SJKT Ladang Banopdane

SJKT Ladang Banopdane Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SJKT Ladang Banopdane, Elementary School, Jalan Teluk Intan, Bidor.

SESI SEKOLAH
TAHAP 1
ISNIN : 7:30 pagi - 1:20tgh
SELASA-JUMAAT : 7:30pagi - 12:20tgh

TAHAP 2
ISNIN : 7:30 pagi - 1:20tgh
SELASA-KHAMIS: 7.30pagi - 12:50tgh
JUMAAT: 7:30pagi - 12:50tgh

AKTIVITI KOKURIKULUM
RABU - 1:30tgh - 3:30ptg

 #வெற்றிப்படிகள் 36/2026பத்தாங் பாடாங் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் நமது மாணவர்கள் கலந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப...
27/05/2026

#வெற்றிப்படிகள் 36/2026

பத்தாங் பாடாங் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் நமது மாணவர்கள் கலந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.💐💐

KEJOHANAN BOLA BALING MSSD DAERAH BATANG PADANG BAGI TAHUN 2026 DI KSN TAPAH ROAD PADA 20.05.2026(RABU)

Syabas dan Tahniah kepada pasukan kita yang bermain dengan penuh semangat. 💐💐

"பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்றுமே சிறந்த அடைவு நிலையை நோக்கி”

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான இரவு உணவு ஈப்போவில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசிரியர்களை என்றும் போற்றுவோம்; ...
27/05/2026

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான இரவு உணவு ஈப்போவில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆசிரியர்களை என்றும் போற்றுவோம்; மதிப்போம்.

Majlis makan malam sempena Sambutan Hari guru Di Pusat Bandaraya Ipoh. Hormatilah guru-guru kita; hargailah jasa mereka. 💐💐

 #வெற்றிப்படிகள் 35/2026பள்ளி அளவிலான ஆசிரியர் தினக் கொண்டாட்டம் கடந்த 14.05.2026 (வியாழக்கிழமை) பள்ளியில் சிறப்பாகக் கொ...
27/05/2026

#வெற்றிப்படிகள் 35/2026

பள்ளி அளவிலான ஆசிரியர் தினக் கொண்டாட்டம் கடந்த 14.05.2026 (வியாழக்கிழமை) பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஏற்பாட்டுக் குழு செயலாளர் திருமதி செ.கனகாம்பாள் அவர்களுக்கும் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

Sambutan hari guru peringkat sekolah telah dijalankan pada 14.05.2026(Khamis) dengan penuh meriah. Pihak sekolah ingin mengucapkan terima kasih kepada Setiausaha program Pn.C.Kangambal serta semua guru yang memberi komitmen yang tinggi dalam kejayaan majlis hari guru ini.
sekolah.

"பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்றுமே சிறந்த அடைவு நிலையை நோக்கி”

 #வெற்றிப்படிகள் 34/2026PERHIMPUNAN BULANAN PPD BATANG PADANG 2026Sekolah kita telah dianugerahkan 7 Sijil Penghargaan u...
27/05/2026

#வெற்றிப்படிகள் 34/2026

PERHIMPUNAN BULANAN PPD BATANG PADANG 2026

Sekolah kita telah dianugerahkan 7 Sijil Penghargaan untuk pelbagai bidang bagi tahun 2025. Syabas dan Tahniah kepada warga SJKT Ladang Banopdane yang sentiasa memberi komitmen yang tinggi dalam kejayaan sekolah.

"பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்றுமே சிறந்த அடைவு நிலையை நோக்கி”

 #வெற்றிப்படிகள் 33/2026நீலாம் வாசிப்புத் திட்ட அறிமுக விழா 2026 கடந்த 07.05.2026(வியாழக்கிழமை) காலை மணி 8:00க்கு நடத்தப...
27/05/2026

#வெற்றிப்படிகள் 33/2026

நீலாம் வாசிப்புத் திட்ட அறிமுக விழா 2026 கடந்த 07.05.2026(வியாழக்கிழமை) காலை மணி 8:00க்கு நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் திரு.சகாரியா பின் வாஹி மற்றும் திருமதி சம்சியா அப்துல் லத்திப் ஆகியோர் வருகை அளித்தனர்.

