SJK T Ladang Sin Wah

SJK T Ladang Sin Wah சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி, 34600 கமுண?

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...
11/03/2018

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...

கடந்த 25/2/2018ஆம் நாளன்று நடைபெற்ற Taiping Unity Heritage Half Marathon 2018 எனும் நெடுந்தூர ஓட்டப்போட்டியில் சின் வா த...
26/02/2018

கடந்த 25/2/2018ஆம் நாளன்று நடைபெற்ற Taiping Unity Heritage Half Marathon 2018 எனும் நெடுந்தூர ஓட்டப்போட்டியில் சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 17 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். அவர்களில் 9 மாணவர்கள் சிறந்த அடைவு நிலையில் ஓட்டத்தை நிறைவு செய்தனர். அவர்களுக்கு நற்சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது. ஓட்டப்போட்டியின் போது உடனிருந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி. வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

கடந்த 22.2.2018ஆம் நாளன்று, லாருட் மாத்தாங் செலாமா மாவட்ட அளவிலான வளர்தமிழ் விழாவில் நம் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்த...
26/02/2018

கடந்த 22.2.2018ஆம் நாளன்று, லாருட் மாத்தாங் செலாமா மாவட்ட அளவிலான வளர்தமிழ் விழாவில் நம் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டனர். கதை கூறும் போட்டியில் செல்வன்.ச.இளவதனன் இரண்டாம் நிலையிலும், புதிர் போட்டியில் செல்வி.ச.திவ்யா தேவி முதல் நிலையிலும், பாடல் பாடும் போட்டியில் செல்வி.மு.அனுக்ஷா முதல் நிலையிலும் வெற்றி பெற்றனர். மாவட்டத்தைப் பிரதிநிதித்து மாநில அளவிலான வளர்தமிழ் விழாவிற்கு செல்லவிருக்கும் இம்மாணவர்களுக்கும், இம்மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.

கடந்த 21.2.2018ஆம் நாளன்று, பள்ளி அளவிலான அனைத்துலகத் தாய்மொழி நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளியின் முன்னாள் தலைம...
26/02/2018

கடந்த 21.2.2018ஆம் நாளன்று, பள்ளி அளவிலான அனைத்துலகத் தாய்மொழி நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர், திரு.வைரவன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி.

கடந்த 9/2/2018 ஆம் நாளன்று, சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பள்ளி அளவிலான தமிழ் மொழி வாரம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ...
19/02/2018

கடந்த 9/2/2018 ஆம் நாளன்று, சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பள்ளி அளவிலான தமிழ் மொழி வாரம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி.

கடந்த 7/2/2018  மற்றும் 8/2/2018 ஆம் நாட்களில் நடைபெற்ற கமுண்டிங் வட்டார அளவிலான திடல் தடகள போட்டியில் நம் பள்ளியைச் சார...
19/02/2018

கடந்த 7/2/2018 மற்றும் 8/2/2018 ஆம் நாட்களில் நடைபெற்ற கமுண்டிங் வட்டார அளவிலான திடல் தடகள போட்டியில் நம் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டனர். அப்போட்டியில் வெற்றிப் பெற்ற 4 மாணவர்கள் கமுண்டிங் வட்டாரத்தைப் பிரதிநித்து, மாவட்ட அளவிலான திடல் தடகள போட்டியில் கலந்துக் கொள்வர்.

கடந்த 29/1/2018 ஆம் நாளன்று, சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பரிவுமிக்க ஆசிரியர் செயல்திட்ட தொடக்க விழா இனிதே நடைபெற்றத...
03/02/2018

கடந்த 29/1/2018 ஆம் நாளன்று, சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பரிவுமிக்க ஆசிரியர் செயல்திட்ட தொடக்க விழா இனிதே நடைபெற்றது. இவ்விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி. "நம்பிக்கையோடு வாருங்கள், வெற்றியோடு திரும்புங்கள்"

கடந்த 19/1/2018 ஆம் நாளன்று, சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளியில், பள்ளி அளவிலான பொங்கல் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ...
25/01/2018

கடந்த 19/1/2018 ஆம் நாளன்று, சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளியில், பள்ளி அளவிலான பொங்கல் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்களும் பாரம்பரிய உடையில் அக்கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டனர். பொங்கல் வைத்து தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் கோலமிடும் போட்டி, கரும்பு சாப்பிடும் போட்டி மற்றும் உரி அடித்தல் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டன. அப்போட்டிகளில் மாணவர்கள் கலந்துக் கொண்டு பரிசுகளைத் தட்டிச் சென்றனர். இந்நிகழ்ச்சி சிறப்புடன் நடந்தேற உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளியின், தலைமை மாணவர் மற்றும் கற்பகச் சோலை தலைமை மாணவர் பதவியேற்பு விழா, கடந்த 15/1/2018 ஆம் நா...
25/01/2018

சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளியின், தலைமை மாணவர் மற்றும் கற்பகச் சோலை தலைமை மாணவர் பதவியேற்பு விழா, கடந்த 15/1/2018 ஆம் நாளன்று, வள்ளுவர் அரங்கத்தில் இனிதே நடைப்பெற்றது. தலைமை மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களே பதவியேற்பு செய்து வைத்தனர்.

25/01/2018

Address

Kamunting
34600

Opening Hours

Monday 07:30 - 17:00
Tuesday 07:30 - 17:00
Wednesday 07:30 - 17:00
Thursday 07:30 - 17:00
Friday 07:30 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when SJK T Ladang Sin Wah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category