Persatuan Bekas Pelajar Afzan Kuala Lipis

Persatuan Bekas Pelajar Afzan Kuala Lipis

Share

Persatuan Bekas Pelajar India Insitut P'guruan Tengku Ampuan Afzan Kuala lipis Phng, was established

04/01/2021

முனைவர் கு.சரசுவதி அவர்களுக்கு எங்களின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.....

16/12/2020

மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் இந்துதர்ம ஆசிரியர் பயிலரங்கு*🕉️

🗓️ *திகதி:* 18-20 டிசம்பர் 2020
(வெள்ளி, சனி & ஞாயிறு)
(3 நாள்கள் 2 இரவுகள்)
🏬 *இடம்:* சன் இன்ஸ் தங்கும் விடுதி, *சித்தியவான், பேராக்*

🆓 *கட்டணம்:* இலவசம்
_(தங்குமிடம், உணவு, கற்றல் கற்பித்தல் ஆவணங்கள் அனைத்தும் எவ்விதக் கட்டணமுமின்றி வழங்கப்படும்)_

📌 *யார் பங்கேற்கலாம்:*
✅இந்து சமய வகுப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள்
✅இந்து சமய வகுப்பு நடத்த ஆர்வமுள்ளவர்கள்

📌 *வயது கட்டுப்பாடு:* 18 – 60 வயது வரை

📌 *முன்பதிவு:* 17.12.2020 மதியம் 12.00க்குள் (வியாழக்கிழமை)
https://forms.gle/Kihq6eLnDPQMHmPU6
*_இணைய முன்பதிவு அவசியம்_*

_பதிவு 18.12.2020 மதியம் 1.00 மணிக்கு சன் இன்ஸ் சித்தியவான், பேராக் தங்கும் விடுதியில் மதிய உணவோடு தொடங்கும்_

‼️குறிப்பிட்ட இருக்கைகளே உள்ளன!

📱 *தொடர்புக்கு:*
AK ரமேஷ் (016-2085551)
இளவரசி (012-9609402)

⏰ *தொடர்புகொள்ள வேண்டிய நேரம்: காலை 10.00 – மாலை 6.00*

📌 *சான்றிதழ்:* பங்கேற்பாளருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும்

இந்நிகழ்வின் இணை ஏற்பாட்டாளர்கள்:
1. மஞ்சோங் திருப்பணிமையம்
2. சித்தர் குடில் சமூக நல இயக்கம், மஞ்சோங், பேராக்.
3. மலேசிய தலைமை ஆசிரியர் கழகம்
4. மலேசிய தலைமை ஆசிரியர் கழகம், பேராக்

Register now!!!
https://forms.gle/Kihq6eLnDPQMHmPU6

08/12/2020

மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் இந்துதர்ம ஆசிரியர் பயிலரங்கு 🕉️

1.தைப்பிங்
📌🗓️திகதி: 11-13 டிசம்பர் 2020 (வெள்ளி, சனி & ஞாயிறு)
(3 நாள்கள் 2 இரவுகள்)

📌🏬இடம்: தைப்பிங் பெர்டானா தங்கும் விடுதி, தைப்பிங், பேராக்

📌💯🆓கட்டணம்: இலவசம்
(தங்குமிடம், உணவு, கற்றல் கற்பித்தல் ஆவணங்கள் அனைத்தும் எவ்விதக் கட்டணமுமின்றி வழங்கப்படும்)

📌👩🏼‍🏫👨🏻‍🏫யார் பங்கேற்கலாம்:

✅இந்து சமய வகுப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள் அல்லது நடத்த ஆர்வமுள்ளவர்கள்

✅வயது கட்டுபாடு: 18 – 60 வயது வரை

📌📝பதிவு:
10-12-2020க்குள் (வியாழக்கிழமை) இணைய முன்பதிவு அவசியம்‼️

https://forms.gle/Kihq6eLnDPQMHmPU6

குறிப்பிட்ட இருக்கைகளே உள்ளன!

