23/05/2026
அன்பார்ந்த கம்பார் தமிழ் பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு வணக்கம்🙏🏻
நமது முன்னாள் மாணவர் சங்கம் தொடர்ந்து செயல்படுவதற்கும், நாம் நேசிக்கும் பள்ளியின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதற்கும் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள். ஆகவே, தயவு செய்து இந்த படிவத்தைப் பூர்த்தி செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். https://forms.gle/8nNfGWWMJZnP1ufRA இந்த படிவத்தின் முக்கிய நோக்கம் அனைத்து முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து எளிதாகத் தொடர்பில் இருக்க உதவும்.
முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்துத் தெரிவிக்கப்படும்.
நன்றி.