23/08/2026
[மலாயாப் பல்கலைக்கழகத்தில் கால் பதிக்கவிருக்கும் புதுமுக மாணவர்களை அன்புடன் வரவேற்கிறோம் — Welcoming Freshies of Batch 2026/2027]
புதிய கனவுகளுடன் புதியதோர் பயணத்தில் கால் பதிக்கும் புதுமுகங்களே, உங்களை வரவேற்கும் இந்நாள் இனியதொரு நினைவாகட்டும்.
மலாயாப் பல்கலைக்கழகத்திற்கு நல்வரவு!
To every fresh face stepping in with new hopes and bigger aspirations, may this day be a cherished beginning to the adventure of a lifetime.
Welcome to Universiti Malaya!
#தமிழோடுஉயிர்வோம்
#சமயத்தோடுஉயர்வோம்