📌📱தொடர்புக்கு: AK ரமேஷ் (016-2085551)
இளவரசி (012-9609402)
📌⏰*தொடர்புகொள்ள வேண்டிய நேரம்: 10.00am – 6.00pm

📌சான்றிதழ்
பங்கேற்பாளருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படும்.

இந்நிகழ்வின் இணை ஏற்பாட்டாளர்கள்:

1. லாருட் மாத்தாங் அருள் நிலையம், இந்துதர்ம மாமன்றம்

2. சித்தர் குடில் சமூக நல இயக்கம், மஞ்சோங், பேராக்.

14/11/2020

தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்

23/09/2020

மாட்சிமை தங்கிய மாமன்னர் விரைவில் குணமடைந்து அரண்மனை திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

With good wishes and prayers that Tuanku get well soon.

Kami Warga Bekas Pelajar IPTAA Kuala Lipis Pahang dengan harapan yang baik dan doa agar Yang di-Pertuan Agong Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah cepat sembuh dan kembali ke Istana

30/07/2020

Dari group sebelah......
Berjerih si guru sebulan di sekolah untuk memastikan semua SOP diutamakan..

tertonggeng menampal segala mak datuk tape kat lantai untuk penunjuk arah dan kawasan duduk murid.

pening si guru memikir laluan buat si anak, agar dapat berjalan dengan lancar dan tiada sentuhan.

menjadi tukang sini sana untuk menyediakan paip air di seluruh kawasan sekolah sehingga ada guru yang pergi meninggalkan dunia ini. (Al-Fatihah)

tak cukup dengan itu, datang p**a SOP kedua, bertonggeng sekali lagi mencabut semua yg telah dibuat dan ubah kepada yang baharu.

membuat sanitiz sendiri setiap kelas mereka tanpa mengharapkan org luar yang membantu seperti tempat-tempat atau bangunan-bangunan kerajaan yang lain.

memikul kerusi dan meja murid sendiri demi memastikan penjarakan berlaku di dalam kelas.

meja guru, almari, segala rak buku, langsir dikeluarkan dari dalam kelas demi memberi ruang kepada murid supaya selesa di dalam kelas, xpa cikgu duduklah diruang mana-mana yg celuihhh...kalau xda ruang celuihhh duduklh kejap dekat tempat murid yang tidak hadir.

mengeluarkan duit sendiri, membeli semua poster2 yang dijual di luar untuk ditampal di kelas. Beli penembak suhu sendiri, sanitizer sendiri sebab faham demi kelangsungan SOP dan anak-anak didik terjaga sepanjang berada di sekolah.

seawal 6:30 pagi dah ada yg sampai ke sekolah demi menjaga anak-anak supaya tidak berlonggok agar SOP dipatuhi.

tidak dibenarkan makan dikantin, makan meratalah cikgu-cikgu mencari tempat untuk mengalas perut demi sesuap nasi.

matahari tegak di atas, guru tegak dengan sabar mengatur anak-anak keluar pagar sekolah selepas habis sesi pdpc.

menanti sehingga jam 3 petang, dikala ada ibu bapa yang sanggup membiarkan anak mereka di sekolah, cikgu tetap menjadi teman setia, walaupun ada anak kecil yang mereka perlu uruskan, xpa yang penting SOP dijaga, anak murid tidak boleh ditinggalkan begitu saja.

belum cukup itu, cuti hujung tahunnya ditarik semula kononnya menggantikan pdpc online yg tidak berjaya...sedangkan sewaktu PKP berlangsung dicanai seantero dunia yang guru-guru tetap menjalankan pdpc walaupun berada di rumah. Guru redha segala cerita, sebab bersuara dikata xsyukur nikmat dunia.

demi kelangsungan SOP, kedengaran ibu bapa menghembur kata nista di luar pagar sekolah, yang tidak sanggup menanti anak. DiCOP Cikgu BODOH, HARAM JADAH punya cikgu. Ya, kami bodoh sebab terus menjaga anak tuan-puan dengan SOP yang dibekalkan. Takpa kami telan segala pekikkan di luar pagar kerana kami sayang anak tuan puan.

Persoalannyaaaaaaaaaaa??????

Adakah SOP ini hanya dipakai di sekolah?????

Masyarakat?????

