SJKT Bentong Pahang

SJKT Bentong Pahang SJKT Bentong is vernacular School located at small town of Bentong in State of Pahang.

23/05/2026
🌸 செந்தமிழ் விழா – வெற்றியின் விழாக்காலம்! 🌸பெருமையுடன் அறிவிக்கப்படுகின்றன முடிவுகள்👇🥈 க. பவித்ரா – இரண்டாம் நிலை🏅 அயில...
20/05/2026

🌸 செந்தமிழ் விழா – வெற்றியின் விழாக்காலம்! 🌸

பெருமையுடன் அறிவிக்கப்படுகின்றன முடிவுகள்👇

🥈 க. பவித்ரா – இரண்டாம் நிலை
🏅 அயிலவன் – ஐந்தாம் நிலை
🏅 தாட்சாயினி – நான்காம் நிலை
👏 தனேந்திரன் – ஆறுதல்
👏 கீர்த்திகா ஸ்ரீ – ஆறுதல்
👏 கீர்த்திகா – ஆறுதல்

🎉 எங்கள் பள்ளியின் மாணவர்கள் அனைவரும் சிறப்பாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை சிறப்பாக வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்! 🙌✨

💪 நாம் வளர்வோம்… நாம் வெல்வோம்! 💪

🎉 Tahniah kepada semua pemenang Pertandingan Bicara Buku Peringkat Daerah Bentong 2026! 🎉Sebagai warga pendidik, kami am...
19/05/2026

🎉 Tahniah kepada semua pemenang Pertandingan Bicara Buku Peringkat Daerah Bentong 2026! 🎉

Sebagai warga pendidik, kami amat berbangga dengan usaha dan pencapaian murid-murid yang telah menunjukkan keyakinan serta kebolehan yang cemerlang 🌟

Wakil SJKT Bentong:
✨ Tayshaayanie Indra a/p Kunasegaran – Naib Johan (Bahasa Melayu)
✨ Ranusha Krishnaveni Raj a/p Thiagarajan – Tempat Keempat (Bahasa Inggeris)

👏 Syabas dan tahniah diucapkan!

Pemenang tempat pertama hingga ketiga akan ke peringkat seterusnya. Semoga terus berjaya dan mengharumkan nama sekolah ke tahap yang lebih tinggi 💪✨

Sebagai guru, kami tidak mengharapkan balasan…Namun penghargaan seperti ini benar-benar menyentuh hati ❤️Terima kasih YB...
19/05/2026

Sebagai guru, kami tidak mengharapkan balasan…
Namun penghargaan seperti ini benar-benar menyentuh hati ❤️
Terima kasih YB Rara atas ingatan yang indah.

Tahniah Pavithrah! 🎉👏  Anda telah meraih tempat pertama dalam pertandingan golf MSSP 🏆⛳  Usaha, disiplin dan dedikasi an...
19/05/2026

Tahniah Pavithrah! 🎉👏
Anda telah meraih tempat pertama dalam pertandingan golf MSSP 🏆⛳

Usaha, disiplin dan dedikasi anda telah membuahkan hasil yang membanggakan 💯
Kami semua amat bangga dengan pencapaian anda 🌟

Semoga terus berjaya dan mencapai lebih banyak kejayaan pada masa akan datang! 💪🇲🇾

🌸 Majlis Persaraan 🌸Terima kasih Puan Senthamarai Velusamy atas segala jasa dan bakti. Selamat bersara dan semoga berbah...
19/05/2026

🌸 Majlis Persaraan 🌸
Terima kasih Puan Senthamarai Velusamy atas segala jasa dan bakti. Selamat bersara dan semoga berbahagia selalu! 💖

MERENTAS DESA ANTARA SJKT PERINGKAT NEGERI PAHANG.பகாங் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான குறுக்கோட்டத்தில் பெந்தோங் தமிழ்ப்பள்...
16/05/2026

MERENTAS DESA ANTARA SJKT PERINGKAT NEGERI PAHANG.
பகாங் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான குறுக்கோட்டத்தில் பெந்தோங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று வாகை சூடினர்.
💪🏻அவர்கள் பெற்ற வெற்றிகள்.....
ஜ.சுகீர்த்தன்-3
அ.தருனேஷ்-7
வி.விந்தன்-14
வா.நிவாஷன்-24
செ.அயிலவன்-33
த.கவினியா-9
இ.மிஷிதா-24
லோ.தர்ஷினி-29
க.விஷ்ணு மாயா-59
🙏🏻விளையாட்டு போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, தங்கள் திறமையாலும் ஒற்றுமையாலும் பள்ளிக்குப் பெருமையும் வெற்றியும் தேடி தந்த அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
உங்கள் முயற்சி, ஒழுக்கம், விடாமுயற்சி ஆகியவை மற்ற மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றன.
இன்னும் பல வெற்றிகளை பெற்று உயர வளர வாழ்த்துகள்! 🏆✨

🙏🏻பள்ளியின் தலைமைத்துவமும் பள்ளி ஆசிரியர்கள் சார்பாகவும் ,அனைத்து அன்னையருக்கும் எங்கள் மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்...
10/05/2026

🙏🏻பள்ளியின் தலைமைத்துவமும் பள்ளி ஆசிரியர்கள் சார்பாகவும் ,
அனைத்து அன்னையருக்கும் எங்கள் மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்! 💐
ஒரு தாய் என்பது குடும்பத்தின் இதயம்,
பிள்ளையின் முதல் ஆசிரியர்,
அன்பின் முடிவில்லா வடிவு. ❤️
உங்கள் தியாகம், பொறுமை, அக்கறை மற்றும் அளவற்ற அன்பே
எதிர்கால தலைமுறையை சிறப்பாக உருவாக்குகிறது.
“அம்மா என்ற ஒரு சொல்லில்
ஆயிரம் அன்பும்,
முடிவில்லா அர்ப்பணிப்பும் மறைந்திருக்கிறது.” ✨
எல்லா தாய்மார்களும்
என்றும் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆசீர்வாதங்களுடன் வாழ
எங்கள் பள்ளி குடும்பம் மனமார வாழ்த்துகிறது. 🌸

🔥 HARI SUKAN SEKOLAH SJK (T) BENTONG 2026 🔥Gegak gempita padang hari ini dengan sorakan, semangat juang, dan tenaga luar...
03/05/2026

🔥 HARI SUKAN SEKOLAH SJK (T) BENTONG 2026 🔥

Gegak gempita padang hari ini dengan sorakan, semangat juang, dan tenaga luar biasa daripada setiap murid! 🏃‍♂️💥
Setiap langkah adalah perjuangan, setiap peluh adalah pengorbanan, dan setiap kemenangan adalah hasil usaha tanpa henti!

Di sinilah lahirnya keberanian, kekuatan, dan semangat sebenar seorang juara 💪🏆
Tahniah kepada semua atlet, guru, dan ibu bapa yang menjadi tulang belakang kejayaan hari yang penuh bersejarah ini!

Bukan sekadar sukan… ini adalah pentas untuk membina disiplin, persahabatan, dan jiwa kental! 🔥

⚡ T Bentong – Ready, Steady, Power! ⚡
Semangat yang membara, tenaga yang luar biasa, kita satu keluarga, kita satu kemenangan!

Address

Jalan CHAMANG
Bentong
28700

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Friday 07:00 - 17:00

Telephone

+6092225322

Alerts

Be the first to know and let us send you an email when SJKT Bentong Pahang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share