Sjkt jenjarom

Call Directions Contact the school

Sjkt jenjarom உலகத் தரத்தை நோக்கி ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி

🌷 அன்புடன் வரவேற்கின்றோம்! 🌷தாங்கள் இருவரையும்ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளிஅன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த இதயத்துடன்இனிதே வரவேற...
29/09/2026

🌷 அன்புடன் வரவேற்கின்றோம்! 🌷

தாங்கள் இருவரையும்
ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி
அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த இதயத்துடன்
இனிதே வரவேற்கின்றது! 🙏🌹

✨ தங்களின் வருகையும் சேவையும் எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் சிறப்பான பங்களிப்பாக அமையட்டும்.

ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி குடும்பத்தின் சார்பில்
அன்பான வரவேற்பும் நல்வாழ்த்துகளும்! 🌺

🌷 Selamat Datang! 🌷

Sekalung ucapan selamat datang kepada anda berdua
ke SJKT Jenjarom
dengan penuh kasih sayang dan kegembiraan. 🙏🌹

✨ Semoga kehadiran dan khidmat bakti anda berdua dapat menyumbang kepada kecemerlangan sekolah serta kemajuan murid-murid.

Daripada seluruh warga
SJKT Jenjarom,
selamat datang dan selamat menjalankan tugas! 🌺

ஜென்ஜாரோம்  தமிழ்ப்பள்ளியில் சிறப்பாகப் பணியாற்ற இரு புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் சேவை இனிதாய...
28/09/2026

ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாகப் பணியாற்ற இரு புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் சேவை இனிதாய் மலரட்டும்.

20/09/2026

இவ்வாரத்திற்கான பொறுப்பாசிரியரும் கடமை மாணவர்களும்
(21.9.2026-25.9.2026)

13/09/2026

இவ்வாரத்திற்கான பொறுப்பாசிரியரும் கடமை மாணவர்களும்

🏆 கபடி போட்டியில் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியின் பெருமைமிகு சாதனை! 🏆நற்றமிழ் வணக்கம்! 🙏கோலாலங்காட் மாவட்ட அளவிலான 2026ஆம் ஆ...
10/09/2026

🏆 கபடி போட்டியில் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியின் பெருமைமிகு சாதனை! 🏆

நற்றமிழ் வணக்கம்! 🙏

கோலாலங்காட் மாவட்ட அளவிலான 2026ஆம் ஆண்டிற்கான ஆரம்பப் பள்ளிகளின் கபடிப் போட்டியில், நமது ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பாகப் பங்கேற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 🏆👏

2026ஆம் ஆண்டின் ஆரம்பப் பள்ளிகளுக்கான கபடிப் போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளர் பட்டியலில் 2ஆம் இடத்தைப் பெற்று, ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுத் திறனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். 🥈🏆

🌟 மனமார்ந்த நன்றிகள்

இந்தச் சிறப்பான வெற்றிக்காக மாணவர்களை அர்ப்பணிப்புடனும் பொறுமையுடனும் பயிற்றுவித்த
முதன்மைப் பயிற்றுநர் திருமதி மனோன்மணி அவர்களுக்கும்,

துணைப் பயிற்றுநர் திருமதி சுந்தரி அவர்களுக்கும்,

அவர்களுக்கு உறுதுணையாக இருந்த
திருமதி தேன்மொழி மற்றும் குமாரி சரஸ்வதி அவர்களுக்கும்,

வழிகாட்டியாகவும் ஆதரவாகவும் இருந்த
துணைத் தலைமையாசிரியர் திரு. சுதாகர் முனியாண்டி அவர்களுக்கும்,

நேரம் காலம் பாராமல் மாணவர்களைப் பயிற்றுவித்த சிறப்புப் பயிற்றுநர் திரு ஜேரட் அவர்களுக்கும்

மேலும், மாணவர்களின் பயிற்சிக்கும் போட்டிப் பங்கேற்பிற்கும் நிதியுதவி வழங்கிய பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் (PIBG) பள்ளித் தலைமையாசிரியர் உயர்திரு இராமசாமி நடேசன் PBB அவர்கள் தமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். 🙏🌷

