22/12/2022
தமிழ்ப்பள்ளி ஆண்டு 4,5 & 6 மாணவர்களுக்கு BM & Matematik (Format Terkini) இறுதித் தேர்வுக்கான விளக்கக் கருத்தரங்கம். கலந்துகொண்டு பயன்பெறவும். முற்றிலும் இலவசம். முன்பதிவு தேவை.
27.12.2022 (செவ்வாய்) - BM
28.12.2022 (புதன்) - Matematik
நேரம் : 10.00am - 01.00pm
தளம் : Zoom வழி
(பிறருக்கும் பகிரவும்)
பதிவுக்கு...:
https://forms.gle/KaMifqMQaoAWSNPn6