23/08/2026
♟️🏆 PERTANDINGAN CATUR PERINGKAT NEGERI JOHOR 🏆♟️
மாநில அளவிலான சதுரங்க போட்டி 🏆♟️
Pasukan catur SJK(T) Ladang Elaeis telah mencatatkan penyertaan yang membanggakan dalam Kejohanan Catur Peringkat Negeri Johor yang telah berlangsung di SJKT Ladang Kelan pada 22 Ogos 2026 (Sabtu). 🧠✨
SJK(T) Ladang Elaeis பள்ளியின் சதுரங்க அணி, 22.08.2026 (சனிக்கிழமை) அன்று SJKT Ladang Kelan பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்று பள்ளிக்கு பெருமை சேர்தனர்.
Penyertaan ini bukan sahaja menguji strategi dan ketajaman minda, malah turut membentuk nilai disiplin, keyakinan diri serta semangat kesukanan dalam kalangan murid-murid kami. ♟️💪
இந்த போட்டி மாணவர்களின் சிந்தனைத் திறன், ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் விளையாட்டு மனப்பான்மையை வளர்கும் ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது.
👏 Syabas dan tahniah diucapkan kepada semua peserta atas komitmen, usaha gigih dan semangat juang yang telah ditunjukkan!
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களின் முயற்சிக்கும் அர்பணிப்பிற்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகள்! 👏
Setinggi-tinggi penghargaan dan terima kasih dirakamkan kepada guru-guru pembimbing:
Cikgu Poongudi, Cikgu Kala & Cikgu Vikneswary
atas bimbingan, latihan dan sokongan berterusan kepada pasukan catur sekolah. 🙏
அணிக்கு வழிகாட்டி, பயிற்சி அளித்து ஊக்கமளித்த ஆசிரியை பூங்கொடி, ஆசிரியை கலா மற்றும் ஆசிரியை விக்னேஸ்வரி ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். 🙏
Teruskan berfikir, teruskan bergerak, teruskan mencipta kejayaan! 🌟
தொடர்ந்து சிந்தியுங்கள், தொடர்ந்து முன்னேறுங்கள், தொடர்ந்து வெற்றியை படையுங்கள்! 🌟
📅 Tarikh: 22 Ogos 2026 (Sabtu)
📍 Lokasi: SJKT Ladang Kelan
https://vt.tiktok.com/ZSVmXFVf1/