29/05/2026
💖அனைவருக்கும் வணக்கம்🙏
தமிழாய்வியல் துறையின் வாழ்த்துப் பதிவு🔥♥️
கடந்த 25/4/2026 சனிக்கிழமையன்று நடைபெற்ற “கவிபாடும் தென்றல் 13.0” கவிதைப் போட்டியில் உயர்கல்விப் பிரிவில் ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் வளாகத் தமிழாய்வியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
மாணவர்களுக்கு அன்பு வாழ்த்தும் பாராட்டும்.✨💖
Ucapan tahniah daripada Jabatan Pengajian Tamil.
Pada 25 April 2026 (Sabtu) yang lalu, pelajar-pelajar Jabatan Pengajian Tamil, Institut Pendidikan Guru Kampus Tuanku Bainun telah menyertai pertandingan sajak dalam “Kavipaadum Thendral 13.0” anjuran USM bagi kategori pengajian tinggi dan berjaya meraih kemenangan.❤️🌟
Setinggi-tinggi tahniah dan syabas diucapkan kepada para pelajar atas kejayaan yang membanggakan ini.✨♥️