாகக் கைக்கோர்போம்