S J K TAMIL Ladang Semantan

S J K TAMIL Ladang Semantan S J K TAMIL LADANG SEMANTAN

தேசிய வகை செமாந்தான் தோட்?

Bulan Zulhijjah bulan muliaDisambut dengan hati gembira10 Zulhijjah kini menjelmaUcapan di kirim maaf dipintaSelamat Har...
09/07/2022

Bulan Zulhijjah bulan mulia
Disambut dengan hati gembira
10 Zulhijjah kini menjelma
Ucapan di kirim maaf dipinta

Selamat Hari Raya Aidiladha

khlas daripada
Warga S J K Tamil Ladang Semantan


S J K TAMIL LADANG SEMANTAN
SEKOLAH TRANSFORMASI TS25

தெமர்லோ வட்டார அளவிலான குறுக்கோட்டப் போட்டியில் பள்ளியைப் பிரதிநிதித்து பங்கு கொண்ட 8 மாணவர்களுக்கும் வாழ்த்துகள். மாணவர...
16/06/2022

தெமர்லோ வட்டார அளவிலான குறுக்கோட்டப் போட்டியில் பள்ளியைப் பிரதிநிதித்து பங்கு கொண்ட 8 மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.
மாணவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர் திரு தினகரனுக்கும் குழுத்தலைவரும் பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் திருமதி தழிழரசிக்கும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெயரை வட்டார அளவில் மணக்கச் செய்த மாணவர் பிரசன்னா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள்.


S J K TAMIL LADANG SEMANTAN
தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH TRANSFORMASI TS25
2025 உருமாற்றுப் பள்ளி

"கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்"
"தாய்மொழி காப்பது சேய் கடன் தானே"

Unit Kokurikulum S J K Tamil Ladang Semantan telah berjaya menganjurkan Kejohanan Merentas Desa Peringkat Sekolah 2022 p...
06/06/2022

Unit Kokurikulum S J K Tamil Ladang Semantan telah berjaya menganjurkan Kejohanan Merentas Desa Peringkat Sekolah 2022 pada 03 Jun 2022. Kejohanan ini dianjurkan bagi mencungkil bakat larian murid dan membuat pemilihan wakil murid yang akan mewakili pasukan sekolah dalam pertandingan peringkat daerah kelak. Pertandingan ini dianjurkan dalam 3 kategori: Kategori Prasekolah, Kategori Tahap 1 dan Kategori Tahap 2. Tahniah diucapkan kepada para pemenang.


S J K TAMIL LADANG SEMANTAN
தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH TRANSFORMASI TS25
2025 உருமாற்றுப் பள்ளி

"கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்"
"தாய்மொழி காப்பது சேய் கடன் தானே"

Salam Sejahtera,BORANG PENDAFTARAN BEKAS MURID SEKOLAHS J K TAMIL LADANG SEMANTAN👉Bagi memperkasa Pasukan Sokongan Sekol...
06/06/2022

Salam Sejahtera,

BORANG PENDAFTARAN BEKAS MURID SEKOLAH
S J K TAMIL LADANG SEMANTAN

👉Bagi memperkasa Pasukan Sokongan Sekolah, pihak sekolah sedang mengumpul maklumat bekas murid sekolah dengan tujuan menubuhkan Persatuan Bekas Murid Sekolah.

👉Dipohon jasa baik bekas murid S J K Tamil Ladang Semantan untuk mengisi borang ini dengan maklumat terkini.

👉Maklumat anda diperlukan untuk membentuk Pasukan Sokongan Sekolah yang boleh membantu sekolah melalui pelbagai kaedah.

🔗Link : https://forms.gle/fs6mxZVGJo2oKBmBA

Maklumat lanjut mengenai perkara ini boleh diajukan kepada:
En. M. Thinagaran - 0199892612


S J K TAMIL LADANG SEMANTAN
தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH TRANSFORMASI TS25
2025 உருமாற்றுப் பள்ளி

"கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்"
"தாய்மொழி காப்பது சேய் கடன் தானே"

Bagi memperkasa Pasukan Sokongan Sekolah, pihak sekolah sedang mengumpul maklumat bekas murid sekolah dengan tujuan menubuhkan Persatuan Bekas Murid Sekolah. Dipohon jasa baik bekas murid S J K Tamil Ladang Semantan untuk mengisi borang ini dengan maklumat terkini. Maklumat anda diperlukan untuk mem...

Unit Kokurikulum S J K Tamil Ladang Semantan akan menganjurkan Kejohanan Merentas Desa Peringkat Sekolah 2022 pada hari ...
02/06/2022

Unit Kokurikulum S J K Tamil Ladang Semantan akan menganjurkan Kejohanan Merentas Desa Peringkat Sekolah 2022 pada hari esok. Kejohanan ini dianjurkan bagi mencungkil bakat larian murid dan membuat pemilihan wakil murid yang akan mewakili pasukan sekolah dalam pertandingan peringkat daerah kelak.