மாணவர்களின் விடாமுயற்சி • ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு • பெற்றோரின் ஆதரவு • பள்ளியின் வழிகாட்டுதல்
இவை அனைத்தும் இணைந்ததன் வெளிப்பாடே இந்த வெற்றி! 💪🏆

🥉 ஆண் பிரிவு – 3ஆம் இடம்

🥉 பெண் பிரிவு – 3ஆம் இடம்

🥈 ஒட்டுமொத்த வெற்றியாளர் – 2ஆம் இடம்

ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி – வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! 🌟🏆

🏆🥉 KEJAYAAN GEMILANG SJKT JENJAROM DALAM PERTANDINGAN KABADDI! 🥉🏆

Dalam Pertandingan Kabaddi Sekolah Rendah Peringkat Daerah Kuala Langat Tahun 2026, murid-murid SJKT Jenjarom telah mengambil bahagian dengan penuh semangat dan berjaya mengharumkan nama sekolah. 👏🏆

Lebih membanggakan lagi, SJKT Jenjarom turut berjaya menduduki tempat ke-2 dalam kedudukan keseluruhan kejohanan Kabaddi Sekolah Rendah Tahun 2026. 🥈🏆

Pencapaian ini membuktikan bahawa SJKT Jenjarom bukan sahaja cemerlang dalam bidang akademik, malah turut menyerlah dalam bidang sukan. 🌟💪

🌷 SETINGGI-TINGGI PENGHARGAAN DAN TERIMA KASIH KEPADA

🏅 Jurulatih Utama – Puan S. Manonmani
atas komitmen, kesabaran dan dedikasi dalam melatih murid-murid.

🏅 Pengurus Pasukan – Puan M. Sundhari atas segala komitmen, dan usaha dalam menguruskan pasukan.

🏅 Puan Ten moli & Cik Saraswathi
atas sokongan dan bantuan yang diberikan sepanjang pertandingan.

🏅 Penolong Kanan Kokurikulum– Encik Sudhagar Muniandy
atas bimbingan, sokongan dan dorongan yang berterusan.

🏅Pembantu Jurulatih - En.Jerad yang begitu banyak mencurahkan masa, tenaga dan ilmu dalam melatih serta membimbing murid-murid

🏅 Persatuan Ibu Bapa dan Guru (PIBG)
atas sokongan kewangan bagi menjayakan latihan dan penyertaan murid dalam pertandingan.

Penghargaan dan ucapan terima kasih turut disampaikan oleh Guru Besar, Yang Berbahagia Encik Ramasamy Nadesan PBB, kepada semua pihak yang telah bersama-sama menyumbang kepada kejayaan pasukan Kabaddi SJKT Jenjarom. 🙏🌷

🏆 PENCAPAIAN SJKT JENJAROM

🥉 Kategori Lelaki – Tempat Ke-3

🥉 Kategori Perempuan – Tempat Ke-3

🥈 Kedudukan Keseluruhan – Tempat Ke-2

✨ Kegigihan murid • Dedikasi guru • Sokongan ibu bapa • Bimbingan pihak sekolah

Kesepaduan semua pihak inilah yang menjadi kunci kepada kejayaan yang membanggakan ini! 💪🏆

🎉 Tahniah kepada semua murid dan jurulatih!

🌟 SJKT Jenjarom – Terus Melangkah di Laluan Kecemerlangan! 🌟🏆

🇲🇾 69ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் | SAMBUTAN HARI KEBANGSAAN KE-69 🇲🇾ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியில் பள்ளி அளவிலான 6...
31/08/2026

🇲🇾 69ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் | SAMBUTAN HARI KEBANGSAAN KE-69 🇲🇾

ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியில் பள்ளி அளவிலான 69ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் மிக விமரிசையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