Majlis Pelancaran Nilam dan Kempen galakan Membaca bagi tahun 2026 telah diadakan pada 07.05.2026(Khamis) di Dewan sekolah. En.Nor Zakaria bin Wahi Penolong PPD Unit Sumber Teknologi Pendidikan (USTP) dan Pn.Samsiah binti Abdul Latiff sudi hadir serta merasmikan majlis ini. Pihak sekolah ingin mengucapkan Syabas dan Tahniah kepada Cik.G.Parwadi selaku GPM sekolah serta semua guru yang membuat persiapan rapi untuk majlis ini.

"பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்றுமே சிறந்த அடைவு நிலையை நோக்கி”

 #வெற்றிப்படிகள் 32/2026நமது பள்ளியின் கருவூல மையத்திற்குத் தாப்பாவைச் சேர்ந்த தேசிய வகை பத்து 7 பள்ளி கடந்த 29.04.2026(...
07/05/2026

#வெற்றிப்படிகள் 32/2026

நமது பள்ளியின் கருவூல மையத்திற்குத் தாப்பாவைச் சேர்ந்த தேசிய வகை பத்து 7 பள்ளி கடந்த 29.04.2026(புதன்கிழமை) மாலை மணி 2:00க்கு வருகை அளித்தனர்.

Lawatan kerja ke Pusat Sumber sekolah kita dari SK Batu 7, Tapah. Pihak sekolah ingin mengucapkan jutaan Terima kasih kepada Pn.Nor Azlin bt Abdul Rahim serta guru-guru atas kehadiran ke sekolah kami pada 29.04.2026 bersamaan hari Rabu.

"பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்றுமே சிறந்த அடைவு நிலையை நோக்கி”

 #வெற்றிப்படிகள் 31/2026Pemberian beg sekolah kepada murid-murid sekolah. Sumbangan ini diberi oleh YB Datuk Seri Dr.M.S...
07/05/2026

#வெற்றிப்படிகள் 31/2026

Pemberian beg sekolah kepada murid-murid sekolah. Sumbangan ini diberi oleh YB Datuk Seri Dr.M.Saravanan Ahli Parlimen Kawasan Tapah di PPD Batang Padang pada 20.04.2026

Pihak sekolah serta semua ibu bapa ingin mengucapkan jutaan terima kasih kepada YB Datuk Seri M.Saravanan atas sumbangan beliau.

"பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்றுமே சிறந்த அடைவு நிலையை நோக்கி”

 #வெற்றிப்படிகள் 30/2026பள்ளி அளவிலான செந்தமிழ் விழ 2026          நாள்     :     04.05.2026 (திங்கள்)          இடம்    :...
07/05/2026

#வெற்றிப்படிகள் 30/2026

பள்ளி அளவிலான செந்தமிழ் விழ 2026
நாள் : 04.05.2026 (திங்கள்)
இடம் : பள்ளி வளாகம்
நேரம் : காலை மணி 7:30க்கு

"பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்றுமே சிறந்த அடைவு நிலையை நோக்கி”

07/05/2026
 #வெற்றிப்படிகள் 29/2026மாவட்ட அளவிலான சாரணியர் முகாமில் நமது பள்ளியைச் சேர்ந்த 9 மாணவர்கள் கலந்து கொண்டு மிகச் சிறந்த த...
07/05/2026

#வெற்றிப்படிகள் 29/2026

மாவட்ட அளவிலான சாரணியர் முகாமில் நமது பள்ளியைச் சேர்ந்த 9 மாணவர்கள் கலந்து கொண்டு மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். மேலும் மாணவர்களின் பாதுகாப்பை நன்முறையில் கவனித்துக் கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களின் நன்றிகள்.

PERKHEMAHAN UJIAN LENCANA KEMAJUAN UNIT PENGAKAP KANAK-KANAK ANJURAN PENGAKAP MALAYSIA DAERAH BATANG PADANG.

HARI : Jumaat- Ahad
TARIKH : 24-26.04.2026
TEMPAT : SK PENDETA ZA’BA, TAPAH ROAD

Tahniah Dan Syabas kepada Semua 9 orang murid yang telah mengambil bahagian dalam perkhemahan Ujian Keris Emas ini. Terima kasih juga kepada semua guru yang memberi kerjasama dalam kebajikan dan keselamatan murid untuk 3 hari ini.🙏

"பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்றுமே சிறந்த அடைவு நிலையை நோக்கி”

Address

Jalan Teluk Intan
Bidor
35500

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Ladang Banopdane posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share