S J K TAMIL LADANG SEMANTAN
தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH TRANSFORMASI TS25
2025 உருமாற்றுப் பள்ளி

"கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்"
"தாய்மொழி காப்பது சேய் கடன் தானே"

Program Karnival Sains Peringkat Sekolah 2022 telah berjaya dianjurkan oleh Panitia Sains pada 27 Mei 2022. Sebanyak 10 ...
30/05/2022

Program Karnival Sains Peringkat Sekolah 2022 telah berjaya dianjurkan oleh Panitia Sains pada 27 Mei 2022. Sebanyak 10 kumpulan telah berentap dan telah mempamerkan kemahiran mereka dalam menjalankan eksperimen Sains. Semua kumpulan telah dinilai oleh En. Ravindran dari S J K Tamil Ladang Yeow Cheng Luan. Majlis penutupan program ini telah disempurnakan oleh Pn. G. Rani, Pengarah GK Shasmitha Truckers Sdn. Bhd, Pn. Sathi, Pengerusi Kelompok S J K Tamil Daerah Temerloh, Guru Besar S J K Cina Yeow Cheng Luan, En. M. Sarawanan, YDP PIBG, AJK PIBG dan para ibu-bapa.


S J K TAMIL LADANG SEMANTAN
தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH TRANSFORMASI TS25
2025 உருமாற்றுப் பள்ளி

"கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்"
"தாய்மொழி காப்பது சேய் கடன் தானே"

Penyampaian Sijil dan Trofi Kelas Terunggul MingguanMinggu 6 – Tahun 4Minggu 8 – Tahun 5Minggu 9 – Tahun 6Minggu 10 – Ta...
30/05/2022

Penyampaian Sijil dan Trofi Kelas Terunggul Mingguan

Minggu 6 – Tahun 4
Minggu 8 – Tahun 5
Minggu 9 – Tahun 6
Minggu 10 – Tahun 2

Syabas dan tahniah kepada para murid dan guru kelas atas komitmen dalam membina persekitaran kondusif bagi pembelajaran murid.

S J K TAMIL LADANG SEMANTAN
தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH TRANSFORMASI TS25
2025 உருமாற்றுப் பள்ளி

"கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்"
"தாய்மொழி காப்பது சேய் கடன் தானே"

ஆசிரியை திருமதி பூங்கொடிக்கு வாழ்த்துகள்.கற்றல் கற்பித்தலில் ஆர்வமாக பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். S J K TAMIL LAD...
19/05/2022

ஆசிரியை திருமதி பூங்கொடிக்கு வாழ்த்துகள்.
கற்றல் கற்பித்தலில் ஆர்வமாக பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்.


S J K TAMIL LADANG SEMANTAN
தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH TRANSFORMASI TS25
2025 உருமாற்றுப் பள்ளி

"கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்"
"தாய்மொழி காப்பது சேய் கடன் தானே"

தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் மிகவும் சிறப...
19/05/2022

தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக புக்கிட் பெண்டேரா ரெசோர்ட்டில் நடைபெற்றது. இதனை ஏற்பாடு செய்த பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றி.


S J K TAMIL LADANG SEMANTAN
தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH TRANSFORMASI TS25
2025 உருமாற்றுப் பள்ளி

"கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்"
"தாய்மொழி காப்பது சேய் கடன் தானே"

தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் "வளமான பள்ளிக்கு ஆசிரியரே ஆணிவேர்" எனும் கருப்பொருளைக் கொண்டு, ஆசிரியர் தி...
17/05/2022

தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் "வளமான பள்ளிக்கு ஆசிரியரே ஆணிவேர்" எனும் கருப்பொருளைக் கொண்டு, ஆசிரியர் தினக் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுத் தலைவியாக பணியாற்றிய குமாரி புனிதா, திரு தினகரன் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

ஆசிரியர்களுக்கு பரிசு மற்றும் வாழ்த்து அட்டைகளை தயார் செய்து கொடுத்த பெற்றோருக்கு மிக்க நன்றி. நிகழ்வில் சிறப்பான படைப்பினை வழங்கிய மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.


S J K TAMIL LADANG SEMANTAN
தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH TRANSFORMASI TS25
2025 உருமாற்றுப் பள்ளி

"கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்"
"தாய்மொழி காப்பது சேய் கடன் தான"

தன்னைச் சுட்டெரித்துஇருள் போக்கும் சூரியனாய்தன்னை உருக்கிஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தியாய்தன்னில் மிதித்துமுன்னேற்றும் ஏண...
16/05/2022

தன்னைச் சுட்டெரித்து
இருள் போக்கும் சூரியனாய்
தன்னை உருக்கி
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தியாய்
தன்னில் மிதித்து
முன்னேற்றும் ஏணிப்படிகளாய்
தன் வலி பொருத்து
மற்றவர்களை உயரச் செய்யும் ஆசிரியர்களே....

மாணவர்களை முறையாக
நிற்க செய்து; நிமிர செய்து
உயர செய்து; மிளர செய்து
பண்பட்டவர்களாய் செதுக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்....


S J K TAMIL LADANG SEMANTAN
தேசிய வகை செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SEKOLAH TRANSFORMASI TS25
2025 உருமாற்றுப் பள்ளி

"கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்"
"தாய்மொழி காப்பது சேய் கடன் தான"

Address

LADANG SEMANTAN, BATU 3, Jalan KARAK
Mentakab
28400

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when S J K TAMIL Ladang Semantan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to S J K TAMIL Ladang Semantan:

Shortcuts

Share