Sedihhhhhlaaaahhhhhhh setelah macam-macam guru-guru alami demi sebuah KEPATUHAN!!!

Akhirnyaaaa anak-anak murid disajikan dengan PERANGAI ORANG DEWASA yang dah AKil Baliqh tapiiiiiii........ persis kebudak-budakan.

Silapppp kami sedikit tidak patuh SOP disekolah, diviral sehingga yang atas turun memantau!!!!

Tapiiii kaliannnnnnnnnnnn???????

Demi sebuah SOP....

Fikirlah dengan akal!!!
Jangan politik membuat kamu dangkal!!!
Hilang pertimbangan dek nafsu sejengkal!!!
Membawa virus sebagai bekal!!!
Buat keluarga dirumah yang kekal!!!

Jika kalian pembawa kluster baharu,
TOLONG jangan berikan kepada anak-anak murid kami...
Sebab yang akan disalahkan nanti adalah guru-guru...
Guru disekolah tidak patuh SOP sebab itu murid dijangkiti!!!
Maka bergerombolanlah sekolah dikunjungi oleh org-org atas mencari salah guru...
Yaaaaaaaa, guru selalu menjadi insan yang bersalah...

Setia biar bertempat,
Menyokong biar selamat...

Ya Allah ampuni kami.........😔😔😔

27/06/2020

https://www.facebook.com/100032618119702/posts/270564774040791/
நண்பர்களே..கொஞ்சம் நேரம் எடுத்து இந்த அரங்கேற்றத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்... நம்மில் ஓர் ஆத்மாவின் சாவால்....

24/06/2020
24/06/2020

```~INSPIRE.MY~```

*அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்* 🙏

*📚கல்வியில் புதிய இயல்பு* எனும் தலைப்பில் ஒரு இயங்கலைக் கருத்துக்களம் உங்களுக்காகத் தொகுத்து வழங்கவுள்ளோம். இக்கருத்துக்களம் தலமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்குக் கல்வியில் ஒரு புதிய பரிணாமத்தை உருவாக்கும் வண்ணம் பல பயனான தகவல்களை உள்ளடங்கியதாக அமையப்பெறும்.
இக்கருத்துக்களத்தின் விவரங்கள் பின்வருமாறு:

📆 : 24.06.2020 (புதன்)
⏰ : இரவு 8.00 9.30 மணி வரை
🔗 : https://bit.ly/forum2406

*நிகழ்வு தொகுப்பாளர்*
திருமதி கஸ்தூரி முனியாண்டி

*நெறியாளர்*
திரு மகாதேவன் முனியாண்டி

🎙️ *படைப்பாளர்கள்* :

📍 *பள்ளி நிர்வாகத்தின் தயார்நிலை*
அ) திரு சற்குணன் சுப்பிரமணியம் (பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர்)

📍 *ஆசிரியரின் தயார்நிலை*
ஆ) திரு சேதுபதி இராமசாமி (முதுநிலை விரிவுரைஞர், தலைவர் தமிழ்த்துறை தெமெங்கோங் இபுராகிம் ஆசிரியர் கல்விக்கழகம், ஜொகூர் பாரு)

📍 *பெற்றோர் & மாணவர்களின் தயார்நிலை*
இ) டாக்டர் சரஸ்வதி குதிரக்கல் குஞ்ஞிகண்ணன் (முதுநிலை விரிவுரைஞர், தலைவர் தமிழ்த்துறை தெங்கு அம்புவான் அவ்சான் ஆசிரியர் கல்விக்கழகம், கோலாலிப்பீஸ், பகாங்)

📍 *பொது இயக்கங்களின் பங்கு*
ஈ) டாக்டர் சுப்ரமணியம் குருசாமி (அஸ்தியின் துணைத்தலைவர்)

ஆகவே, ஆர்வமுள்ள அன்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனுறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

*நன்றி* 🙏

```~INSPIRE.MY~```
```~ரூபன் ஆறுமுகம்~```

Photos from Persatuan Bekas Pelajar Afzan Kuala Lipis's post 10/05/2020

Taniah....

Want your school to be the top-listed School/college in Kuala Lumpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kuala Lumpur