30/09/2026
SELAMAT DATANG, CIKGU! 🌟
Keluarga SJK Tamil Gemas dengan penuh sukacita mengalu-alukan kehadiran Cikgu Dharshini Chandran sebagai warga baharu SJKT Gemas. 💐
Semoga kehadiran cikgu membawa semangat, inspirasi dan sinar baharu kepada seluruh warga sekolah serta bersama-sama membimbing murid mencapai kejayaan. 📚✨
❤
🌿 Bersama Membina Masa Depan yang Lebih Gemilang 🌿
ஆசிரியை தர்ஷினி சந்திரன் அவர்களை
கிம்மாஸ் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்! 💐
புதிய கல்விப் பயணத்தில் தங்களின் வருகை, எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய உத்வேகத்தையும் சிறப்பான அனுபவங்களையும் வழங்கட்டும். தங்களின் சேவை இனிதே மலரட்டும்.