12/09/2023
🌟பள்ளி அளவிலான மேன்மைமிகு கூட்டுப்பணி 2023🌟
திகதி: 09.09.2023 (சனிக்கிழமை)
2023 ஆம் ஆண்டின் 'மடானி கூட்டுப்பணி' 9.9.2023 இனிதே நம் பள்ளியில் சிறப்பாக நடந்தேற தோள் கொடுத்த நம் பள்ளியின் தலைமையாசிரியர்,துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் இவ்வேளையில் பள்ளி சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏👏🎊🎉
இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியைப் பள்ளி நிர்வாகம் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது. 🙏🙏🙏
💐 Gotong Royong Madani Peringkat Sekolah 💐
Hari : Sabtu
Tarikh : 9 September 2023
Anjuran : Unit Hal Ehwal Murid (HEM)
Jutaan terima kasih dan Tahniah buat semua warga SJK(T) Barathi, AJK PIBG, semua ibu bapa, guru-guru dan murid-murid yang hadir bersama-sama untuk memeriahkan, membersihkan dan menceriakan persekitaran sekolah.
🏤SJK(T) Barathi cleanup event 🧹🧻🪣🧽🚽
Madani Root Program
Date: 09.09.2023 (Saturday)
Heartfelt thanks to all the teachers, staffs, parents, students and cleaners for working together to make the school a new and comfortable learning environment. We truly appreciate your presence and participation in Gotong Royong Madani. Thank you so much everyone.