வண்ணப் புகை சூழ, தேசியக் கொடியையும் மாநிலக் கொடிகளையும் ஒருசேரத் தாங்கியவாறு கம்பீரமாக கீழ்நோக்கி விரைந்து வந்து, சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து “Merdeka! Merdeka! Merdeka!” என முழக்கமிட்டு அணிவகுத்து வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த ஆசிரியை திருமதி.ந.உஷாநந்தினி அவர் தம் ஏற்பாட்டுக் குழுவினருக்கும், வழிகாட்டிய இணைப்பாடத் துணைத்தலைமையாசிரியர் திரு. சுதாகர் முனியாண்டி அவர்களுக்கும் பள்ளித் தலைமையாசிரியர் உயர்திரு. இராமசாமி நடேசன் PBB அவர்கள் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

🇲🇾 ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்! தேசப்பற்றுடன் உயர்வோம்!

Sambutan Hari Kebangsaan ke-69 peringkat sekolah di SJKT Jenjarom telah berlangsung dengan penuh meriah dan gemilang.

Suasana menjadi begitu mengagumkan apabila Jalur Gemilang dan bendera negeri-negeri dibawa bersama dengan penuh gagah, disusuli kepulan asap berwarna, sekali gus menandakan bermulanya sambutan Hari Kebangsaan secara rasmi. Detik tersebut benar-benar menyentuh hati dan membangkitkan semangat patriotisme semua yang hadir.

Barisan pentadbir sekolah, guru, murid serta warga sekolah bersama-sama berarak sambil melaungkan “Merdeka! Merdeka! Merdeka!”. Suasana tersebut menjadi satu pemandangan yang sungguh menarik dan penuh semangat patriotik.

Guru Besar, Yang Berusaha Tuan Ramasamy Nadesan PBB, merakamkan setinggi-tinggi penghargaan dan ucapan terima kasih kepada Pn.N.Usananthini dan jawatankuasa penganjur yang telah menguruskan program dengan begitu cemerlang serta kepada Penolong Kanan Kokurikulum En.Sudhagar Muniandy, atas segala bimbingan dan sokongan yang diberikan.

🇲🇾 Bersatu kita raikan!
Semangat patriotisme terus disemai!
Merdeka! Merdeka! Merdeka! 🇲🇾

" Malaysia MADANI : Kesejahteraan Dinikmati "

🏆 சிறந்த சேவையாளர் விருது 2025 🏆திருமதி. சுமிதா  விஸ்வநாதன் மற்றும்திரு. முஹம்மது நஸ்மி ஃபிர்தௌஸ் பின் ரம்லிஅவர்களுக்கு ...
30/08/2026

🏆 சிறந்த சேவையாளர் விருது 2025 🏆

திருமதி. சுமிதா விஸ்வநாதன் மற்றும்
திரு. முஹம்மது நஸ்மி ஃபிர்தௌஸ் பின் ரம்லி

அவர்களுக்கு சிறந்த சேவையாளர் விருது 2025 பெற்றமைக்காக மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதில் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி பெருமை கொள்கிறது! 🎉👏

தங்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, பொறுப்புணர்வு மற்றும் சிறப்பான சேவைக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் மிகவும் பெருமைக்குரியது.

“சேவையில் சிறந்து, கல்வியில் சிறந்து விளங்கிட வாழ்த்துகள்!” 🌟

---

🌟 Ucapan Tahniah dalam Bahasa Melayu 🌟

🏆 ANUGERAH PERKHIDMATAN CEMERLANG 2025 🏆

Pn. Sumitha A/P Viswanathan dan
En. Muhammad Nazmi Firdaus Bin Ramli

Setinggi-tinggi tahniah dan syabas atas penerimaan Anugerah Perkhidmatan Cemerlang 2025! 🎉👏

Penghargaan ini merupakan bukti dedikasi, komitmen, kesungguhan dan kerja keras yang telah dicurahkan dalam melaksanakan amanah sebagai pendidik.

Semoga kejayaan ini menjadi inspirasi untuk terus cemerlang dalam perkhidmatan dan gemilang dalam pendidikan. 🌟

Tahniah dan syabas! 👏🎊

Address

Jenjarom

Telephone

+60331912401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sjkt jenjarom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sjkt jenjarom:

Shortcuts

Share

Category