Pibk Sjk T Bukit Mertajam Pulau Pinang

Pibk Sjk T Bukit Mertajam Pulau Pinang Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pibk Sjk T Bukit Mertajam Pulau Pinang, Education Website, no.1, jalan berjaya, Bukit Mertajam.

06/09/2024

https://youtu.be/0ykdpfXXTP8?si=oL8pqOSZYnRpJHFj

பெருமதிப்பிற்குறிய பெற்றோர் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி குடும்பத்தினரின் பணிவான வணக்கங்கள்.

💖 Viasi Academic ஏற்று நடத்தும் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கானப் பள்ளிப்பாடல் காணொலிப் போட்டியில் பினாங்கு மாநிலத்தைப் பிரதிநிதித்து நமது பள்ளியும் பங்கு கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

💖 நமது வெற்றியானது பொது மக்களான உங்களின் கையிலே தான் உள்ளது. நமது பள்ளிப் பாடலுக்கு எவ்வளவு *விருப்பம்/LIKES* கிடைக்கிறதோ அதனைக் கொண்டு தான் நமது வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.

💖 இப்போட்டியின் இறுதி நாள் *10.09.2024 இரவு மணி 12 வரை* மட்டிலுமே.

💖 ஆகவே வாருங்கள் நமது பள்ளியின் வெற்றியை உறுதி செய்வோம். நமது காணொலியின் இணைப்பை அனைவருக்கும் பகிர்ந்து LIKES போடச் சொல்லுங்கள்.

# *நமது பள்ளி; நமது பெருமையின் சின்னம்* #

15/10/2023
வாத்துச் செய்திகள்
15/10/2023

வாத்துச் செய்திகள்

புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு நிகழ்வு சிறப்பாக நடந்தேற நன்கொடையும் ஆதரவும் வழங்கிய அனைத்து நல்லுங்களுக...
15/10/2023

புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு நிகழ்வு சிறப்பாக நடந்தேற நன்கொடையும் ஆதரவும் வழங்கிய அனைத்து நல்லுங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிகழ்வுக்கு வருகை புரிந்த அனைத்து சிறப்பு பிரமுகர்கள், முன்னாள் தலைமையாசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

SOKONGAN BERTERUSAN WARGA PIBG DALAM AKTIVITI-AKTIVITI SEKOLAH
13/12/2022

SOKONGAN BERTERUSAN WARGA PIBG DALAM AKTIVITI-AKTIVITI SEKOLAH

Mesyuarat Agong Tahunan telah berjaya dijalankan dalam talian. Sebanyak 101 ibu bapa telah menghadiri Mesyuarat ini.
23/10/2021

Mesyuarat Agong Tahunan telah berjaya dijalankan dalam talian. Sebanyak 101 ibu bapa telah menghadiri Mesyuarat ini.

28/12/2019

Address

No.1, Jalan Berjaya
Bukit Mertajam
14000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pibk Sjk T Bukit Mertajam Pulau Pinang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share